Album | Thirumalai Deivam |
Director | A. P. Nagarajan |
Producer | Shanthi Combines |
Composer | Kunnakadi Vaidyanathan |
Starring | Gemini Ganesan, K. B. Sundarambal, R. Muthuraman, A. V. M. Rajan Sivakumar Lakshmi |
Actor | Gemini Ganesan |
Singers | B Vasantha |
Lyricist | Udumalai Narayanakavi |
Release Year | 1973 |
Singer : B. Vasantha
Music By : Kunnakadi Vaidyanathan
Female : Vasanthavizha Nalla Vasanthavizha
Vasanthavizha Nalla Vasanthavizha
Kaadhal Varam Ketkkum
Kanniyarkku Sirantha Vizha
Kaadhal Varam Ketkkum
Kanniyarkku Sirantha Vizha
Vasanthavizha Nalla Vasanthavizha Aa Aa Aa
Female : Ilamai Vizha Indru Inimai Vizha
Nenjam Ezhilodu Vilayaadum Thiruvizha
Thendral Pattu Vannam Thottu Mugam Paarkalaam
Naanappattu Vaazhvaithottu Sugam Serkalaam
Thunai Thedalaam Suvai Kaanalaam
Thunai Thedalaam Suvai Kaanalaam
Both : Vasanthavizha Nalla Vasanthavizha Aa Aa Aa
Female : Maega Karungkuzhal Muthirai Ponnudal
Minnal Varaigindra Sithiramaai
Female : Minnal Varaigindra Sithiramaai
Female : Velvizhi Paarvaiyum Sevidazh Ppovaiyum
Seethanam Thanthidum Pakkuvamaai
Female : Seethanam Thanthidum Pakkuvamaai
Female : Mella Mella Nadanthu
Palliarai Adainthu
Uyiril Kalanthu Ulagai Marakkum
Aarambam Eppadiyoo
Andha Uravil Malarum
Paruva Kodiyil
Aanandham Epapdiyoo
Both : Andha Aanandham Eppadiyoo
Vasanthavizha Nalla Vasanthavizha Aa Aa Aa
Female : Endhan Kannum Idathu Thozhum
Thudippadhenna Thozhi
Female : Indha Naalil Oru Nanmai Ungalai
Thedi Vanthidum Devi
Female : Yaedho Ondru Manadhil Vanthu
Vaatuvadhennadi Thozhi
Female : Ilamai Vanthavudan Kaadhal Yaekkam
Vandhae Theerum Devi
Female : Iravinil Thookkam Varavillaiyae
Adhu Yaeno Solladi Thozhi
Female : Ungal Idhayathil Oruvan Pugunthiruppaan
Adhai Avanidam Kelungal Devi
Female : Kanavilum Avanai Kandathillaiyae
Ennadi Seiven Thozhi
Female : Kandaal Avanai Thaniyae Azhaithu
Thandanai Kodungal Devi
Both : Vasanthavizha Nalla Vasanthavizha
Kaadhal Varam Ketkkum
Kanniyarkku Sirantha Vizha
Vasanthavizha Nalla Vasanthavizha Aa Aa Aa
பாடகி : பி. வசந்தா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
பெண் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா
வசந்தவிழா நல்ல வசந்தவிழா
காதல் வரம் கேட்கும்
கன்னியர்க்கு சிறந்த விழா
காதல் வரம் கேட்கும்
கன்னியர்க்கு சிறந்த விழா
வசந்தவிழா நல்ல வசந்தவிழா
பெண் : இளமை விழா இன்று இனிமை விழா
நெஞ்சம் எழிலோடு விளையாடும் திருவிழா
தென்றல் பட்டு வண்ணம் தொட்டு முகம் பார்க்கலாம்
நாணப்பட்டு வாழ்வைத்தொட்டு சுகம் சேர்க்கலாம்
துணை தேடலாம் சுவை காணலாம்
துணை தேடலாம் சுவை காணலாம்
இருவர் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ….ஆ….ஆ…
பெண் : மேகக் கருங்குழல் முத்திரை பொன்னுடல்
மின்னல் வரைகின்ற சித்திரமாய்
பெண் : மின்னல் வரைகின்ற சித்திரமாய்
பெண் : வேல்விழி பார்வையும் செவ்விதழ் பூவையும்
சீதனம் தந்திடும் பக்குவமாய்
பெண் : சீதனம் தந்திடும் பக்குவமாய்
பெண் : மெல்ல மெல்ல நடந்து
பள்ளியறை அடைந்து
உயிரில் கலந்து உலகை மறக்கும்
ஆரம்பம் எப்படியோ
அந்த உறவில் மலரும்
பருவக் கொடியில்
ஆனந்தம் எப்படியோ
இருவர் : அந்த ஆனந்தம் எப்படியோ
வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ….ஆ….ஆ…
பெண் : எந்தன் கண்ணும் இடது தோளும்
துடிப்பதென்னடி தோழி
பெண் : இந்த நாளில் ஒரு நன்மை உங்களை
தேடி வந்திடும் தேவி
பெண் : ஏதோ ஒன்று மனதில் வந்து
வாட்டுவதென்னடி தோழி
பெண் : இளமை வந்தவுடன் காதல் ஏக்கம்
வந்தே தீரும் தேவி
பெண் : இரவினில் தூக்கம் வரவில்லையே
அது ஏனோ சொல்லடி தோழி
பெண் : உங்கள் இதயத்தில் ஒருவன் புகுந்திருப்பான்
அதை அவனிடம் கேளுங்கள் தேவி
பெண் : கனவிலும் அவனை கண்டதில்லையே
என்னடி செய்வேன் தோழி
பெண் : கண்டால் அவனை தனியே அழைத்து
தண்டனை கொடுங்கள் தேவி
இருவர் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா
காதல் வரம் கேட்கும்
கன்னியர்க்கு சிறந்த விழா
வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ….ஆ…ஆ…