Album | Meenda Sorgam |
Director | Sridhar |
Producer | T. A. Dorairajan |
Composer | T Chalapathi Rao |
Starring | Gemini Ganesan, Padmini |
Actor | Gemini Ganesan |
Singers | P Susheela, A M Rajah |
Lyricist | Kannadasan |
Release Year | 1960 |
Singers : P. Susheela And A. M. Rajah
Music By : T. Chalapathi Rao
Male : Thuyilaadha Pennondru Kanden
Female : Engae
Male : Ingae
Ennaalum Thuyilaadha Pennondru Kanden
Female : Engae
Male : Ingae
Ennaalum Thuyilaadha Pennondru Kanden
Female : Azhagaana Pazham Polum Kannam
Adhil Thara Vendum Adaiyaala Chinnam
Male : Pon Pondra Udal Meedhu Modhum
Indha Kan Thandha Adaiyaalam Podhum
Indha Kan Thandha Adaiyaalam Podhum
Thuyilaadha Pennondru Kanden
Female : Naanaa
Male : Aamaam
Ennaalum Thuyilaadha Pennondru Kanden
Female : Maalaikku Noyaagi Ponen
Kaalai Malarukku Pagaiyaaga Aanen
Male : Uravodu Vilaiyaada Ennum
Kangal Urangaadhu Urangaadhu Kannae
Kangal Urangaadhu Urangaadhu Kannae
Thuyilaadha Pennondru Kanden
Female : Yaaro
Male : Nee Thaan
Ennaalum Thuyilaadha Pennondru Kanden
Female : Manamaedai Thanil Maalai Soodum
Ungal Mana Maedai Thanil Aada Vendum
Male : Nenjam Pirar Kaana Mudiyaadha Maedai
Adhil Nadamaadi Payanaedhum Illai
Adhil Nadamaadi Payanaedhum Illai
Thuyilaadha Pennondru Kanden
Female : Oho
Male : Ennaalum Thuyilaadha Pennondru Kanden
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்
ஆண் : துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
பெண் : எங்கே
ஆண் : இங்கே
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
பெண் : எங்கே
ஆண் : இங்கே
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
பெண் : அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
ஆண் : பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண் : நானா
ஆண் : ஆமாம்
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
பெண் : மாலைக்கு நோயாகி போனேன்
காலை மலருக்கு பகையாக ஆனேன்
ஆண் : உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண் : யாரோ
ஆண் : நீ தான்
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
பெண் : மணமேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்
ஆண் : நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண் : ஓஹோ
ஆண் : எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்