Album | Periyanna |
Director | S. A. Chandrasekhar |
Producer | S. K. Subbiah |
Composer | Bharani |
Starring | Vijayakanth, Suriya, Meena Manasa |
Actor | Vijayakanth |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | Vasan |
Release Year | 1999 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Bharani
Chorus : Pachola Keethukulla Padhungi Nikkura Pasangalukku Maranji Nikkura Paruvam Vandhuruchu Maamanukku Seiyum Seeru Selavum Vanthuruchu Ululululululululululu……
Female : Thannaanae Thaamara Poo Maamaa Thalaadum Thanniyila Ye Thaamara Poothiruchae Maamaa Thaavani Vaangi Vaanga
Female : Oorellaam Kootikkittu Vandhidunga Melam Kotti
Male : Thannaanae Thaamara Poo Pulla Thalaadum Thanniyila Ye Thaamara Poothiduchu Pulla Thaavani Vaangi Vaaren
Male : Kottura Paniyila Naanum Unakku Kodaiya Marattumaa Un Vettura Vizhiyila Moottura Neruppula Kulirum Kaayatumaa
Female : Unakkum Enakkum Manasu Ippa Vaikka Piriyaachu Oliva Maraiva Pesi Sirikka Ooda Thunaiyaachu
Male : Kaiyyila Anaikkura Podhu Nee Thulli Kudhikkira Maanu Female : Aathula Kulikkira Podhu Nee Aala Kadikkura Meenu
Male : Un Iduppu Seela Nazhuva Naan Eduthu Eduthu Thazhuva
Female : Ye Thannaanae Thaamara Poo Maamaa Thalaadum Thanniyila Male : Ye Thaamara Poothiduchu Pulla Thaavani Vaangi Vaaren
Female : Dhinamum Enna Thorathuthaiya Unga Perum Moochu Aththi Pooththa Maayam Pola Maamaa Un Pechu
Male : Kannae Unakku Minmini Pudichi Velakkaa Yethatumaa Vidiyira Varaikkum Madiyila Saanji Vishiyam Sollattumaa
Female : Maaman Tharanum Seeru Rendu Maangaa Thattu Thoadu Male : Nee Sirikkura Thanga Thaeru Un Thevai Enna Kelu
Female : Vedala Pulla Naanum Oru Vevaram Ketka Venum
Male : Thannaanae Thaamara Poo Pulla Thalaadum Thanniyila Female : Ye Thaamara Poothiruchae Maamaa Thaavani Vaangi Vaanga
Male : Oorellaam Kootikkittu Varuvenae Melam Kotti
Female : Ye Thannaanae Thaamara Poo Maamaa Thalaadum Thanniyila Male : Ye Thaamara Poothiduchu Pulla Thaavani Vaangi Vaaren
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : பரணி
குழு : பச்சோல கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும்
செலவும் வந்துருச்சு
உலுலுலுலுலுலுலுலு…..
பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க
பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு..
வந்திடுங்க மேளம் கொட்டி..
ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்..
ஆண் : கொட்டுற பனியில
நானும் உனக்கு கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில
மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா
பெண் : உனக்கும் எனக்கும் மனசு
இப்ப வைக்க பிரியாச்சு
ஒளிவா மறைவா பேசி சிரிக்க
ஓடை துணையாச்சு
ஆண் : கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு..
பெண் : ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு..
ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ….
பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில..
ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்..
பெண் : தெனமும் என்ன
தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு…
அத்தி பூத்த
மாலை போல மாமா உன் பேச்சு..
ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா
பெண் : மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு
ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு
பெண் : வெடல புள்ள நானும்
ஒரு வெவரம் கேட்க வேணும்..
ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில..
பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க..
ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு..
வருவேனே மேளம் கொட்டி..
பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில..
ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்..