Album | Rickshawkaran |
Director | M. Krishnan |
Producer | R. M. Veerappan |
Composer | M S Viswanathan |
Starring | M. G. Ramachandran, Padmini Manjula |
Actor | MGR |
Singers | P Susheela, L R Eswari |
Lyricist | Avinasi Mani |
Release Year | 1971 |
Singers : P. Susheela And L. R. Eswari
Music By : M. S. Viswanathan
Female : Ponnazhagu Penmai Sinthum
Punnagai Enna
Oru Manthiramo
Illai Thanthiramo
Intha Ulagam Engal
Azhagu Pengal Kai Vasamo
Female : Ponnazhagu Penmai Sinthum
Punnagai Enna
Oru Manthiramo
Illai Thanthiramo
Intha Ulagam Engal
Azhagu Pengal Kai Vasamo
Female : {Mel Naattin Ezhil Raani
Vizhi Jaadaiyil
Naadaalum Mudi Venthan
Thadumaari Naan}(2)
Female : Paal Pondra Pani Paarvai
Paarththenginaan
Kaal Meedhu Thalai Vaithu
Kalaippaarinaan
Female : Ponnazhagu Penmai Sinthum
Punnagai Enna
Oru Manthiramo
Illai Thanthiramo
Intha Ulagam Engal
Azhagu Pengal Kai Vasamo
Female : Aah.. Aah..aaa..aaa..
Aaah..aaah..haaa.haahaa..aa..
Female : {Ezhilae Un Nizhal Kooda
Enai Chernthathu
Nee Veru Naan Veru
Yaar Sonnathu} (2)
Female : Pon Venthan Poo Meni
En Meni Thaan
En Meni Ennaalum
Un Meni Thaan
Female : Ponnazhagu Penmai Sinthum
Punnagai Enna
Oru Manthiramo
Illai Thanthiramo
Intha Ulagam Engal
Azhagu Pengal Kai Vasamo
Female : Malaiyil Thendral Piranthathu
Oruvarukkaagavaa..
Chorus : Ingae Vaa.. Anbae Ingae Vaa
Female : Vaanam Nilavai Sumanthathu
Oruvarukkaagavaa..
Chorus : Ingae Vaa.. Anbae Ingae Vaa
Female : Megam Mazhaiyai Pozhinthathu
Oruvarukkaagavaa
Chorus : Ingae Vaa.. Anbae Ingae Vaa
Female : Iraivan Azhagai Padaiththathu
Oruvarukkaagavaa
Chorus : Ingae Vaa.. Anbae Ingae Vaa
Vaa Vaa Vaa..
Male : Vadiththedutha Silaipolae
Vadivudaiya Paavai
Thudithezhuntha Ilamaiyudan
Thondrugindra Azhagai
Nadu Sabayil Kadai Virithu
Nadamaadum Pozhuthu
Aduthavarai Azhippathudan
Thaanum Athu Azhiyum
Female : Pen Ulagam Perumai Kollum
Pon Magale Vaa
Un Azhaginilae
Oru Kuraivillaiyae
Endrum Achcham Naanam
Konjum Penmai Vaazhiyavae
பாடகிகள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : பொன்னழகு
பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம் எங்கள்
அழகு பெண்கள் கை வசமோ
பெண் : பொன்னழகு
பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம் எங்கள்
அழகு பெண்கள் கை வசமோ
பெண் : { மேல் நாட்டின்
எழில் ராணி விழி
ஜாடையில் நாடாளும்
முடி வேந்தன் தடுமாறி
நான் } (2)
பெண் : பால் போன்ற
பனி பார்வை
பார்த்தேங்கினான் கால்
மீது தலை வைத்து
களைப்பாறினான்
பெண் : பொன்னழகு
பெண்மை சிந்தும்
புன்னகை என்ன ஒரு
மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம்
எங்கள் அழகு பெண்கள்
கை வசமோ
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஹா ஹா ஆஆ
பெண் : { எழிலே உன்
நிழல் கூட என்னை
சேர்ந்தது நீ வேறு நான்
வேறு யார் சொன்னது } (2)
பெண் : பொன் வேந்தன்
பூ மேனி என் மேனி தான்
என் மேனி எந்நாளும்
உன் மேனி தான்
பெண் : பொன்னழகு
பெண்மை சிந்தும்
புன்னகை என்ன ஒரு
மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம்
எங்கள் அழகு பெண்கள்
கை வசமோ
பெண் : மலையில்
தென்றல் பிறந்தது
ஒருவருக்காகவா
குழு : இங்கே வா
அன்பே இங்கே வா
பெண் : வானம் நிலவை
சுமந்தது ஒருவருக்காகவா
குழு : இங்கே வா அன்பே
இங்கே வா
பெண் : மேகம் மழையாய்
பொழிந்தது ஒருவருக்காகவா
குழு : இங்கே வா அன்பே
இங்கே வா
பெண் : இறைவன் அழகை
படைத்தது ஒருவருக்காகவா
குழு : இங்கே வா அன்பே
இங்கே வா வா வா வா
ஆண் : வடித்தெடுத்த சிலை
போலே வடிவுடைய பாவை
துடித்தெழுந்த இளமையுடன்
தோன்றுகின்ற அழகை நடு
சபையில் கடை விரித்து
நடமாடும் பொழுது
அடுத்தவரை அழைப்பதுடன்
தானும் அது அழியும்
பெண் : பெண் உலகம்
பெருமை கொள்ளும்
பொன் மகளே வா உன்
அழகினிலே ஒரு
குறைவில்லையே என்றும்
அச்சம் நாணம் கொஞ்சும்
பெண்மை வாழியவே