Album | Annanukku Jey |
Director | Rajkumar |
Producer | Vetrimaaran |
Composer | Arrol Corelli |
Starring | Dinesh, Mahima Nambiar |
Actor | Dinesh |
Singers | Chorus, Emcee Jesz, Stevie |
Lyricist | Emcee Jesz |
Release Year | 2018 |
Singers : Emcee Jesz, Stevie And Chorus
Music By : Arrol Corelli
Male : En Peru Matta
En Peru Matta
En Peru Matta
Sekar-u
Male : Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Danger-u
Male : En Peru Matta
En Peru Matta
En Peru Matta
Sekar-u
Male : Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Danger-u
Male : Mokka Piece-u Dammi Piece-u
Side-u Vangu
Kaatha Koduthu Nalla Kelu
Naanthan Weight-u
Adipatta Pulikitta
Palikaathu Un Settai
Matta Kitta Maattuna
Nee Sappi Potta Kottai
Male : En Sollu Mirattum
Theriya Therikkum
En Padai Kooda
Irangi Nerukki Seyyum
Meesaya Murukki Varen
Ennai Vella Mudiyathu
En Attagasam Athigaram
Pattaya Kelappathu
Male : En Peru Matta
En Peru Matta
En Peru Matta
Sekar-u
Male : Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Danger-u
Male : En Peru Matta
En Peru Matta
En Peru Matta
Sekar-u
Male : Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Ennai Nee Thotta
Danger-u
Male : {Mersal Illai
Mersal Illai
Mersal Illai
Mersal Enbathu Illaiyae
Male : Mersal Illai
Mersal Illai
Mersal Illai
Mersal Enbathu Illaiyae} (2)
Male : Madhayanai Thotruvidum
Sinam Konda Singathidam
Enai Mothum Padaiyellaam
Puramudhugu Kaatividum
Male : Kuzhi Thondum Pala Peru
Varum Pogum Varalaru
Oru Yutham Varum Podhu
Sari Thavaru Kidaiyathu
Male : Pottu Varuven Raja Nadai
Vidamal Koduppen Erichalai
Nikkama Nikkama Thurathumae
Namma Athiri Puthiri Aattamae
Male : Kalagam Seiyurom Kilambiru
Munnadi Varathae Vilagidu
Kodukkura Soundula Kizhiyithu Sevulu
Adikkira Adiyila Piriyumae Javvu
Male : En Makkal En Pakkam
Ellamae En Sattam
Aangara Thaandavam
Inimela Aarambam
Bayamilla Ilangandru
Paayuthu Veri Kondu
Mothavae Mudiyathu
Moodittu Nee Kelu
Chorus : Udai Vaalai Veesavae
Athigaram Pirakkuthae
Ethiraali Maarbilae
Patham Paarka Thudikuthae
Adaiyalam Pathikkavae
Thadai Meeri Paayuthae
Chorus : Annanukku Jey Jey
Annanukku Jey
Annanukku Jey Jey
Annanukku Jey
Chorus : Annanukku Jey Jey
Annanukku Jey
Annanukku Jey Jey
Annanukku Jey
Chorus : Annanukku Jey Jey
Annanukku Jey
Annanukku Jey Jey
Annanukku Jey
பாடகர்கள் : எம்ஸி ஜெஸ்,
ஸ்டீவ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி
ஆண் : என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட சேகரு
ஆண் : என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா டேஞ்சரு
ஆண் : என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட சேகரு
ஆண் : என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா டேஞ்சரு
ஆண் : மொக்க பீஸு டம்மி பீஸு
சைடு வாங்கு
காத கொடுத்து நல்ல கேளு
நான்தான் வெயிட்டு
அடிபட்ட புலிகிட்ட பலிக்காது
உன் சேட்டை
மட்ட கிட்ட மாட்டுன
நீ சப்பி போட்ட கொட்டை
ஆண் : என் சொல்லு மிரட்டும்
தீயா தெறிக்கும்
என் படை கூட
இறங்கி நெருக்கி செய்யும்
மீசையை முறுக்கி வரேன்
என்னை வெல்ல முடியாது
என் அட்டகாசம் அதிகாரம்
பட்டய கெளப்பது
ஆண் : என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
சேகரு
ஆண் : என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
டேஞ்சரு
ஆண் : என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
சேகரு
ஆண் : என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
டேஞ்சரு
ஆண் : {மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் என்பது இல்லையே} ( 2)
ஆண் : {மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் என்பது இல்லையே } (2)
ஆண் : மதயானை தோற்றுவிடும்
சினம் கொண்ட சிங்கத்திடம்
என்னை மோதும் படையெல்லாம்
புறமுதுகு காட்டிவிடும்
ஆண் : குழி தோண்டும் பல பேரு
வரும் போகும் வரலாறு
ஒரு யுத்தம் வரும் போது
சரி தவறு கிடையாது
ஆண் : போட்டு வருவேன் ராஜா நடை
விடாமல் கொடுப்பேன் எரிச்சலை
நிக்காம நிக்காம துரத்துமே
நம்ம அத்திரி புத்திரி ஆட்டமே
ஆண் : கழகம் செய்யுறோம் கிளம்பிரு
முன்னாடி வராதே விலகிடு
கொடுக்குற சௌண்டுல கிழியுது செவுலு
அடிக்கிற அடியில பிரியுமே ஜவ்வு
ஆண் : என் மக்கள் என் பக்கம்
எல்லாமே என் சட்டம்
ஆங்கார தாண்டவம்
இனிமேல் ஆரம்பம்
பயமில்லா இளங்கன்று
பாயுது வெறி கொண்டு
மோதவே முடியாது
மூடிட்டு நீ கேளு
குழு : உடை வாளை வீசவே
அதிகாரம் பிறக்குதே
எதிராளி மார்பிலே
பதம் பார்க்க துடிக்குதே
அடையாளம் பதிக்கவே
தடை மீறி பாயுதே
குழு : அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
குழு : அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
குழு : அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜெ ஜெ