Album | Annanukku Jey |
Director | Rajkumar |
Producer | Vetrimaaran |
Composer | Arrol Corelli |
Starring | Dinesh, Mahima Nambiar |
Actor | Dinesh |
Singers | Gaana Bala |
Lyricist | Gaana Bala |
Release Year | 2018 |
Singer : Gaana Bala
Music By : Arrol Corelli
Male : Parakka Ududa
Paathi Kambathula Kodiya
Koluthi Poduda
Aayiram Vaala Vediya
Thiyagi Pichai Perumal Annanoda
Arasiyal Vazhka Mudiya
Kanneer Anjali Poster Adichi Ottungada
Namma Oorukellaam Theriya
Male : Satti Molatha Nee Kaaichuda
Namma Otha Adiya Vaasida
Ninnu Pochu Annan Moochuda
Ooru Full-ah Ivaru Pechuda
Ooru Full-ah Ivaru Pechuda
Male : Ada Aalamaran Sanjichu
Namma Periya Thala Maanduchu
Romba Amarkalama Vazhnthuchu
Ippo Oora Vittu Pooyiruchu
Ippo Oora Vittu Pooyiruchu
Male : Ondriyam Thoongiruchu
Ondiyaa Mannukku Poyiruchu
Vattam Valarndhiruchu
Athukku Maavattam Kochikichu
Male : Yezhukku Rendu Kattila Poottu
Annana Kalathuda
Namma E.ma.ve.ka Katchi Kodiya
Mela Porthuda
Male : Intha Mullai Nagar Oorukulla
Annana Pola Yaaru
Ivar Azhagu Mugatha Paaru
Perai Ketta Vanangum Ooru
Male : Kodiya Pudichikunnu
Vanthu Nikkum Kumbala Paaruda
Yezhai Jananga Mathiyila
Annanukku Nalla Peruda
Male : Annana Pathi Innamum Soldren
Kaasa Podungada
Intha Body Yaarukku
Sonthaminnu Thaan
Toss-eh Podungada
Male : Enga Tha.pa..ka Katchiyila
Annan Thaanda Singam
Ithu Hall Mark-u Thangam
Nee Pannathada Bangam
Male : Kokka Langa Kuruvi Langa
Langa Soap-u Da
Vellai Sokka Pootta Picha Perumal
Annan Sokku Da
Male : Annana Thookinu Poganum Da
Sudukaattuku
Athukulla Muppathu Roova Kodiya
Pothuran Munnooru Oottukku
Male : Annana Thookinu Poganum Da
Sudukaattuku
Athukulla Muppathu Roova Kodiya
Pothuran Munnooru Oottukku
பாடகர் : கானா பாலா
இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி
ஆண் : பறக்க உடுடா
பாதி கம்பத்துல கொடிய
கொளுத்தி போடுடா
ஆயிரம் வாலா வெடிய
தியாகி பிச்சை பெருமாள் அண்ணனோட
அரசியல் வாழ்கை முடிய
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிச்சி
ஒட்டுங்கடா
நம்ம ஊருக்கெல்லாம் தெரிய
ஆண் : சட்டி மோளத்த நீ காய்சுடா
நம்ம ஒத்த அடிய வாசிடா
நின்னு போச்சு அண்ணன் மூச்சுடா
ஊரு புல்லா இவரு பேச்சுடா
ஊரு புல்லா இவரு பேச்சுடா
ஆண் : அட ஆலமரம் சாஞ்சிச்சு
நம்ம பெரிய தல மாண்டுச்சு
ரொம்ப அமர்க்களமா வாழ்ந்துச்சு
இப்போ ஊர விட்டு போயிருச்சு
இப்போ ஊர விட்டு போயிருச்சு
ஆண் : ஒன்றியம் தூங்கிருச்சு
ஒண்டியா மண்ணுக்கு போயிருச்சு
வட்டம் வளர்ந்திருச்சு
அதுக்கு மாவட்டம் கோச்சிக்கிச்சு
ஆண் : ஏழுக்கு ரெண்டு கட்டுல போட்டு
அண்ணன கலத்துடா
நம்ம இ.ம.வி.க கட்சி கொடிய
மேல போர்த்துடா
ஆண் : இந்த முல்லை நகர் ஊருக்குள்ள
அண்ணன போல யாரு
இவர் அழகு முகத்த பாரு
பேரை கேட்டா வணங்கும் ஊரு
ஆண் : கொடிய புடிச்சிக்குன்னு
வந்து நிக்கும் கும்பலை பாருடா
ஏழை ஜனங்க மத்தியில
அண்ணனுக்கு நல்ல பேருடா
ஆண் : அண்ணனை பத்தி
இன்னமும் சொல்றேன்
காச போடுங்கடா
இந்த பாடி யாருக்கு
சொந்தமின்னு தான்
டாஸ போடுங்கடா
ஆண் : எங்க த.ப.க கட்சியில
அண்ணன் தாண்டா சிங்கம்
இது ஹால் மார்க்கு தங்கம்
நீ பண்ணாதடா பங்கம்
ஆண் : கொக்க லங்கா குருவி லங்கா
லங்கா சோப்புடா
வெள்ளை சொக்கா போட்ட பிச்சை பெருமாள்
அண்ணன் சோக்கு டா
ஆண் : அண்ணன தூக்கினு போகணும் டா
சுடுகாட்டுக்கு
அதுக்குள்ள முப்பது ரூவா கொடிய
போத்துறான் முன்னூறு ஓட்டுக்கு
ஆண் : அண்ணன தூக்கினு போகணும் டா
சுடுகாட்டுக்கு
அதுக்குள்ள முப்பது ரூவா கொடிய
போத்துறான் முன்னூறு ஓட்டுக்கு