Album | Kadhal Kavithai |
Director | Agathiyan |
Producer | Sunanda Murali Manohar |
Composer | Ilaiyaraaja |
Starring | Prashanth, Isha, Koppikar, Kasthuri |
Actor | Prashanth |
Singers | Pushpavanam Kuppuswamy, Sowmya Raoh |
Lyricist | Agathiyan |
Release Year | 1998 |
Singers : Pushpavanam Kuppuswamy And Sowmya Raoh
Music By : Ilayaraja
Female : Machaan.. Aalaana Naal Mudhalaa
Yaaraiyum Nenachadhilla
Maamaa Naan Ungalukkae Vaakkappada
Aasa Pattaen
Vaenaannu Sollureengalae
Summaa Verum Vaaya Mullureengalae
Aadiyila Kattikittaa Sithiraikku Pulla Varum
Aagaadhu Aagaadhu Machaana
Idhu Thodhaana Thai Maasam Machaanae
Aagaadhu Aagaadhu Machaana
Idhu Thodhaana Thai Maasam Machaanae
Male : Unna Naan Kattikkolla
Eppavum Nenachadhilla
Kalla Katti Thannikkulla Munguravan
Yaarum Illa
Vaenaandi Vittu Vidadi
Naan Thavichaakkaa Thanni Kududi
Thaali Katti Koodikittaa Saami Kutham Aagumunnu
Maelooru Kurikaaran Sonnaandi
Adi Kannaalam Namakkulla Vaenaandi
Maelooru Kurikaaran Sonnaandi
Adi Kannaalam Namakkulla Vaenaandi
Female : Aalaana Naal Mudhalaa
Yaaraiyum Nenachadhilla
Maamaa Naan Ungalukkae Vaakkappada
Aasa Pattaen
Female : Pullarukka Pogaiyilae
Pullanuni Thanniyila
Om Mugatha Paatthuputtae
Voodu Vandhu Saendhu Puttaen
Em Paasam Theriyaadhu Maamaa
Male : Aahaa
Female : Idhu Anumaaru Nenjilla Raamaa
Male : Aahaa
Female : Em Paasam Theriyaadhu Maamaa
Idhu Anumaaru Nenjilla Raamaa
Male : Kollaiyilae Maangaa Maram
Kothu Kothaa Kaachirukku
Kaavakkaaran Thoongaiylae
Kaiya Yetti Maambazhatha
Ariyaama Parichaa Thaan Inikkum
Adi Anil Pulla Kadichaa Thaan Rusikkum
Ariyaama Parichaa Thaan Inikkum
Adi Anil Pulla Kadichaa Thaan Rusikkum
Female : Pooveduthu Maala Katti Raasaa
Naan Koodu Katti Kudiyirukken Raasaa
Unna Nenachae Porandhen Valandhen
Raasaa En Raasaa
Male : Yammaa Unna Naan Kattikkolla
Eppavum Nenachadhilla
Kalla Katti Thannikkulla Munguravan
Yaarum Illa
Male : Kaala Kannu Vaangi Katti
Paal Karakka Aasa Pattae
Kozhi Kunju Kutti Poda Koyilukku Naendhukittae
Muttaalaa Irukkaedi Maanae
Adi Ottaadhae En Vaazhkka Thaanae
Romba Muttaalaa Irukkaedi Maanae
Adi Ottaadhae En Vaazhkka Thaanae
Female : Aa Haa Otthaikkottha Sandaiyinnaa
Odi Pora Aambala Nee
Sethu Pona Paamba Paatthae
Satham Potta Veeranum Nee
Male : Ae..i
Female : Nee Mattum Sari Thaanaa Maamaa
Male : Aa..
