Album | Vasantha Maligai |
Director | K. S. Prakash Rao |
Producer | D. Ramanaidu |
Composer | K V Mahadevan |
Starring | Sivaji Ganesan, Vanisri |
Actor | Sivaji Ganesan |
Singers | T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1972 |
Singer : T.M. Soundararajan
Music By : K.V. Mahadevan
Male : { Yarukaaga
Idhu Yarukaaga
Indha Maaligai
Vasantha Maaligai
Kaadhal Oviyam
Kalaintha Maaligai } (2)
Male : Yarukaaga
Idhu Yarukaaga
Kaadhalae Po Po
Saathalae Vaa Vaa
Male : { Maranam Ennum
Thoothu Vanthadhu
Adhu Mangai Ennum
Vadivil Vanthadhu } (2)
Male : Sorgamaaga
Naan Ninaithadhu
Indru Naragamaga
Maari Vittathu
Male : Yarukaaga
Idhu Yarukaaga
Male : Malarai Thaanae
Naan Parithadhu Kai
Mullin Meethu Yen Vizhunthadhu
Male : Uravai Thaanae
Naan Ninaithadhu Ennai
Pirivu Vanthu Yen Azhaithadhu
Male : Ezhuthungal
En Kallaraiyil Aval
Irakamillaathaval Endru
Paadungal En Kallaraiyil
Ivan Paithiyakaaran Endru
Male : Kangal Theetum
Kaadhal Enbathu Adhu
Kannil Neerai Varavazhaipathu
Pengal Kaatum Anbu Enbathu
Nammai Pithan Aaki Alaiya Vaipathu
Male : Yarukaaga
Male : { Engirunthu
Sontham Vanthadhu
Indru Engirunthu
Nanju Vanthadhu } (2)
Male : Angirunthu
Aatugindravan Dhinam
Aadugindra Naadagam Idhu
Male : Yarukaaga
Idhu Yarukaaga
Indha Maaligai
Vasantha Maaligai
Kaadhal Oviyam
Kalaintha Maaligai
Male : Yarukaaga
Idhu Yarukaaga
Yarukaaga Yarukaaga …
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : { யாருக்காக
இது யாருக்காக இந்த
மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த
மாளிகை } (2)
ஆண் : யாருக்காக
இது யாருக்காக
காதலே போ போ
சாதலே வா வா
ஆண் : { மரணம் என்னும்
தூது வந்தது அது மங்கை
என்னும் வடிவில் வந்தது } (2)
ஆண் : சொர்கமாக
நான் நினைத்தது
இன்று நரகமாக
மாறிவிட்டது
ஆண் : யாருக்காக
இது யாருக்காக
ஆண் : மலரை தானே
நான் பறித்தது கை
முள்ளின் மீது ஏன்
விழுந்தது
ஆண் : உறவை தானே
நான் நினைத்தது என்னை
பிரிவு வந்து ஏன் அழைத்தது
ஆண் : எழுதுங்கள் என்
கல்லறையில் அவள்
இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
ஆண் : கண்கள் தீட்டும்
காதல் என்பது அது
கண்ணில் நீரை வர
வழைப்பது பெண்கள்
காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி
அலைய வைப்பது
ஆண் : யாருக்காக
ஆண் : { எங்கிருந்து
சொந்தம் வந்தது
இன்று எங்கிருந்து
நஞ்சு வந்தது } (2)
ஆண் : அங்கிருந்து
ஆட்டுகின்றவன்
தினம் ஆடுகின்ற
நாடகம் இது
ஆண் : யாருக்காக
இது யாருக்காக இந்த
மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த
மாளிகை
ஆண் : யாருக்காக
இது யாருக்காக
யாருக்காக யாருக்காக