Album | Thaalam |
Director | T.S. Mohan |
Producer | Subhash Ghai |
Composer | A R Rahman |
Starring | Anil Kapoor , Aishwarya Rai, Bachchan |
Actor | Anil Kapoor |
Singers | Hariharan |
Lyricist | Vairamuthu |
Release Year | 1999 |
Singer : Hariharan
Music By : A. R. Rahman
Male : Kannae Nee Pogum
Vazhi Engu Ponaalum
Ellaa Vazhiyum
En Veettu Vaasalil
Vanthudhaan Mudiyum..
Male : Kaadhaliyae..
Male : Kalaimaanae..
Kalaimaanae Un Thalai Kodhavaa
Iragaalae Un Udal Neevavaa
Un Kaiyilae..
Un Kaiyilae Poo Valai Podavaa
Un Kaiyilae Poo Valai Podavaa
Panju Kaalgalai Nenjil Soodavaa
Male : Kaadhaliyae..
Male : Tholaivaanapodhu Pakkamaanaval
Pakkam Vandha Podhu Tholaivaavadho
Tholaivaanapodhu Pakkamaanaval
Pakkam Vandha Podhu Tholaivaavadho
Male : Mozhiyodu Sollukku Oodal Ennavo
Shirungaara Poovukku Sevai Seiyavo..
Un Kaiyilae Poo Valai Podavaa
Un Paadhayil Poo Mazhai Sindhavaa
Panju Kaalgalai Nenjil Soodavaa
Male : Kaadhaliyae..
Male : Poonjolai Amarndhu Sendraai
Konja Neramae
Sondha Vaasam Marandha Poovil
Undhan Vaasamae
Poonjolai Amarndhu Sendraai
Konja Neramae
Sondha Vaasam Marandha Poovil
Undhan Vaasamae
Male : Nee Ennai Pirindhadhaai
Yaar Sonnadhu
En Uyir Ulla Pullidhaan
Nee Vaazhvadhu
Male : Un Kaiyilae Poo Valai Podavaa
Un Paadhayil Poo Mazhai Sindhavaa
Panju Kaalgalai Nenjil Soodavaa
Nenjil Soodavaa Nenjil Soodavaa
Nenjil Soodavaa …nenjil Soodavaa
Male : Kaadhaliyae..
பாடகர் : ஹரிஹரண்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : கண்ணே நீ போகும்
வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என்
வீட்டு வாசலில் வந்து
தான் முடியும்
ஆண் : காதலியே
ஆண் : கலைமானே கலை
மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே உன் கையிலே
பூ வலை போடவா உன்
கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில்
சூடவா
ஆண் : காதலியே
ஆண் : தொலைவானபோது
பக்கமானவள் பக்கம் வந்த
போது தொலைவாவதோ
தொலைவானபோது
பக்கமானவள் பக்கம் வந்த
போது தொலைவாவதோ
ஆண் : மொழியோடு
சொல்லுக்கு ஊடல்
என்னவோ சிருங்கார
பூவுக்கு சேவை செய்யவோ
உன் கையிலே பூ வலை
போடவா உன் பாதையில்
பூ மழை சிந்தவா பஞ்சு
கால்களை நெஞ்சில்
சூடவா
ஆண் : காதலியே
ஆண் : பூஞ்சோலை அமர்ந்து
சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில்
உந்தன் வாசமே பூஞ்சோலை
அமர்ந்து சென்றாய் கொஞ்ச
நேரமே சொந்த வாசம் மறந்த
பூவில் உந்தன் வாசமே
ஆண் : நீ என்னை
பிரிந்ததாய் யார்
சொன்னது என் உயிர்
உள்ள புள்ளி தான் நீ
வாழ்வது
ஆண் : உன் கையிலே பூ
வலை போடவா உன்
பாதையில் பூ மழை
சிந்தவா பஞ்சு கால்களை
நெஞ்சில் சூடவா நெஞ்சில்
சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில்
சூடவா
ஆண் : காதலியே