Album | Thaaya Thaarama |
Director | T. P. Gajendran |
Producer | Amjothi Pictures |
Composer | Shankar Ganesh |
Starring | S. Ve. Sekar , Nizhalgal Ravi |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Vaali |
Release Year | 1989 |
Singers : S. P. Balasubrahmanyam
Music By : Shankar Ganesh
Male : Thaayaa Thaaramaa Kelvi Aagumaa
Kettaal Kelvikku Bathil Kidaikkumaa
Thaayaa Thaaramaa Kelvi Aagumaa
Kettaal Kelvikku Bathil Kidaikkumaa
Male : Thaai Veru Thaaram Veru Pengalthaanadaa
Aanaalum Rendum Rendu Kangalthaanadaa
Male : Thaayaa Thaaramaa Kelvi Aagumaa
Kettaal Kelvikku Bathil Kidaikkumaa
Male : Thaali Katti Kondava Thaaramendru Vathava
Thakka Thunaiyaavaalae Ennaalumthaan
Kondavanai Kaappava Kuttram Kurai Theerppava
Illaraththin Aadhaaram Samsaramthaan
Male : Kai Niraiya Soriduvaal Kannuranga Paayiduval
Naayaganin Per Vilanga Nalla Pillai Eendriduvaal
Samsaaram Ilaiyae Santhosham Yaedhadaa
Sanyaasi Thaanadaa…
Male : Thaayaa Thaaramaa Kelvi Aagumaa
Kettaal Kelvikku Bathil Kidaikkumaa…
Male : Pillai Varam Kettava Peththeduththu Pottava
Thottilittu Thaalaatti Paaloottinaal
Eththanaiyo Raththiri Patta Pagal Madhiri
Kann Muzhichchi Naalthorum Aalaakkinaal
Male : Pachcha Pillai Vaalipanaai
Aana Pinnum Kaaththiduvaa
Utchi Mudhal Kaal Varaikkum
Ennei Vatchu Thaeichchiduvaa
Ammaavai Paaradaa Avalaattam Yaaradaa
Arinjaa Nee Kooradaa…
Male : Thaayaa Thaaramaa Kelvi Aagumaa
Kettaal Kelvikku Bathil Kidaikkumaa…
Male : Thaai Veru Thaaram Veru Pengalthaanadaa
Aanaalum Rendum Rendu Kangalthaanadaa
Male : Thaayaa Thaaramaa Kelvi Aagumaa
Kettaal Kelvikku Bathil Kidaikkumaa..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள்தானடா
ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள்தானடா
ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
ஆண் : தாலிக் கட்டிக் கொண்டவ தாரமென்று வந்தவ
தக்க துணையாவாளே எந்நாளும் தான்
கொண்டவனைக் காப்பவ குற்றம் குறை தீர்ப்பவ
இல்லறத்தின் ஆதாரம் சம்சாரம்தான்
ஆண் : கை நிறைய சோறிடுவாள் கண்ணுறங்க பாயிடுவாள்
நாயகனின் பேர் விளங்க நல்ல பிள்ளை ஈன்றிடுவாள்
சம்சாரம் இல்லையேல் சந்தோஷம் ஏதடா
சன்யாசி தானடா..
ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா….
ஆண் : பிள்ளை வரம் கேட்டவ பெத்தெடுத்து போட்டவ
தொட்டிலிட்டு தாலாட்டி பாலூட்டினாள்
எத்தனையோ ராத்திரி பட்டப்பகல் மாதிரி
கண் முழிச்சி நாள்தோறும் ஆளாக்கினாள்
ஆண் : பச்சப்பிள்ளை வாலிபனாய்
ஆன பின்னும் காத்திடுவா
உச்சி முதல் கால் வரைக்கும்
எண்ணெய் வச்சு தேச்சிடுவா
அம்மாவைப் பாரடா அவளாட்டம் யாரடா
அறிஞ்சா நீ கூறடா..
ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா
ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா
ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா…