Album | Eeswaran |
Director | Suseenthiran |
Producer | Balaji Kapa |
Composer | S Thaman |
Starring | Silambarasan, Bharathiraja, Nidhhi Agerwal, Nandita Swetha |
Actor | Silambarasan |
Singers | Ananthu, Deepak, Thaman S |
Lyricist | Yugabharathi |
Release Year | 2021 |
Singers : Ananthu, Deepak And Thaman S
Music By : Thaman S
Male : Ooraana Oorayellam Oonga Vaikkum Kolasaamy
Un Pera Cholli Vaarom Munnera Vazhi Kaami
Maavilakku Pottudidarom Maasumaru Pokkidaiya…aa…
Kaavadiyum Thookkidurom Kadaisi Varai Kaathidaiya
Chorus : Varaan Varaan…thalaivan
Varaan Varaan…thalaivan
Varaan Varaan Adi Dhill-ah Thamizhan
Varaan Varaan Adi Dhill-ah Thamizhan
Male : Naade Kidu Kidukka Nattathuthaan Poothiduchu
Naalum Paraiyadukka Nalla Kaalam Vanthuduchu
Kungumamum Santhanamum Neththi Yengum Ottiduchu
Kuttappatta Koottam Idhu Kotaiyayum Thottuduchu
Male : Thananthani Naadu Illai Tamilnadu
Nee Thattukkettu Porathenna Veli Nadu
Unnai Ennai Vaazha Vaikkum Tamilnadu
Nee Velai Seiyya Alli Tharum Vayakkaadu
Male : Hei Uthatula Namakku Thamizh Irukku
Usuraiyum Kodukka Uravirukku
Iruttula Kedanthae Thavikkaatha
Nee Adakkura Manushana Madhikkatha
Chorus : Hey Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Hey Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Chorus : Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Hey Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Male : Naade Kidu Kidukka Nattathuthaan Poothiduchu
Naalum Paraiyadukka Nalla Kaalam Vanthuduchu
Kungumamum Santhanamum Neththi Yengum Ottiduchu
Kuttappatta Koottam Idhu Kotaiyayum Thottuduchu
Male : Thananthani Naadu Illai Tamilnadu
Nee Thattukkettu Porathenna Veli Nadu
Unnai Ennai Vaazha Vaikkum Tamilnadu
Nee Velai Seiyya Alli Tharum Vayakkaadu
Male : …………..
Male : Mannaathi Mannarellam Manna Nambi Ninnaga
Maanathoda Veeram Kaakka Sandai Seiyya Sonnanga….aa…ae…
Porantha Oora Maranthu Neeyum Pozhappa Paakka Poniye
Puzhuthikkaatta Maladiyakki Naragam Vaazhvu Vaazhnthiyae
Male : Nilatha Nee Madhicha Osanthidalam
Irukkura Varaiyil Sirichidalam
Arupadai Muruganum Thunai Iruppan
Nella Aruthida Maniyena Velanjiruppan
Chorus : Hey Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Hey Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Chorus : Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Hey Varaan Varaan Intha Thamizhan
Varalatra Thiruththi Ezhudhum Thalaivan
Male : Naade Kidu Kidukka Nattathuthaan Poothiduchu
Naalum Paraiyadukka Nalla Kaalam Vanthuduchu
Kungumamum Santhanamum Neththi Yengum Ottiduchu
Kuttappatta Koottam Idhu Kotaiyayum Thottuduchu
Male : Thananthani Naadu Illai Tamilnadu
Nee Thattukkettu Porathenna Veli Nadu
Unnai Ennai Vaazha Vaikkum Tamilnadu
Nee Velai Seiyya Alli Tharum Vayakkaadu
Male : Ooraana Oorayellam Oonga Vaikkum Kolasaamy
Hey….ae….ae….ae….
பாடகர்கள் : அனந்து, தீபக் மற்றும் தமன் எஸ்
இசையமைப்பாளர் : தமன் எஸ்
ஆண் : ஊரான ஊர எல்லாம் ஓங்க வைக்கும் கொலசாமி…
உன் பேர சொல்லி வாரோம் முன்னேற வழி காமி
மாவிளக்கு போட்டிடறோம் மாசுமறு போக்கிடையா..ஆ
காவடியும் தூக்கிடுறோம் கடைசி வரை காத்திடையா..
குழு : வரான் வரான்….தலைவன்
வரான் வரான்….தலைவன்
வரான் வரான் அடி தில்லா தமிழன்
வரான் வரான் அடி தில்லா தமிழன்
ஆண் : நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
ஆண் : தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு
நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு
நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
ஆண் : ஹேய் உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு
உசுரையும் கொடுக்க உறவிருக்கு
இருட்டுல கெடந்தே தவிக்காத
நீ அடக்குற மனுஷன மதிக்காத
குழு : ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
குழு : வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஆண் : நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
ஆண் : தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு
நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு
நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
ஆண் : .
ஆண் : மன்னாதி மன்னரெல்லாம் மண்ண நம்பி நின்னாங்க
மானத்தோட வீரம் காக்க சண்டை செய்ய சொன்னங்க..ஆ..ஆ..
பொறந்த ஊற மறந்து நீயும் பொழப்ப பாக்க போனியே
புழுதிக்காட்ட மலடியாக்கி நரகம் வாழ்வு வாழ்ந்தியே
ஆண் : நிலத்த நீ மதிச்சா ஒசந்திடலாம்
இருக்குற வரையில் சிரிச்சிடலாம்
அறுபடை முருகனும் துணை இருப்பான்
நெல்ல அறுத்திட மணியென வெளஞ்சிருப்பான்
குழு : ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
குழு : வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஆண் : நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
ஆண் : தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு
நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு
நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
ஆண் : ஊரான ஊர எல்லாம் ஓங்க வைக்கும் கொலசாமி
ஹேய்….ஏ….ஏ…ஏ….