Album | Oru Odai Nadhiyagirathu |
Director | C. V. Sridhar |
Producer | C. V. Sridhar |
Composer | Ilaiyaraaja |
Starring | Raghuvaran, Sumalatha, Manochitra, Prathapachandran |
Actor | Raghuvaran |
Singers | P Jeyachandran, S P Sailaja |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1983 |
Singers : P. Jeyachandran And S. P. Sailaja
Music By : Ilayaraja
Male : Raaththiri Pozhuthu
Unna Paakkura Pozhuthu
Adi Vaerththu Kottuthu
Vaarththai Muttuthu Kekkura Pozhuthu
Male : Raaththiri Pozhuthu
Female : Ha
Male : Unna Paakkura Pozhuthu
Female : Hoi
Male : Adi Vaerththu Kottuthu
Vaarththai Muttuthu Ketkkura Pozhuthu
Female : Aahaan
Male : Ada Unkittaththaan Enna Irukku
Adhai Therinjukkiraen Kitta Nerungu…oo..
Male : Raaththiri Pozhuthu
Unna Paakkura Pozhuthu
Adi Vaerththu Kottuthu
Vaarththai Muttuthu Kekkura Pozhuthu
Male : Oodaiyilae Pani Vaadaiyilae…
Oodaiyilae Pani Vaadaiyilae…
Ottikitta Namakku Uththaravu Edhukku
Ottikitta Namakku Uththaravu Edhukku
Female : Pakkaththila Machchaan Machchaan Ada Hoi
Paasaththaiyae Vachchaan Vachchaan Ada Hoi
Pakkaththila Machchaan Machchaan Ada Hoi
Paasaththaiyae Vachchaan Vachchaan Ada
Male : Maanae Ilamaanae Unai Muththaada
Vanthaenae…naanae….
Male : {Raaththiri Pozhuthu
Unna Paakkura Pozhuthu
Adi Vaerththu Kottuthu
Vaarththai Muttuthu Kekkura Pozhuthu} (2)
Female : Ada Unkittaththaan Enna Irukku
Adhai Therinjukkiraen Kitta Nerungu…hoi..
Female : Raaththiri Pozhuthu
Unna Paakkura Pozhuthu
Adi Vaerththu Kottuthu
Vaarththai Muttuthu Kekkura Pozhuthu
Female : Thaenirukku Thenai Maavirukku
Thaenirukku Thenai Maavirukku
Saeththu Vachcha Virunthu Kaaththukittu Irukku
Saeththu Vachcha Virunthu Kaaththukittu Irukku
Male : Aadiyilae Kaveriyaam Ada Hoi…
Intha Pakkam Nee Vaareeyaa Ada Hoi…
Aadiyilae Kaveriyaam Ada Hoi…
Intha Pakkam Nee Vaareeyaa Ada Hoi…
Female : Aasai Oru Poosai Nee Ingae Vaa
Anbaaga Pesa
Male : Raaththiri Pozhuthu
Unna Paakkura Pozhuthu
Adi Vaerththu Kottuthu
Vaarththai Muttuthu Kekkura Pozhuthu
Female : Raaththiri Pozhuthu
Unna Paakkura Pozhuthu
Adi Vaerththu Kottuthu
Vaarththai Muttuthu Kekkura Pozhuthu
Male : Ada Unkittaththaan Enna Irukku
Adhai Therinjukkiraen Kitta Nerungu…hoi..
Both :
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
ஆண் : ராத்திரி பொழுது
பெண் : ஹ
ஆண் : உன்ன பாக்குற பொழுது
பெண் : ஹொய்
ஆண் : அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண் : ஆஹான்
ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு…ஓ…
ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
ஆண் : ஓடையிலே பனி வாடையிலே….
ஓடையிலே பனி வாடையிலே….
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு
பெண் : பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்
பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்
ஆண் : மானே இளமானே உனை முத்தாட
வந்தேனே….நானே……
பெண் : {ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அட வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது} (2)
பெண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்
பெண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண் : தேனிருக்கு தெண மாவிருக்கு
தேனிருக்கு தெண மாவிருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு
ஆண் : ஆடியிலே காவேரியாம் அட ஹோய்…
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்….
ஆடியிலே காவேரியாம் அட ஹோய்…
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்….
பெண் : ஆசை ஒரு பூசை நீ இங்கே வா
அன்பாக பேச
ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்
இருவர் : .