Album | Dishyum |
Director | Sasi |
Producer | V. Ravichandran |
Composer | Vijay Antony |
Starring | Jiiva, Sandhya, Guinness Pakru, Nassar, Malavika Avinash |
Actor | Jiiva |
Singers | Vijay Antony, Sangeetha Rajeshwaran |
Lyricist | Vijay Antony |
Release Year | 2006 |
Singers : Sangeetha Rajeshwaran And Vijay Antony
Music By : Vijay Antony
Chorus : ……..
Female : {Dailamo Dailamo
Daila Daila Dailamo
Dailamo Dailamo
Dailamo Dailamo} (2)
Female : Kaalaileki Rathrimel Kaadhalu..uuu..
Kaalaileki Rathrimel Kaadhalu..
Thee Kuchikku Thanni Mela Kaadhalu..
{So Ek Bastard
Ennoda Lover Thaan Paar} (2)
Male : Hmmm..mmmm.haan ..haan..
Male : {Dailamo Dailamo
Daila Daila Dailamo
Dailamo Dailamo
Dailamo Dailamo} (2)
Female : America Neeyaana
Afghanistan Naanana
Kalyanam Endha Ooril Kooru
Chorus : Kooru
Male : Un Oorum Ok Thaan
Engha Oorum Ok Thaan
Bin Laden Enna Solraan Paaru
Chorus : Paaru
Female : Un Melae …
Pithu Pithu Pithu Pithu
Noi Thera
Muttu Muttu Muttu Muttu
Un Melae Pithu Pithu
Noi Thera Muttu Muttu
Kaadhal La Scene Poda
Um Jettu Vegathil Vaaa..
Male : {Dailamo Dailamo
Daila Daila Dailamo
Dailamo Dailamo
Dailamo Dailamo} (2)
Chorus : …
Female : Srilanka Nee Aana
LTTE Naan Aana
Male : Aiyaiyo Vaaya Konjam Moodu
Female : DMK Nee Aana
ADMK Naanana
Male : Kottai-la Namma Veeta Podu..
Female : Vai Melae
Ichu Ichu Ichu Ichu
Thaa Da Nee
Nachu Nachu Nachu Nachu
Vai Melae Ichu Ichu
Thaada Nee Nachu Nachu
Female : Kanja Madu Kambila
Paayu Radatha Pol
Male : {Dailamo Dailamo
Daila Daila Dailamo
Dailamo Dailamo
Dailamo Dailamo} (2)
Female : Kaalaileki Rathrimel
Kaadhalu..uuu..uuu..uuuu
Kaalaileki Rathrimel Kaadhalu..
Thee Kuchikku Thanni Mela Kaadhalu..
{So Ek Bastard
Ennoda Lover Thaan Paar} (2)
Male : Hmmm..mmmm.haan ..haan..
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்
பாடகர் : விஜய் ஆன்டனி
இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி
குழு : …………….
பெண் : { டைலாமோ
டைலாமோ டைலா
டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ } (2)
பெண் : காலைலேகி ராத்திரி
மேல் காதலு …காலைலேகி
ராத்திரி மேல் காதலு
தீக்குச்சிக்கு தண்ணி மேல
காதலு
{ சோ எக் பாஸ்டர்ட்
என்னோட லவ்வர்
தான் பார் } (2)
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹான் ஹான்
ஆண் : { டைலாமோ
டைலாமோ டைலா
டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ } (2)
பெண் : அமெரிக்கா நீயானா
ஆப்கானிஸ்தான் நானானா
கல்யாணம் எந்த ஊரில் கூறு
குழு : கூறு
ஆண் : உன் ஊரும் ஓகே
தான் எங்க ஊரும் ஓகே
தான் பின் லேடன் என்ன
சொல்றான் பாரு
குழு : பாரு
பெண் : உன் மேலே
பித்து பித்து பித்து
பித்து நோய் தீர முட்டு
முட்டு முட்டு முட்டு
உன் மேல பித்து பித்து
நோய் தீர முட்டு முட்டு
காதல் ல சீன் போட
உம் ஜெட்டு வேகத்தில்
வா
ஆண் : { டைலாமோ
டைலாமோ டைலா
டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ } (2)
குழு : ..
பெண் : ஸ்ரீ லங்கா நீ
ஆனா எல்.டி.டி.இ
நானானா
ஆண் : அய்யய்யோ
வாய கொஞ்சம் மூடு
பெண் : டி.எம்.கே நீ
ஆனா எ.டி.எம்.கே
நானானா
ஆண் : கோட்டைல
நம்ம வீட்ட போடு
பெண் : வாய்மேலே
இச்சு இச்சு இச்சு இச்சு
தாடா நீ நச்சு நச்சு நச்சு
நச்சு வாய்மேலே இச்சு
இச்சு தாடா நீ நச்சு நச்சு
காஞ்ச மாடு கம்பில
பாயுறத போல்
ஆண் : { டைலாமோ
டைலாமோ டைலா
டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ } (2)
பெண் : காலைலேகி ராத்திரி
மேல் காதலு …காலைலேகி
ராத்திரி மேல் காதலு
தீக்குச்சிக்கு தண்ணி மேல
காதலு
{ சோ எக் பாஸ்டர்ட்
என்னோட லவ்வர்
தான் பார் } (2)
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹான் ஹான்