Album | Kadhal Kavithai |
Director | Agathiyan |
Producer | Sunanda Murali Manohar |
Composer | Ilaiyaraaja |
Starring | Prashanth, Isha, Koppikar, Kasthuri |
Actor | Prashanth |
Singers | Ilayaraja, Sujatha |
Lyricist | Agathiyan |
Release Year | 1998 |
Singers : Ilayaraja And Sujatha
Music By : Ilayaraja
Male : Hae.. Konji Pesu Kobam Konda Kannammaa
Male : Hae.. Konji Pesu Kobam Konda Kannammaa
Hae.. Poonjivappu Om Mugathil Ennammaa
Nizhala Pola Nizhala Pola Uravaadu
En Nenappa Pola Nenappa Pola Manasodu
Adi Aari Raari Raari Raari
Male : Hae.. Konji Paesu Kobam Konda Kannammaa
Hae.. Poonjivappu Om Mugathil Ennammaa
Female : Hae Veenae Maraikkira Neeyae Neeyae
Male : Hae.. Aahaa..
Female : Thaanae Sirikkira Neeyae Neeyae
Yaeno Yaeno Veli Vesham
Dhenam Ooru Thoonga Varum Paasam
Male : Hae Chinna Kozhandha Thaan Naanae Maanae
Vaesham Podavilla Veenae
Nenjil Paasam Pongudhadi Maanae
Siru Vaada Kaathu Veesurappo Kobam Yaen
Nee Soodum Poovu Vaadi Pogum Chellammaa
Chinna Kannammaa Yaehaehae
Male : Hae.. Konji Pesu
Konji Pesu Kobam Konda Kannammaa
Hae.. Poonjivappu Om Mugathil Ennammaa
Male : Poova Rasikkira Poovae Poovae
Thaanaa Manakkura Neeyae Neeyae
Ponna Pola Oru Vaasam Yendha Poovum
Pookkurappo Veesum
Female : Engae Thodangura Pechu Pechu
Adhu Edhukku Edhukku Sollu Maamaa
Vidi Velakka Yaethi Vekkalaamaa
Valaiya Pottu Meena Pudikkum Aambala
Nee Valaiya Veesi Pudikka Ingae Meenilla
Adhu Naanilla
Male : Hae.. Konji Pesu Kobam Konda Kannammaa
Female : Hae.. Kobam Illa Konji Pesu Raasaiyaa
Male : Hae.. Poonjivappu Om Mugathil Yennammaa
Female : Nizhala Pola Nizhala Pola Uravaadu
Un Nenappa Pola Nenappa Pola Manasodu
Adi Aari Raari Raari Raari
Hae.. Kobam Illa Konji Pesu Raasaiyaa
Male : Hae.. Thaanaa Thaanaa Thaanaa Thaanae Naanannaa
Female : Hae.. Rasaa Melae Aasa Vechaen Naanaiyaa
Chorus : Kannammaa Ho Kannammaa Ho
Kannammaa Ho Kannammaa Ho
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹே.. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஆண் : ஹே.. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே.. பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா
நிழலப் போல நிழலப் போல உறவாடு
என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு
அடி ஆரி ராரி ராரி ராரி
ஆண் : ஹே.. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே.. பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
பெண் : ஹே வீணே மறைக்கிற நீயே நீயே
ஆண் : ஹே.. ஆஹா..
பெண் : தானே சிரிக்கிற நீயே நீயே
ஏனோ ஏனோ வெளி வேஷம்
தெனம் ஊரு தூங்க வரும் பாசம்
ஆண் : ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே
வேஷம் போடவில்ல வீணே
நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே
சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்
நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா
சின்னக் கண்ணம்மா ஏஹேஹே
ஆண் : ஹே.. கொஞ்சிப் பேசு
கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே.. பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
ஆண் : பூவ ரசிக்கிற பூவே பூவே
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்
பெண் : எங்கே தொடங்குற பேச்சு பேச்சு
அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா
விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா
வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள
நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல
அது நானில்ல
ஆண் : ஹே.. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
பெண் : ஹே.. கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஆண் : ஹே.. பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
பெண் : நிழலப் போல நிழலப் போல உறவாடு
உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட
அடி ஆரி ராரி ராரி ராரி
ஹே.. கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஆண் : ஹே.. தானா தானா தானா தானே னானன்னா
பெண் : ஹே.. ராசா மேலே ஆச வெச்சேன் நானையா
குழு : கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