Album | Oomai Ullangal |
Producer | The Indian Record Mfg Co.Ltd |
Composer | Ilaiyaraaja |
Starring | Sudhir, Lavanya |
Actor | Sudhir |
Singers | S Janaki, T N Sudharsan |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1981 |
Singers : S. Janaki And T. N. Sudharsan
Music By : Ilayaraja
Female : Thulir Vidum Kaalam
Pirandhadhu Raagam
Ennangalin Sangeethangal
Engengilum Sandhoshangal
Geetham Kaadhal Geetham
Ketkkum Kaalam
Female : Thulir Vidum Kaalam
Male : Thendral Kaatru
Raagam Paadum
Pongum Aaru Thaalam Podum
Chinna Poo Ennum
Siru Penn Ennam
Thiru Naalai Thedum
Male : Poonthendral Kaatru
Raagam Paadum
Pongum Aaru Thaalam Podum
Chinna Poo Ennum
Siru Penn Ennam
Thiru Naalai Thedum
Female : Indha Kaadhal Oomai Ullam
Angu Thondrum Ennam Maunam
Inneram Thaan Kondaadudhae
Male : Thulir Vidum Kaalam
Pirandhadhu Raagam
Female : Indha Sondham
Konda Bandham
Inbam Sindhum Indrum Endrum
Iru Poo Nenjam
Adhu Or Manjam
Varum Naalai Ennum
Female : Naan Kanda Sondham
Konda Bandham
Inbam Sindhum Indrum Endrum
Iru Poo Nenjam
Adhu Or Manjam
Varum Naalai Ennum
Male : Ingum Angum Engum Neeyae
Nenjin Kovil Dheepam Neeyae
Kanden Unnai Thandhen Ennai
Female : Thulir Vidum Kaalam
Pirandhadhu Raagam
Male : Ennangalin Sangeethangal
Engengilum Sandhoshangal
Female : Geetham Kaadhal Geetham
Ketkkum Kaalam
Male : Thulir Vidum Kaalam
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஆர். என். சுதர்சன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
எண்ணங்களின் சங்கீதங்கள்
எங்கெங்கிலும் சந்தோஷங்கள்
கீதம் காதல் கீதம்
கேட்கும் காலம்
துளிர் விடும் காலம்
ஆண் : தென்றல் காற்று ராகம் பாடும்
பொங்கும் ஆறு தாளம் போடும்
சின்னப் பூ என்னும்
சிறு பெண் எண்ணம்
திருநாளைத் தேடும்
ஆண் : பூந்தென்றல் காற்று ராகம் பாடும்
பொங்கும் ஆறு தாளம் போடும்
சின்னப் பூ என்னும்
சிறு பெண் எண்ணம்
திருநாளைத் தேடும்
பெண் : இந்தக் காதல்
ஊமை உள்ளம்
அங்கு தோன்றும்
எண்ணம் மௌனம்
இந்நேரம் தான் கொண்டாடுதே
ஆண் : துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
பெண் : இந்த சொந்தம்
கொண்ட பந்தம்
இன்பம் சிந்தும்
இன்றும் என்றும்
இரு பூ நெஞ்சம்
அது ஓர் மஞ்சம்
வரும் நாளை எண்ணும்
பெண் : ம்ம்ம்..
நான் கண்ட சொந்தம்
கொண்ட பந்தம்
இன்பம் சிந்தும்
இன்றும் என்றும்
இரு பூ நெஞ்சம்
அது ஓர் மஞ்சம்
வரும் நாளை எண்ணும்
ஆண் : இங்கும் அங்கும்
எங்கும் நீயே
நெஞ்சின் கோவில்
தீபம் நீயே
கண்டேன் உன்னை
தந்தேன் என்னை
பெண் : துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
ஆண் : எண்ணங்களின் சங்கீதங்கள்
எங்கெங்கிலும் சந்தோஷங்கள்
பெண் : கீதம் காதல் கீதம்
கேட்கும் காலம்
ஆண் : துளிர் விடும் காலம்