Album | Pirappu |
Director | L. V. Ilangovan |
Producer | H. G. Pramila Ganesh |
Composer | Bharathwaj |
Starring | Prabha, Karthika, Priya Mohan, |
Actor | Prabhu |
Singers | Janani Bharadwaj |
Lyricist | Pazhani Bharathi |
Release Year | 2007 |
Singer : Janani Bharadwaj
Music By : Bharathwaj
Female : Ulaga Azhagi Naan Thaan
Ulaga Azhagi Naan Thaan
Boom Boom Boom Maatu Kaara
Maatta Aamaam-ena Cholla Cholludaa
Female : Nalla Kaalam Ingae
En Paruva Kaalam Naanae
Gudu Gudu Gudu Guduppa Kaara
Idha Nee Oorukulla Solli Poda
Female : Kulu Kulu Kaathu
Kuthikudhada
Thaavani Paarthu
Katha Kali Aada Varudhud
Aamaanda ..idhodaaa
Female : Ulaga Azhagi Naan Thaan
Ulaga Azhagi Naan Thaan
Female : Then Pothigai Thendral
En Vayasu
Then Kaasi Thooral En Manasu
Thanga Nellin Vayalil
Velli Pani Thuliyil
Naan Thoongum Pothu
Nazhuviya Kolusu
Female : Naan Vanthaa Whistle
Adikkum Kuyilu
Whistling : …………….
Female : Pazham Parichi Podum
Andha Anilu
En Azhagai Rasichi
Yethi Poga Nenachi
Enna Koovi Koovi Azhaikuthu
Rayilu
Female : Chola Kolla Bommai Kaara
Penn Thozhi Yaarum Illayaada
Unnoda Pazhaga Pazhaga
Naan Irukken Thazhuva Thazhuva
Irukkamaaga Katti Kollenda
Aamaanda..idhodaaa
Female : En Kaalai Vanangudhada
Aruvi
En Pola Kulikudhada Kuruvi
Varisayila Ninnu
Thenna Mara Kannu
Hei Veesudhada Jala Jala Visiri
Female : Vennilavu En Vaguppu
Thozhi
Vin Meengal Pallanguzhi Sozhi
Iravu Ellam Muzhichi
Aadiduvom Sirichi
Hei Mel Irunthu Boomiya Rasichi
Female : Koil Veedhi Valayal Kaara
Andha Vaana Villai Kondu Vaada
En Kaiyai Pudichchi Pudichchi
Medhuvaga Nodichchi Nodichchi
Pudhu Valayal Pottu Vidaenda
Aamaanda…idhodaaa
Female : Ulaga Azhagi Naan Thaan
Ulaga Azhagi Naan Thaan
Boom Boom Boom Maatu Kaara
Maatta Aamaam-ena Cholla Cholludaa
Female : Nalla Kaalam Ingae
En Paruva Kaalam Naanae
Gudu Gudu Gudu Guduppa Kaara
Idha Nee Oorukulla Solli Poda
Female : Kulu Kulu Kaathu
Kuthikudhada
Thaavani Paarthu
Katha Kali Aada Varudhuda
Aamaanda ..idhodaaa
Female : Ulaga Azhagi Naan Thaan
Ulaga Azhagi Naan Thaan
பாடகி : ஜனனி பரத்வாஜ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : உலக அழகி நான்தான்
உலக அழகி நான்தான்
பூம் பூம் பூம் மாட்டுக்காரா
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா
பெண் : நல்ல காலம் இங்கே
என் பருவ காலம் நானே
குடு குடு குடு குடுப்பகாரா
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா
பெண் : குழு குழு காத்து
குதிக்குதடா
தாவணி பார்த்து
கதகளி ஆட வருதுடா
ஆமான்டா இதோடா
பெண் : உலக அழகி நான்தான்
உலக அழகி நான்தான்
பெண் : தென் பொதிகை தென்றல்
என் வயசு
தென்காசி தூறல் என் மனசு
தங்க நெல்லின் வயலில்
வெள்ளி பனி துளியில்
நான் தூங்கும்போது
நழுவிய கொலுசு
பெண் : நான் வந்தா
விசில் அடிக்கும் குயிலு
விசில் : …………….
பெண் : பழம் பறிச்சு போடும் அந்த அணிலு
என் அழகை ரசிச்சு
ஏத்தி போக நினைச்சு
என்ன கூவி கூவி அழைக்குது
ரயிலு
பெண் : சோழ கொல்லை பொம்மைகாரா
பெண் தோழி யாரும் இல்லையாடா
உன்னோட பழக பழக
நான் இருக்கேன் தழுவ தழுவ
இறுக்கமாக கட்டி கொள்ளேன்டா
ஆமான்டா இதோடா
பெண் : என் காலை வணங்குதடா
அருவி
என் போல குளிக்குதடா குருவி
வரிசையில நின்னு
தென்ன மர கண்ணு
ஹேய் வீசுதடா ஜல ஜல விசிறி
பெண் : வெண்ணிலவு என் வகுப்பு
தோழி
விண் மீன்கள் பல்லாங்குழி சோழி
இரவு எல்லாம் முழிச்சு
ஆடிடுவோம் சிரிச்சு
ஹேய் மேல் இருந்து பூமிய ரசிச்சு
பெண் : கோயில் வீதி வளையல்காரா
அந்த வானவில்லை கொண்டு வாடா
என் கையை புடிச்சு புடிச்சு
மெதுவாக நொழைச்சு நொழைச்சு
புது வளையல் போட்டு விடேன்டா
ஆமான்டா இதோடா
பெண் : உலக அழகி நான்தான்
உலக அழகி நான்தான்
பூம் பூம் பூம் மாட்டுகாரா
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா
பெண் : நல்ல காலம் இங்கே
என் பருவ காலம் நானே
குடு குடு குடு குடுப்பகாரா
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா
பெண் : குழு குழு காத்து
குதிக்குதடா
தாவணி பார்த்து
கதகளி ஆட வருதுடா
ஆமான்டா இதோடா
பெண் : உலக அழகி நான்தான்
உலக அழகி நான்தான்