Album | Kootu Puzhukkal |
Director | R. C. Sakthi |
Producer | M. Sundar Rajan, G. M. Ranga Raj |
Composer | M S Viswanathan |
Starring | Raghuvaran, Amala, Chandrasekhar |
Actor | Raghuvaran |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Muthulingam |
Release Year | 1987 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : M. S. Vishwanathan
Male : Dhesathai Paarkaiyilae
Nenjam Theepandham Aagudhadaa
Dhesathai Paarkaiyilae
Nenjam Theepandham Aagudhadaa
Male : Adhan Veshathai Kalaithidavae
Pudhu Vegangal Thevaiyada
Adharkku Vidhaiyondru Podungada
Male : Adhan Veshathai Kalaithidavae
Pudhu Vegangal Thevaiyada
Adharkku Vidhaiyondru Podungada
Male : Nitham Pala Kuttramgalai
Seibavanai Kandu Ratham Kodhikkudhadaa
Kolgaithanai Virkkum Sila Kootangalai Kandu
Sitham Thudikkudhadaa
Dhesathai Paarkaiyilae
Nenjam Theepandham Aagudhadaa..aaa…aaa..aa..aa..aa..
Male : {Patta Padippugal Kattra Ilainjargal
Yaarukkum Vaelaiyilla
Idhil Maatchimai Thaangiya Aatchiyil Ullavargal
Yaarukkum Vetkam Illai } (2)
Male : Jaadhi Ozhinthida Maedai Adhirndhida
Thalaivargal Muzhangugiraar
Avar Aayiram Pesinum Jaadhiyai Thaanada
Therdhalil Thedugiraar Hahaha
Therdhalil Thedugiraar
Male : Dhesathai Paarkaiyilae Nenjam
Theepandham Aagudhadaa
Adhan Veshathai Kalaithidavae
Pudhu Vegangal Thevaiyada
Adharkku Vidhaiyondru Podungada
Male : {Veera Sudhandhira Poril Madindhavar
Naatinil Kodiyada
Indru Pattini Porinil Panjathil Maaigira
Ezhaigal Kodiyada} (2)
Male : Seethai Neruppinil Andru Kulithathu
Thendhisai Theevinilae
Varathachinai Theeyinil Seethaigal Saavathu
Indhiya Boomiyilae Hahaha Indhiya Boomiyilae
Male : Velli Panangalai Alli Kodukkaiyil
Sattangal Maarudhadaa Ada
Laanjamum Oozhalum Dhesiya Reedhiyil
Narthanam Aaduthada
Male : Polithanangalum Kaalithanangalum
Innumum Oyavillai
Idhai Punniya Bhaaratha Naadena Solvadhu
Konjamum Gnyamilla.. Konjamum Gnyamilla
Male : Dhesathai Paarkaiyilae Nenjam
Theepandham Aagudhadaa
Adhan Veshathai Kalaithidavae
Pudhu Vegangal Thevaiyada
Adharkku Vidhaiyondru Podungada
Male : Nitham Pala Kuttramgalai
Seibavanai Kandu Ratham Kodhikkudhadaa
Kolgaithanai Virkkum Sila Kootangalai Kandu
Sitham Thudikkudhadaa
Dhesathai Paarkaiyilae Nenjam
Theepandham Aagudhadaa ..aaa…aaa..aa..aa..aa..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
ஆண் : அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் : அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் : நித்தம் பல குற்றங்களைச் செய்பவனைக் கண்டு
ரத்தம் கொதிக்குதடா
கொள்கைதனை விற்கும் சில கூட்டங்களைக் கண்டு
சித்தம் துடிக்குதடா
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா…ஆஆஆஆஆ…
ஆண் : {பட்டப் படிப்புகள் கற்ற இளைஞர்கள்
யாருக்கும் வேலையில்ல
இதில் மாட்சிமை தாங்கிய ஆட்சியில் உள்ளவர்கள்
யாருக்கும் வெட்கமில்லை} (2)
ஆண் : ஜாதி ஒழிந்திட மேடை அதிர்ந்திடத்
தலைவர்கள் முழங்குகிறார்
அவர் ஆயிரம் பேசினும்
ஜாதியைத் தானடா தேர்தலில் தேடுகிறார் ஹாஹாஹா
தேர்தலில் தேடுகிறார்
ஆண் : தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் : {வீர சுதந்திரப் போரில் மடிந்தவர்
நாட்டினில் கோடியடா
இன்று பட்டினி போரினில்
பஞ்சத்தில் மாய்கிற ஏழைகள் கோடியடா} (2)
ஆண் : சீதை நெருப்பினில் அன்று குளித்தது
தென்திசைத் தீவினிலே
வரதட்சிணைத் தீயினில் சீதைகள் சாவது
இந்திய பூமியிலே ஹாஹாஹா இந்திய பூமியிலே
ஆண் : வெள்ளிப் பணங்களை அள்ளிக் கொடுக்கையில்
சட்டங்கள் மாறுதடா அட
லஞ்சமும் ஊழலும் தேசிய ரீதியில்
நர்த்தனம் ஆடுதடா
ஆண் : போலித்தனங்களும் காலித்தனங்களும்
இன்னமும் ஓயவில்லை
இதை புண்ணிய பாரத நாடென சொல்வது
கொஞ்சமும் ஞாயமில்ல.. கொஞ்சமும் ஞாயமில்ல
ஆண் : தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் : நித்தம் பல குற்றங்களைச் செய்பவனைக் கண்டு
ரத்தம் கொதிக்குதடா
கொள்கைதனை விற்கும் சில கூட்டங்களைக் கண்டு
சித்தம் துடிக்குதடா
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா..ஆஆஆஆஆ…