Album | Rayilukku Neramachu |
Director | Bharathi Mohan |
Producer | Santha Chandrasekaran |
Composer | S A Rajkumar |
Starring | Ramarajan, Nishanthi, Pandiyan, Madhuri |
Actor | Ramarajan |
Singers | S P Balasubrahmanyam, Swarnalatha |
Lyricist | S A Rajkumar |
Release Year | 1988 |
Singers : S. P. Balasubrahmanyam And Swarnalatha
Music By : S. A. Rajkumar
Male : Poravalae Ponnuththaayi
Naanum Vaaraen Nillu Thaayi
Poravalae Ponnuththaayi
Naanum Vaaraen Nillu Thaayi
Male : Thedi Vantha Sodik Kili
Odi Vittaal Aaaathadi
Male : Poravalae Ponnuththaayi
Naanum Vaaraen Nillu Thaayi
Male : Kallodu Kadal Urasa
Kadalu Thanniya Meenu Urasa
Unnodu Naanurasa
Oorukkellaam Theriyumadi
Male : Mookkuththi Muththazhagi
Vaakku Maranthathenna
Poovellaam Needhaanae
Pozhuthellaam Nenaichchenae
Thottu Pesi Vittu Ponaa
Ketta Peru Yaarukku
Male : Poravalae Ponnuththaayi
Naanum Vaaraen Nillu Thaayi
Thedi Vantha Sodik Kili
Odi Vittaal Aaaathadi
Female : Aaraaro Aariraaro Kannmaniyae
Onn Aaththaalum Paatteduththaen Kannurangu
Suruththa Puliya Maram Kannmaniyae
Nee Soodhaadum Nanthavana Kannmaniyae..ae…
Male : Maiyala Thanthuvittu Maraiyaathae Ponmayilae
Vellariya Veyyil Pada Viduveno Kannmaniyae
Nadhi Mela Varum Odam Nadhikku Sontham Aagaathadi
Kanneera Kandaalumae Karaiyaatho En Theagamae
Santhegam Kollaathae Antha Saami Kaaththidum
Male : Poravalae Ponnuththaayi
Naanum Vaaraen Nillu Thaayi
Poravalae Ponnuththaayi
Naanum Vaaraen Nillu Thaayi
Thedi Vantha Sodik Kili
Odi Vittaal Aaaathadi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : போறவளே பொன்னுத்தாயி
நானும் வாறேன் நில்லு தாயி
போறவளே பொன்னுத்தாயி
நானும் வாறேன் நில்லு தாயி
ஆண் : தேடி வந்த சோடிக் கிளி
ஓடிவிட்டால் ஆகாதடி
ஆண் : போறவளே பொன்னுத்தாயி
நானும் வாறேன் நில்லு தாயி
ஆண் : கல்லோடு கடல் உரச
கடலுத் தண்ணிய மீனு உரச
உன்னோடு நானுரச
ஊருக்கெல்லாம் தெரியுமடி
ஆண் : மூக்குத்தி முத்தழகி
வாக்கு மறந்ததென்ன
பூவெல்லாம் நீதானே
பொழுதெல்லாம் நெனைச்சேனே
தொட்டுப் பேசி விட்டுப் போனா
கெட்டப் பேரு யாருக்கு
ஆண் : போறவளே பொன்னு….த்தாயி
நானும் வாறேன் நில்லு தாயி
தேடிவந்த சோடிக் கிளி
ஓடிவிட்டால் ஆகாதடி
பெண் : ஆராரோ ஆரிராரோ கண்மணியே
ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு
சுறுத்த புளிய மரம் கண்மணியே
நீ சூதாடும் நந்தவன கண்மணியே…ஏ…
ஆண் : மையல தந்துவிட்டு மறையாதே பொன்மயிலே
வெள்ளரிய வெய்யில் பட விடுவேனோ கண்மணியே
நதி மேல வரும் ஓடம் நதிக்கு சொந்தம் ஆகாதடி
கண்ணீர கண்டாலுமே கரையாதோ என் தேகமே
சந்தேகம் கொள்ளாதே அந்த சாமிக் காத்திடும்
ஆண் : போறவளே பொன்னுத்தாயி
நானும் வாறேன் நில்லு தாயி
போறவளே பொன்னுத்தாயி
நானும் வாறேன் நில்லு தாயி
தேடிவந்த சோடிக் கிளி
ஓடிவிட்டால் ஆகாதடி….