Album | Sarvam Sakthi Mayam |
Director | P. R. Somasundar |
Producer | Preeth Indar Combines |
Composer | Ben Surendar |
Starring | Rajesh, Sudha Chandran S. Ve. Shekher, Manorama, Radha Ravi, Ramya Krishnan[1] |
Actor | Rajesh |
Singers | P Susheela |
Lyricist | Vaali |
Release Year | 1986 |
Singer : P. Susheela
Music By : Ben Surendar
Female : Sangeetha Sowbagiyamae Devi
Soundharyam Un Roobamae
Female : Sangeetha Sowbagiyamae Devi
Soundharyam Un Roobamae
Naangu Vaedham Koorum Gyaanam
Enakkarul Manipeedamae
Sangeetha Sowbagiyamae Devi
Soundharyam Un Roobamae
Female : Vidivelli Maadam Ezhil Annai Koodam
Vidivelli Maadam Ezhil Annai Koodam
Abishega Aaradhanai Dhinam Dhinam
Aanandha Arul Bodhanai
Female : Sangeetha Sowbagiyamae Devi
Soundharyam Un Roobamae
Female : Neer Mugil Pol Koondhal
Nizhal Thadam Pol Nettri
Thingalai Pol Thilagam
Vaanavil Pol Puruvam
Female : Neidhalai Pol Kangal
Sendhooram Pol Sevvaai
Sivalingam Pol Kaluthu
Kaatralai Pol Kaigal
Female : Ezhundhaal Mella Asaindhaal
Minnal Aayiram Minna
Female : Nadanthaal Nindru Sirithaal
Jeya Perigai Muzhanga
Female : Paarthaal Vinai Theerthaal
Pasum Solaigal Kulunga
Female : Poothaal Mugam Verthaal
Velli Pani Malai Uruga
Female : Kanakana Kangana Kadhoroli Parakka
Pana Pana Pambana Pambaiyum Olikka
Thana Thana Thanthana Thaviloli Sirakka
Thaamthimi Thaiyena Thaalangal Pirakka
Female : Aadinaal Nadanam Aadinaal
Annai Aadinaal Nadanam Aadinaal
Female : Sangeetha Sowbagiyamae Devi
Soundharyam Un Roobamae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்
பெண் : சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே
பெண் : சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே
நான்கு வேதம் கூறும் ஞானம்
எனக்கருள் மணிபீடமே..
சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே..
பெண் : விடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம்
விடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம்
அபிஷேக ஆராதனை தினம் தினம்
ஆனந்த அருள் போதனை
பெண் : சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே…
பெண் : நீர் முகில் போல் கூந்தல்
நிழல்படம் போல் நெற்றி
திங்களைப் போல் திலகம்
வானவில் போல் புருவம்
பெண் : நெய்தலைப் போல் கண்கள்
செந்தூரம் போல் செவ்வாய்
சிவலிங்கம் போல் கழுத்து
காற்றலை போல் கைகள்
பெண் : எழுந்தாள் மெல்ல அசைந்தாள்
மின்னல் ஆயிரம் மின்ன
பெண் : நடந்தாள் நின்று சிரித்தாள்
ஜெய பேரிகை முழங்க
பெண் : பார்த்தாள் வினை தீர்த்தாள்
பசும் சோலைகள் குலுங்க
பெண் : பூத்தாள் முகம் வேர்த்தாள்
வெள்ளி பனி மலை உருக
பெண் : கணகண கங்கன கதிரொளி பறக்க
பனபன பம்பன பம்பையும் ஒலிக்க
தனதன தந்தன தவிலொலி சிறக்க
தாம்திமி தையென தாளங்கள் பிறக்க
பெண் : ஆடினாள் நடனம் ஆடினாள்
அன்னை ஆடினாள் நடனம் ஆடினாள்…
பெண் : சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே…