Album | Kanni Thaai |
Director | M. A. Thirumugam |
Producer | Sandow M. M. A., Chinnappa Thevar |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, K. R. Vijaya, Jayalalithaa |
Actor | M. G. Ramachandran |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Panchu Arunachalam |
Release Year | 1965 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Endrum Pathinaaru Vayadhu Pathinaaru
Manadhum Pathinaaru
Arugil Vaa Vaa Vilaiyaadu..
Endrum Pathinaaru Vayadhu Pathinaaru
Manadhum Pathinaaru
Arugil Vaa Vaa Vilaiyaadu..
Male : Endrum Pathinaaru Vayadhu Pathinaaru
Manadhum Pathinaaru
Arugil Vaa Vaa Vilaiyaadu..
Endrum Pathinaaru Vayadhu Pathinaaru
Manadhum Pathinaaru
Arugil Vaa Vaa Vilaiyaadu..
Endrum Pathinaaru
Male : Kannam Sivandhadhu Edhanaalae
Female : Kaigal Kodutha Kodaiyaalae
Male : Un Kannam Sivandhadhu Edhanaalae
Female : Un Kaigal Kodutha Kodaiyaalae
Male : Vannam Minnuvadedhanaalae
Female : Vallal Thandha Nianaivaalae
Male : Un Vannam Minnuvadedhanaalae
Female : Indha Vallal Thandha Nianaivaalae
Endrum Pathinaaru Vayadhu Pathinaaru
Male : Manadhum Pathinaaru
Arugil Vaa Vaa Vilaiyaadu..
Endrum Pathinaaru
Male : Vizhigal Ponguvadhedhanaalae
Female : Veera Thirumagan Velaalae
Male : Un Vizhighal Ponguvadhedhanaalae
Female : Indha Veera Thirumagan Velaalae
Male : Mozhighal Konjuvadhedhanaalae
Female : Nee Munnae Nirkkum Azhaghaalae
Male : Un Mozhighal Konjuvadhedhanaalae
Female : Nee Munnae Nirkkum Azhaghaalae
Male : Endrum Pathinaaru
Female : Vayadhu Pathinaaru
Male : Manadhum Pathinaaru
Female : Arugil Vaa Vaa Vilaiyaadu..
Both : Endrum Pathinaaru..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
ஆண் : என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு
ஆண் : கன்னம் சிவந்தது எதனாலே
பெண் : கைகள் கொடுத்த கொடையாலே
ஆண் : கன்னம் சிவந்தது எதனாலே
பெண் : உன் கைகள் கொடுத்த கொடையாலே
ஆண் : வண்ணம் மின்னுவதெதனாலே
பெண் : வள்ளல் தந்த நினைவாலே
ஆண் : உன் வண்ணம் மின்னுவதெதனாலே
பெண் : இந்த வள்ளல் தந்த நினைவாலே
என்றும் பதினாறு வயது பதினாறு
ஆண் : மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு
ஆண் : விழிகள் பொங்குவதெதனாலே
பெண் : வீரத் திருமகன் வேலாலே
ஆண் : உன் விழிகள் பொங்குவதெதனாலே
பெண் : இந்த வீரத் திருமகன் வேலாலே
ஆண் : மொழிகள் கொஞ்சுவதெதனாலே
பெண் : நீ முன்னே நிற்கும் அழகாலே
ஆண் : உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
பெண் : நீ முன்னே நிற்கும் அழகாலே
ஆண் : என்றும் பதினாறு
பெண் : வயது பதினாறு
ஆண் : மனதும் பதினாறு
பெண் : அருகில் வா வா விளையாடு
இருவர் : என்றும் பதினாறு….