Album | Oh Manju |
Director | C V Sridhar |
Producer | Chitrodaya |
Composer | M S Viswanathan |
Starring | Kavitha, Master Sekar |
Actor | Master Sekar |
Singers | K J Yesudas, P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1976 |
Singers : K. J. Yesudas And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Male : Ulagam Oru Kavidhai
Madhuvil Idhai Konden Oh
Ulagam Oru Kavidhai
Madhuvil Idhai Konden
Ellaam Undu Ondrumillai Idhilae
Ulagam Oru Kavidhai
Madhuvil Idhai Konden
Male : Idhu Naal Varaiyil Nanae Nadanthen
Adhu Indru Nadai Poduthae
Irava Pagala Ival Yaar Avala
Madhu Unnai Idai Poduthae
Irandae Manidhan Pudhiyavan Ingae
Pazhaiyavan Engae Kaanavillai Oo Manju
Female : Bodhaiyundu Buthiyillai Idhilae
Ulagam Oru Kavidhai
Uravil Adhai Kanden
Kandaal Kooda Inbam Undu Adhilae
Ulagam Oru Kavidhai
Uravil Adhai Kanden
Female : Aatril Kidaithaal Meenum Manakkum
Adhu Oru Pugazh Allavaa
Saetril Kidaithaal Thaenum Kasakkum
Adhu Oru Izhivallavaa
Irundhaal Iruppom Ulladhu Podhum
Idhupol Varavu Thevai Illai
Female : Ulagam Oru Kavidhai
Uravil Adhai Kanden
Male : Unnai Ninaithaal Ulagam Siridhu
Ini Oru Madhu Venduma
Female : Unnai Ninaithaal Pasiyaa Peridhu
Ini Oru Panam Venduma
Both : Irundhaal Iruppom Ulladhu Podhum
Idhupol Varavu Thevai Illai
Both : Ulagam Oru Kavidhai Uravil Adhai Kandom
Kandaal Kooda Inbam Undu Adhilae
Ulagam Oru Kavidhai
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : உலகம் ஒரு கவிதை
மதுவில் இதைக் கொண்டேன் ஓ
உலகம் ஒரு கவிதை
மதுவில் இதைக் கொண்டேன்
எல்லாம் உண்டு ஒன்றுமில்லை இதிலே
உலகம் ஒரு கவிதை
மதுவில் இதைக் கொண்டேன்
ஆண் : இது நாள் வரையில் நானே நடந்தேன்
அது இன்று நடை போடுதே
இரவா பகலா இவள் யார் அவளா
மது உன்னை எடை போடுவேன்
இரண்டே மனிதன் புதியவன் இங்கே
பழையவன் எங்கே காணவில்லை ஒ…மஞ்சு..
பெண் : போதையுண்டு புத்தியில்லை இதிலே
உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டேன்
கண்டால் கூட இன்பமுண்டு அதிலே
உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டேன்
பெண் : ஆற்றில் கிடைத்தால் மீனும் மணக்கும்
அது ஒரு புகழ் அல்லவா
சேற்றில் கிடைத்தால் தேனும் கசக்கும்
அது ஒரு இழிவல்லவா
இருந்தால் இருப்போம் உள்ளது போதும்
இதுபோல் வரவு தேவையில்லை
பெண் : உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டேன்
ஆண் : உன்னை நினைத்தால் உலகம் சிறிது
இனி ஒரு மது வேண்டுமா
பெண் : உன்னை நினைத்தால் பசியா பெரிது
இனி ஒரு பணம் வேண்டுமா
இருவர் : இருந்தால் இருப்போம் உள்ளது போதும்
இதுபோல் வரவு தேவையில்லை…
இருவர் : உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டோம்
கண்டால் கூட இன்பமுண்டு அதிலே
உலகம் ஒரு கவிதை