Album | Guru Sishyan |
Director | S. P. Muthuraman |
Producer | Meena Panchu Arunachalam |
Composer | Ilaiyaraaja |
Starring | Rajinikanth, Prabhu, Seetha, Gautami |
Actor | Rajinikanth |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | Vaali |
Release Year | 1988 |
Singers : S.P. Balasubrahmanyam And K.S. Chithra
Music By : Ilayaraja
Male : Vaa Vaa Vanji Illam Maanae
Male : {Vaa Vaa Vanji Illam Maanae
Vandhal Ennai Tharuvenae} (2)
Vazhnaalilae Neengamalae
Nee Paadhi Naan Paadhi Aagha
Female : Vandhal Vanji Ila Maanae
Kondal Unnai Inghu Thaanae
Male : Eerettu Vayadhil Eera Thaamarai
Vaai Vittu Sirikaadha
Female : Vaai Vittu Sirikkum Maalai Velayil
Thaen Sottu Therikkadha..
Male : Dhegathil Unnakku Thenkoodu Irrukku
Dhagathai Thanithida Vaa
Female : Aanalum Nee Kaatum Vegham
Aathaadi Aagadhamma
Male : Pon Vandu Koothaadumbothu
Poochendu Nogadhamma
Female : Podhum Podhum Pooooo..
Male : Vaa Vaa Vanji Illam Maanae
Vandhal Ennai Tharuvenae
Vazhnaalilae Neengamalae
Nee Paadhi Naan Paadhi Aagha
Female : Vandhal Vanji Ila Maanae
Kondal Unnai Inghu Thaanae
Female : Naan Unnai Ninaithen Nethu Raathiri
Noolattam Ilaithenae
Male : Naankooda Thavithen Veru Maadhiri
Paalattam Kodhithenae
Female : Aasaigal Ennakum Angangae Surakum
Aalaithan Asathuvadhenn..
Male : Pon Vandu Koothaadumbothu
Poochendu Nogadhamma
Female : Kaal Medhu Kaal Pottu Aada Kalyana Naal Illaya
Male : Neram Kaalam Enn..
Female : Vandhal Vanji Ila Maanae
Kondal Unnai Inghu Thaanae
Vazhnaalilae Neengamalae
Nee Paadhi Naan Paadhi Aagha
Male : Vaa Vaa Vanji Illam Maanae
Vandhal Ennai Tharuvenae
Female : Vandhal Vanji Ila Maanae
Kondal Unnai Inghu Thaanae
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே
ஆண் : { வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே } (2)
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
ஆண் : ஈரெட்டு வயதில்
ஈர தாமரை வாய் விட்டு
சிரிக்காதா
பெண் : வாய் விட்டு
சிரிக்கும் மாலை
வேலையில் தேன்
சொட்டு தெரிக்காதா
ஆண் : தேகத்தில்
உனக்கு தேன் கூடு
இருக்கு தாகத்தை
தணித்திட வா
பெண் : ஆனாலும் நீ
காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
ஆண் : பொன்வண்டு
கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
பெண் : போதும் போதும்
போ
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
பெண் : நான் உன்னை
நினைத்தேன் நேத்து
ராத்திரி நூலாட்டம்
இளைத்தேனே
ஆண் : நான் கூட தவித்தேன்
வேறு மாதிரி பாலாட்டம்
கொதித்தேனே
பெண் : ஆசைகள்
எனக்கும் அங்கங்கே
சுரக்கும் ஆளைத்தான்
அசத்துவதேன்
ஆண் : பொன் வண்டு
கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
பெண் : கால் மீது
கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
ஆண் : நேரம் காலம் ஏன்
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
பெண் : வந்தால் வஞ்சி
இளமானே கொண்டால்
உன்னை இங்கு தானே