Album | Kalangarai Vilakkam |
Director | K. Shankar |
Producer | G. N. Velumani |
Composer | M S Viswanathan |
Starring | M. G. Ramachandran, B. Saroja Devi |
Actor | MGR |
Singers | P Susheela, Sirkazhi Govindarajan |
Lyricist | Various Artists |
Release Year | 1965 |
Singers : Sirkazhi Govindarajan And P. Susheela
Music By : M.S. Viswanathan
Male : { Sangae Muzhangu } (2)
Female : Sangae Muzhangu
Male & Female : Sangae Muzhangu
Female : Engal
Vaazhvum Engal
Valamum Mangaadha
Thamizh Endru
{ Sangae Muzhangu } (2)
Female : Engal
Vaazhvum Engal
Valamum Mangaadha
Thamizh Endru
Sangae Muzhangu
Female : Engal
Pagaivar Engo
Maraindhaar Ingulla
Thamizhargal Ondraadhal Kandu
Female : Pongu
Thamizharku Innal
Vilaithaal
Female : ………………..
Female : Pongu
Thamizharku Innal
Vilaithaal Sangaaram
Nisamendru
Sangae Muzhangu
Chorus : { Sangae Muzhangu } (3)
Female : Thingalodum
Sezhum Parudhi Thannodum
Vinnodum Udukalodum
Mangul Kadal Ivatrodum Pirandha
{Thamizhudan Pirandhom Naangal } (2)
Male : Aanmai
Singathin Kootamendrum
Siriyorkum Nyabagam Sei
Muzhangu Sangae
Chorus : Sangae Muzhangu
Chorus : …………………….
Male : Venkodumai
Saakaatil Vilaiyaadum
Thol Engalvetri Tholgal
Male : ……………………
Male : Gangayai
Pol Kaviri Pol Karuthukal
Oorum Ullam Engal Ullam
Male & Female : Venkurudhi
Thanil Kamazhndhu Veeram
Seigindra Thamizh Engal Moocham
Male : Thamizh Engal Moocham
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { சங்கே முழங்கு } (2)
பெண் : சங்கே முழங்கு
ஆண் & பெண் : சங்கே முழங்கு
பெண் : எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று
{ சங்கே முழங்கு } (2)
பெண் : எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று சங்கே முழங்கு
பெண் : எங்கள் பகைவர்
எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள்
ஒன்றாதல் கண்டு
பெண் : பொங்கு
தமிழர்க்கு இன்னல்
விளைத்தால்
பெண் : …………
பெண் : பொங்கு
தமிழர்க்கு இன்னல்
விளைத்தால் சங்காரம்
நிசமென்று சங்கே முழங்கு
குழு : { சங்கே முழங்கு } (3)
பெண் : திங்களோடும்
செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த
{ தமிழுடன் பிறந்தோம்
நாங்கள் } (2)
ஆண் : ஆண்மை சிங்கத்தின்
கூட்டமென்றும் சிறியோர்க்கும்
ஞாபகம் செய் முழங்கு
சங்கே
குழு : சங்கே முழங்கு
குழு : …
ஆண் : வென் கொடுமை
சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள்வெற்றித்
தோள்கள்
ஆண் : …
ஆண் : கங்கையைப்
போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும்
உள்ளம் எங்கள் உள்ளம்
ஆண் & பெண் : வெங்குருதி
தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்
ஆண் : தமிழ் எங்கள் மூச்சாம்