Female : En Nenappa Thaan Nee Paaru Maamaa
Male : Yekku
Female : Nee Mattum Sari Thaanaa Maamaa
En Nenappa Thaan Nee Paaru Maamaa
Male : On Vaaya Konjam Moodikkadi Vaaren
Naan Aambala Thaan Veerattha Nee Paaren
Naana Nenachaa Malaiya Valaippen
Vaaren Naan Vaaren
Female : Machaan.. Aalaana Naal Mudhalaa
Yaaraiyum Nenachadhilla
Male : Unna Naan Kattikkolla Eppavum Nenachadhilla
Female : Vaenaannu Sollureengalae
Male : Adi Vaenaandi Vittu Vidadi
Thaali Katti Koodikittaa Saami Kutham Aagumadi
Female : Aagaadhu Aagaadhu Machaana
Male : Adi Kannaalam Namakkulla Vaenaandi
Female : Aagaadhu Aagaadhu Machaana
Male : Adi Kannaalam Namakkulla Vaenaandi..
பாடகர்கள் : புஷ்பவனம் குப்புச்சாமி மற்றும் சௌம்யா ராவ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மச்சான்.. ஆளான நாள் முதலா
யாரையும் நெனச்சதில்ல
மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட
ஆச பட்டேன்
வேணான்னு சொல்லுறீகளே
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே
ஆடியில கட்டிகிட்டா சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே
இது தோதான தை மாசம் மச்சானே
ஆகாது ஆகாது மச்சானே
இது தோதான தை மாசம் மச்சானே
ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள
எப்பவும் நெனச்சதில்ல
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன்
யாரும் இல்ல
வேணான்டி விட்டு விடடி
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி
தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமுன்னு
மேலூரு குறிகாரன் சொன்னான்டி
அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி
மேலூரு குறிகாரன் சொன்னான்டி
அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி
பெண் : ஆளான நாள் முதலா
யாரையும் நெனச்சதில்ல
மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட
ஆச பட்டேன்
பெண் : புல்லறுக்கப் போகையிலே
புல்லநுனி தண்ணியில
ஒம் முகத்த பாத்துபுட்டே
வூடு வந்து சேந்து புட்டேன்
ஏம் பாசம் தெரியாது மாமா
ஆண் : ஆஹா
பெண் : இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
ஆண் : ஆஹா
பெண் : எம் பாசம் தெரியாது மாமா
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
ஆண் : கொல்லையிலே மாங்கா மரம்
கொத்து கொத்து காச்சிருக்கு
காவக்காரன் தூங்கையிலே
கைய எட்டி மாம்பழத்த
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்
அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்
அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்
பெண் : பூவெடுத்து மால கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்ன நெனச்சே பொறந்தேன் வளந்தேன்
ராசா என் ராசா
ஆண் : யம்மா உன்ன நான் கட்டிக் கொள்ள
எப்பவும் நெனச்சதில்ல
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன்
யாரும் இல்ல
ஆண் : காளக் கண்ணு வாங்கிக் கட்டி
பால் கறக்க ஆச பட்டேன்
கோழிக் குஞ்சு குட்டி போட
கோயிலுக்கு நேந்துகிட்டேன்
முட்டாளா இருக்கேடி மானே
அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே
அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே
பெண் : ஆ ஹா ஒத்தைக்கொத்த சண்டையின்னா
ஓடிப் போற ஆம்பள நீ
செத்துப் போன பாம்ப பாத்தே
சத்தம் போட்ட வீரனும் நீ
ஆண் : ஏ….ய்
பெண் : நீ மட்டும் சரி தானா மாமா
ஆண் : ஆ…
பெண் : என் நெனப்பத்தான் நீ பாரு மாமா
ஆண் : எஃகு ஏ
பெண் : நீ மட்டும் சரி தானா மாமா
என் நெனப்பத் தான் நீ பாரு மாமா
ஆண் : ஒன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன்
நான் ஆம்பள தான் வீரத்த நீ பாரேன்
நான் நெனச்சா மலைய வளைப்பேன்
வாரேன் நான் வாரேன்
பெண் : மச்சான்.. ஆளான நாள் முதலா
யாரையும் நெனச்சதில்ல
ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள
எப்பவும் நெனச்சதில்ல
பெண் : வேணான்னு சொல்லுறீகளே
ஆண் : அடி வேணான்டி விட்டு விடடி
தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமடி
பெண் : ஆகாது ஆகாது மச்சானே
ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி
பெண் : ஆகாது ஆகாது மச்சானே
ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி..