Album | Nilave Mugam Kaattu |
Director | Kalanjiyam |
Producer | S. Rajaram |
Composer | Ilaiyaraaja |
Starring | Karthik, Ramki, Devayani |
Actor | Karthik |
Singers | Ilayaraja |
Lyricist | Vasan |
Release Year | 1999 |
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Thannandhaniyaaga Oru Theevundu
Theevundu Adhil Naanundu
Alaiyin Osai Amaidhi Thedum
Thanimaiyin Payanam Aarambam .. Aarambam
Enakkor Thunaiyae Naandhaanae
Thannandhaniyaaga Oru Theevundu Theevundu
Male : Anbu Kaadhal Solai
Andha Theevil Illai
Otraikkuyil Dhaan Yaarai Thedumo
Ilavaenil Thoondum
Inba Choozhal Illai
Ennai Thaetra Raagam Paadumo
Male : Pattappagalaai Yeriyudhae Nilavu
Nenjil Kanalaai Thagikkudhae Uravu
Engae Ingae Ulagam Ingae
Thanimaikku Thunaiyaanaen
Male : Thannandhaniyaaga Oru Theevundu
Theevundu
Thannandhaniyaaga Oru Theevundu
Theevundu Adhil Yaarundu
Alaiyin Osai Amaidhi Thedum
Thanimaiyin Payanam Aarambam ..
Male : Ahhh..ahhhh
Paththu Maadham Sumandha
Thaayin Vedhanai
Enna Seidhu Eedu Seivadho
Aval Pona Pinbu
Nanban Thaanginaan
Enna Seidhu Nandri Solvadho
Male : Mannil Kettu Kidaippadhaa Anbu
Naanum Ketkaamal Vandhadhu Munbu
Uravaai Ingu Avanae Undu
Kaadhal Thandhu Nandri Solven
Male : Thannandhaniyaaga Oru Theevundu
Angu Yaar Undu
Adhil Naanundu
Alaiyin Osai Amaidhi Thedum
Thanimaiyin Payanam Aarambam ..aarambam
Enakkor Thunaiyae Naandhaanae
Thannandhaniyaaga Oru Theevundu Theevundu
Male : Thannandhaniyaaga Oru Theevundu
Angu Yaar Undu
Adhil Naanundu
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தன்னந் தனியாக ஒரு
தீவுண்டு தீவுண்டு அதில்
நானுண்டு அலையின் ஓசை
அமைதி தேடும் தனிமையின்
பயணம் ஆரம்பம் ஆரம்பம்
எனக்கோர் துணையே நான்
தானே தன்னந் தனியாக ஒரு
தீவுண்டு தீவுண்டு
ஆண் : அன்பு காதல் சோலை
அந்த தீவில் இல்லை ஒற்றை
குயில் தான் யாரை தேடுமோ
இளவேனில் தூண்டும் இன்ப
சூழல் இல்லை என்னை தேற்ற
ராகம் பாடுமோ
ஆண் : பட்ட பகலாய் எரியுதே
நிலவு நெஞ்சில் கனலாய்
தகிக்குதே உறவு எங்கே
இங்கே உலகம் இங்கே
தனிமைக்கு துணையானேன்
ஆண் : தன்னந் தனியாக ஒரு
தீவுண்டு தீவுண்டு தன்னந்
தனியாக ஒரு தீவுண்டு
தீவுண்டு அதில் யாருண்டு
அலையின் ஓசை அமைதி
தேடும் தனிமையின் பயணம்
ஆரம்பம்
ஆண் : ஆஆ ஆஆ பத்து மாதம்
சுமந்த தாயின் வேதனை என்ன
செய்து ஈடு செய்வதோ அவள்
போன பின்பு நண்பன் தாங்கினான்
என்ன செய்து நன்றி சொல்வதோ
ஆண் : மண்ணில் கேட்டு
கிடைப்பதா அன்பு நானும்
கேட்காமல் வந்தது முன்பு
உறவாய் இங்கு அவனே
உண்டு காதல் தந்து நன்றி
சொல்வேன்
ஆண் : தன்னந் தனியாக
ஒரு தீவுண்டு அங்கு யார்
உண்டு அதில் நானுண்டு
அலையின் ஓசை அமைதி
தேடும் தனிமையின் பயணம்
ஆரம்பம் ஆரம்பம் எனக்கோர்
துணையே நான் தானே தன்னந்
தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு
ஆண் : தன்னந் தனியாக
ஒரு தீவுண்டு அங்கு யார்
உண்டு அதில் நானுண்டு