Album | Vaira Nenjam |
Director | C. V. Sridhar |
Producer | C. V. Sridhar |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Padmapriya |
Actor | Sivaji Ganesan |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1975 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Male : Senthamizh Paadum Sandhana Kaattru
Thaerinil Vandhadhu Kannae Kannae
Thaerinil Vandhadhu Kannae
Senthamizh Paadum Sandhana Kaattru
Thaerinil Vandhadhu Kannae Kannae
Thaerinil Vandhadhu Kannae
Male : Then Malai Maegam Thoodhuvanaaga
Ennidam Saerthadhu Unnai Kannae
Ennidam Saerthadhu Unnai
Female : Aahaa.. Aahaa.. Aahaa.. Aahaa..
Munnooru Vairanghal Pon Maalai Soodum
Poo Maadhu Pan Paadinaal
Poo Choodi Kondaadinaal
Munnooru Vairanghal Pon Maalai Soodum
Poo Maadhu Pan Paadinaal
Poo Choodi Kondaadinaal
Male : Paravaigalin Oliyamudham
Paruva Magal Isai Amudham
Paaraatta Neeraadinaal
Thaalaatta Unai Thaedinaal
Female : Senthamizh Paadum Sandhana Kaattru
Thaerinil Vandhadhu Kannaa Kannaa
Thaerinil Vandhadhu Kannaa
Male : Kalyaana Mandrangal
Kan Kaatchi Kanden
Nam Vaazhvil Ennaaladi
Nal Vaakku Solvaayadi
Female : Arugil Varum Dharuma Dhurai
Uravu Tharum Pudhiya Kalai
Aanandham Annaalilae En Maeni Un Anbilae
Male : Senthamizh Paadum Sandhana Kaattru
Thaerinil Vandhadhu Kannae
Female : Sevvandhi Poo Meedhu
Ven Neela Vandu
Jillendru Neeraadudhu
Sindhaamal Thaenoorudhu
Male : Padhumaiyudan Pudhumai Madhu
Pasi Ariyum Ilamai Nadhi
Paalootta Nee Illaiyaa ..aa..aaa..
Seeraatta Naanillaiyaa
Male : Senthamizh Paadum Sandhana Kaattru
Thaerinil Vandhadhu Kannae
Female : Kannaa Thaerinil Vandhadhu Kannaa..
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
ஆண் : தென் மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை
பெண் : ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா..
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
ஆண் : பறவைகளின் ஒலியமுதம்
பருவ மகள் இசை அமுதம்
பாராட்ட நீராடினாள்
தாலாட்ட உனைத் தேடினாள்
பெண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணா கண்ணா
தேரினில் வந்தது கண்ணா
ஆண் : கல்யாண மன்றங்கள்
கண் காட்சி கண்டேன்
நம் வாழ்வில் என்னாளடி
நல் வாக்கு சொல்வாயடி
பெண் : அருகில் வரும் தரும துரை
உறவு தரும் புதிய கலை
ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் அன்பிலே
ஆண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
பெண் : செவ்வந்திப் பூ மீது
வெண் நீல வண்டு
ஜில்லென்று நீராடுது
சிந்தாமல் தேனூறுது
ஆண் : பதுமையுடன் புதுமை மது
பசி அறியும் இளமை நதி
பாலூட்ட நீயில்லையா….ஆ….ஆஆ….
சீராட்ட நானில்லையா
ஆண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
பெண் : கண்ணா தேரினில் வந்தது கண்ணா..