Album | Thazhuvatha Kaigal |
Director | R. Sundarrajan |
Producer | R. Ganapathy |
Composer | Ilaiyaraaja |
Starring | Vijayakanth, Ambika, Anuradha |
Actor | Vijayakanth |
Singers | S Janaki, P Jayachandran |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1986 |
Singers : P. Jayachandran And S. Janaki
Music By : Ilayaraja
Male : Vizhiyae Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru
Female : Vilakketrum Maalai
Idhu Enna Leelai
Male : Vilangaadhadhaa Ini Mel
Female : Vizhiyae Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru
Male : Poongoonthalo Kaarmegamo
Poongaatrilae Oorkolamo
Oivindri Kaangindra Aalinganam
Unnodu Vaazhgindra Kaadhal Varam
Female : En Kangalil Unai Rasithen
Sirai Eduthen
Pon Nenjilae Anudhinamum
Irukka Vaitthen
Male : Naan Un Udal
Uyir Nee Thaan
Nenjam Idhu Endhan Manjam
Female : Vizhiyae Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru
Male : Vilakketrum Maalai
Idhu Enna Leelai
Female : Vilangaadhadhaa Ini Mel
Male : Naan Kettadhu
Thaen Poo Idhazh
En Kanmani Engae Badhil
Female : Naan Konda Yaavaiyum
Nee Sera Thaan
Nee Thandhu En Pasi
Naan Aara Thaan
Male : Dhegam Idhu Oru Virundhu
Thirumarundhu
Mogangalai Arugirundhu
Koduthu Vidu
Female : Parimarinen Padham Aanen
Baavangalil Pan Paadinen
Male : Vizhiyae Vilakkondru Yetru
Female : Vizhundhen Un Maarbil Netru
Male : Vilakketrum Maalai
Female : Idhu Enna Leelai
Male : Vilangaadhadhaa
Female : Ini Mel
Male : Vizhiyae Vilakkondru Yetru
Female : Vizhundhen Un Maarbil Netru
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
பெண் : விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை
ஆண் : விளங்காததா இனிமேல்….
பெண் : விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
ஆண் : பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம்
உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்
பெண் : என் கண்களில் உனை ரசித்தேன்
சிறை எடுத்தேன்
பொன் நெஞ்சிலே அனுதினமும்
இருக்க வைத்தேன்
ஆண் : நான் உன் உடல்
உயிர் நீதான்
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்
பெண் : விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
ஆண் : விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை
பெண் : விளங்காததா இனிமேல்
ஆண் : நான் கேட்டது
தேன் பூ இதழ்
என் கண்மணி எங்கே பதில்
பெண் : நான் கொண்ட யாவையும்
நீ சேரத்தான்
நீ தந்து என் பசி
நான் ஆறத்தான்
ஆண் : தேகம் இது ஒரு விருந்து
திருமருந்து
மோகங்களை அருகிருந்து
கொடுத்து விடு
பெண் : பரிமாறினேன் பதம் ஆனேன்
பாவங்களில் பண்பாடினேன்
ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று
பெண் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று
ஆண் : விளக்கேற்றும் மாலை
பெண் : இது என்ன லீலை
ஆண் : விளங்காததா
பெண் : இனிமேல்
ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று
பெண் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று