Album | Sonthangal Vazhga |
Director | Madurai Tirumaran |
Producer | V. Namachivayam |
Composer | K V Mahadevan |
Starring | Jaishankar, Jayasitra |
Actor | Jaishankar |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1975 |
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Sonthamendru vanthathellaam
Sonthamalla kanna
Sonthamendru vanthathellaam
Sonthamalla kanna
Idhai intha naalil therinthu kondaen
Manniyungal manna…
Female : Sonthamendru vanthathellaam
Sonthamalla kanna
Idhai intha naalil therinthu kondaen
Manniyungal manna…
Female : Sonthamendru vanthathellaam
Sonthamalla kanna
Male : Kanniyarum kaalaiyarum
Kaalamellaam kooda varum
Kanniyarum kaalaiyarum
Kaalamellaam kooda varum
Male : Sontham koduppathu thaali
Sorkkapurikkoru veli
Athu sontham koduppathu thaali
Sorkkapurikkoru veli
Male : Sonthamendru vanthathellaam
Sonthamalla kannae
Idhil thayakkamenna mayakkamenna
Kandukondaen pennae
Male : Sonthamendru vanthathellaam
Sonthamalla kannae
Female : Un suttu viral ittathellaam
Sattamena naaniruppaen
Ini nee sollum munnam vaai thiranthu
Poovidhazhil thaen koduppaen
Male : Otturavu irukkaiyilae
Uththaravi thevaiyillai
Otturavu irukkaiyilae
Uththaravi thevaiyillai
Unnai naan thottezhuthum
Ilakkiyaththil vitta kurai yaedhumillai
Female : Sonthamendru vanthathellaam
Sonthamalla kanna
Idhai intha naalil therinthu kondaen
Manniyungal manna…
Female : Sonthamendru vanthathellaam
Sonthamalla kanna
Female : Haa….aa…mangaiyarkku thaaiveedu
Manjal mudi podum varai
Adhanpin kondavanin nizhalthaanae
Kann vizhigal moodum varai
Female : Mangaiyarkku thaaiveedu
Manjal mudi podum varai
Adhanpin kondavanin nizhalthaanae
Kann vizhigal moodum varai
Male : Munniravu velaiyilae
Mun kadhavai thirakkaiyilae
Munniravu velaiyilae
Mun kadhavai thirakkaiyilae
Kanmani ponnulagam thenpadumae
Pakkam nee irukkaiyilae
Both : Aa….aa…aa..a…aa…aa…
Aah….aa….aah…aa…aa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ணா
சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ண
இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன்
மன்னியுங்கள் மன்னா……..
பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ண
இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன்
மன்னியுங்கள் மன்னா……..
பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ணா
ஆண் : கன்னியரும் காளையரும்
காலமெல்லாம் கூட வரும்
கன்னியரும் காளையரும்
காலமெல்லாம் கூட வரும்
ஆண் : சொந்தம் கொடுப்பது தாலி
சொர்க்கபுரிக்கொரு வேலி
சொந்தம் கொடுப்பது தாலி
அது சொர்க்கபுரிக்கொரு வேலி…….
ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ணே
இதில் தயக்கமென்ன மயக்கமென்ன
கண்டுகொண்டேன் பெண்ணே
ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ணே
பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம்
சட்டமென நானிருப்பேன்
இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து
பூவிதழில் தேன் கொடுப்பேன்
பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம்
சட்டமென நானிருப்பேன்
இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து
பூவிதழில் தேன் கொடுப்பேன்
ஆண் : ஒட்டுறவு இருக்கையிலே
உத்தரவு தேவையில்லை
ஒட்டுறவு இருக்கையிலே
உத்தரவு தேவையில்லை
உன்னை நான் தொட்டெழுதும்
இலக்கியத்தில் விட்டக் குறை ஏதுமில்லை
பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ண
இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன்
மன்னியுங்கள் மன்னா……..
பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமல்ல கண்ணா
பெண் : ஹா….ஆ…..மங்கையர்க்குத் தாய்வீடு
மஞ்சள் முடி போடும் வரை
அதன்பின் கொண்டவனின் நிழல்தானே
கண் விழிகள் மூடும் வரை
பெண் : மங்கையர்க்குத் தாய்வீடு
மஞ்சள் முடி போடும் வரை
அதன்பின் கொண்டவனின் நிழல்தானே
கண் விழிகள் மூடும் வரை
ஆண் : முன்னிரவு வேளையிலே
முன் கதவைத் திறக்கையிலே
முன்னிரவு வேளையிலே
முன் கதவைத் திறக்கையிலே
கண்மணி பொன்னுலகம் தென்படுமே
பக்கம் நீ இருக்கையிலே…….
இருவர் : ஆ….ஆ….ஆ….அ….ஆ…..ஆ…..
ஆஹ்….ஆ….ஆஹ்…..ஆ….ஆ…..