Album | Thevar Magan |
Director | Bharathan |
Producer | Raaj Kamal Films International |
Composer | Ilaiyaraaja |
Starring | Sivaji Ganesan, Kamal Haasan, Revathi, Gautami, Nassar |
Actor | Sivaji Ganesan |
Singers | Sivaji Ganesan, Shruti Haasan |
Lyricist | Vaali |
Release Year | 1992 |
Singers : Sivaji Ganesan And Shruti Haasan
Music By : Ilayaraja
Male : Mm Oru Paatuu Paadri
Female : Mm Endha Paattu Aiyaa
Male : Namma Paattuthen
Female : Devar Kaaladi Mannae
Male : Dei Kutty Kaludha
Paadhilaiya Paaduradhu
Modha Adiya Paaduri
Female : Mm..mm..
Male : Pottri Paadadi Ponnae..
Female : Haaan..aa..
Male : Haan
Female : Pottri Paadadi Ponnae..ae
Male : Devar Kaaladi Mannae..haan
Female : Devar Kaaladi Mannae..
Male : Aamaandi Aamandi Appadi Thandi
Raasathi Hmm Paatta Padi Niruthaatha
Male & Female :
Pottri Paadadi Ponnae..ae
Devar Kaaladi Mannae..
Male : Haan
Female : Thekku Thisai Aanda
Mannar Inamthaan Hoi..
Male : Aamandi
Female : Mukkulaththa Serndha
Devar Maganthaan Hoi..
Female : Aaa..pottri Paadadi Ponnae..ae
Devar Kaaladi Mann..
Chorus : {Hooo Oooo Ooo
Aaaah…. Aahhh..
Hooo Oooo Ooo} (2)
Male : Vaanam Thottu Ponaan
Maanam Ulla Saami Oh..
Vaanam Thottu Ponaan
Maanam Ulla Saami
Male : Thembuthaiyaa Paavam
Devargalin Bhoomi
Pattathukku Veru
Sittrasan Yaaru
Thangathukku Veru
Maatru Unda Kooru
Male : Thirundhaama Pochae
Oorusanamthaan
Thathalichu Vaaduthaiya
Ezha Inam Thaan
Male : Pottri Paadadi Ponnae
Chorus : Aaah…aa…
Male : Devar Kaaladi Mannae
Chorus : Aaah…aa…
Chorus : {Hooo Oooo Ooo
Aaaah…. Aahhh..
Hooo Oooo Ooo} (2)
பாடகர்கள் : சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ருதி ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி
பெண் : ம்ம்ம் எந்த பாட்டு ஐயா
ஆண் : நம்ம பாட்டுதேன்
பெண் : தேவர் காலடி மண்ணே..
ஆண் : டேய் குட்டி கழுதை
பாதிலையா பாடுறது
மொத அடிய பாடுரி
பெண் : ம்ம் ம்ம்
ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே..
பெண் : ஹான் ஆஅ…
ஆண் : ஹான் ஹ்ம்ம்
பெண் : போற்றிப் பாடடி பொண்ணே..ஏ..
ஆண் : தேவர் காலடி மண்ணே..ஆஹ்
பெண் : தேவர் காலடி மண்ணே..
ஆண் : ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி
ராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத
ஆண் மற்றும் பெண் :
போற்றிப் பாடடி பொண்ணே..ஏ
தேவர் காலடி மண்ணே..ஆஹ்
பெண் : தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
ஆண் : ஆமாண்டி
பெண் : முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்
பெண் : ஆஅ…போற்றிப் பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்
குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
ஆண் : வானம் தொட்டு போனான்…ஆ
மானமுள்ள சாமி ஓஒ….
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
ஆண் : தேம்புதையா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனம்தான்
தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்
ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே….
தேவர் காலடி மண்ணே..ஆஹ்
குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)