Album | Rojavanam |
Director | Selva |
Producer | Rajam Balachandar |
Composer | Bharathwaj |
Starring | Karthik, Malavika, Laila |
Actor | Karthik |
Singers | Hariharan, Chorus |
Lyricist | Vairamuthu |
Release Year | 1999 |
Singers : Hariharan And Chorus
Music By : Bharathwaj
Male : Unnai Paartha Kangal
Innum Mooda Villai
Chorus : Haa..aa..haa..aa..
Male : Podhum Podhum Endren
Nenjam Ketka Villai
Chorus : Haa..aa..haa..aa..
Male : Oru Thendral Pola Vandhu
Anbae Ennai Verkka Vaithaai
Vallal Pola Vazhvae
Unnai Kenji Ketkka Vaithaai
Un Perai Naan Solli Ennai Azhaippen
Unnai Indru Naan Thedi
Ennai Tholaithen
Male : Unnai Paartha Kangal
Innum Mooda Villai
Podhum Podhum Endren
Nenjam Ketka Villai
Male : Anbae Un Koondhalil
Naan Kalaindhen
Nee Vaitha Pookalil
Naan Udhirndhen
Kuzhi Vizhum Kannathukkul
Naan Vizhundhen
Siru Netri Vervayil
Naan Karaindhenae
Male : Netru Varai Netru Varai
Vaazhvil Rusi Illai
Malarae Undhan Madiyil Vaazhndhaal
Maranam Illai
Male : Unnai Paartha Kangal
Innum Mooda Villai
Chorus : Haa..aa..haa..aa..
Male : Podhum Podhum Endren
Nenjam Ketka Villai
Chorus : Haa..aa..haa..aa..
Male : Naan Paarkkum Vaanavil
Valayalgalil
Naan Ketkkum Mellisai
Kolusugalil
Silendra Natchathiram
Un Kangal Dhaano
Poomadhya Regai
Undhan Kaigalil Dhaano…
Male : Enna Niram Enna Gunam
Kaadhal Puriyavillai
Kaadhal Kavidhai
Edhuvum Indru Theriyavillai
Male : Unnai Paartha Kangal
Innum Mooda Villai
Chorus : Haa..aa..haa..aa..
Male : Podhum Podhum Endren
Nenjam Ketka Villai
Chorus : Haa..aa..haa..aa..
Male : Oru Thendral Pola Vandhu
Anbae Ennai Verkka Vaithaai
Vallal Pola Vazhvae
Unnai Kenji Ketkka Vaithaai
Un Perai Naan Solli Ennai Azhaippen
Unnai Indru Naan Thedi
Ennai Tholaithen
Male : Unnai Paartha Kangal
Innum Mooda Villai
Podhum Podhum Endren
Nenjam Ketka Villai
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
குழு : ஹா..ஆ….ஹா…ஆ..
ஆண் : போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
குழு : ஹா..ஆ….ஹா…ஆ..
ஆண் : ஒரு தென்றல் போல வந்து
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி
என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி
என்னைத் தொலைத்தேன்
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
குழு : …
ஆண் : அன்பே உன் கூந்தலில்
நான் கலைந்தேன்
நீ வைத்த பூக்களில்
நான் உதிர்ந்தேன்
குழி விழும் கண்ணத்துக்குள்
நான் விழுந்தேன்
சிரு நெற்றி வேர்வையில்
நான் கரைந்தேனே
ஆண் : நேற்று வரை நேற்று வரை
வாழ்வில் ருசி இல்லை
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்
மரணம் இல்லை
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
குழு : ஹா..ஆ….ஹா…ஆ..
ஆண் : போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
குழு : ஹா..ஆ….ஹா…ஆ..
ஆண் : நான் பார்க்கும் வானவில்
வளையல்களில்
நான் கேட்கும் மெல்லிசை
கொலுசுகளில்
சில்லென்ற நட்சத்திரம்
உன் கண்கள்தானோ
பூமத்திய ரேகை
உந்தன் கைகளில்தானோ…
ஆண் : என்ன நிறம் என்ன குணம்
காதல் புரியவில்லை
காதல் கவிதை
எதுவும் இன்று தெரியவில்லை
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
குழு : ஹா..ஆ….ஹா…ஆ..
ஆண் : போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
குழு : ஹா..ஆ….ஹா…ஆ..
ஆண் : ஒரு தென்றல் போல வந்து
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி
என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி
என்னைத் தொலைத்தேன்
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை