Album | Endrendrum Kadhal |
Director | Manoj Bhatnagar |
Producer | K. T. Kunjumon |
Composer | Manoj Bhatnagar |
Starring | Vijay, Rambha |
Actor | Vijay |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | Pazhani Bharathi |
Release Year | 1999 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Manoj Bhatnagar
Male : Kangala
Female : Huhmmm..
Male : Minnala
Female : Huhmmm..
Male : Koondhalaa Oonjala
Indha Sandhegam Nee Vandhadhaalaa
Female : Kaadhala..aaa
Mounamae Paadalaa Aanathae Kaadhalaa
Indha Santhosham Nee Thandhadhaalaa
Male : Vennila..
Oh.. Ennoduthaan Naan Illayae
Kannodu Thaan Thuyil Illayae Hoi
Male : Kangalaa Minnala Koondhalaa Oonjalaa
Indha Sandhegam Nee Vandhadhaalaa
Female : Kaadhala..
Male : Rojapoo Dhegathil
Thaazhampoo Vaasangal
Naan Ingu Kandenadi
Sevaayin Orathil
Soodaana Thaenukku
Naan Yengi Nindreinadi
Female : Thottaalum Thaalaamal
Vittaalum Pogaamal
Thalaadum Nenjam Ini
Muththangal Ellaamum
Muthukkal Endraaga
Naan Korpen Muthu Mani
Male : Unnai Thayaakki
Thaalaattuvenae Kanmani
Female : Oh..ho
Mouname Paadalaa Aanathae Kaadhalaa
Indha Santhosham Nee Thandhadhaalaa
Male : Oh Vennila..aaa..
Kangalaa Minnala Koondhalaa Oonjalaa
Indha Sandhegam Nee Vandhadhaalaa
Female : Kaadhala..
Chorus : Idhu Kaadhal Aarambam
Idhu Kaadhal Aarambam
Male : Idhu Kaadhal Aarambam
Female : Idhu Kaadhal Aarambam
Female : Aanantha Vellathil
Naan Moozhgum Nerathil
Moochukkum Thindaadinen
Veezhgindra Nerathil
Thee Patri Kolgindra
Vinmeenai Pol Aaginen
Male : Kaamanthan Desathil
Ennenna Inbangal
Ellaamum Naan Vaanginen
Ellaamum Thanthaalum
Illaatha Nenjam Pol
Naal Thorum Naan Yenginen
Female : Ithu Yeppothum
Theeraatha Dhaagam Kaadhala..
Male : Kangalaa Minnala Koondhalaa Oonjalaa
Indha Sandhegam Nee Vandhadhaalaa
Female : Kaadhala..oh..hooo
Mounamae...Male : Mmmm
Paadalaa Male : Mmmm
Aanathae Male : Mmmm
Kaadhalaa Male : Mmmm
Indha Sandhosam Nee Thandhadhaalaa
Male : Vennila..
Female : Oh.. Yennoduthaan Naan Illayae
Male : Kannodu Thaan Thuyil Illayae Hoi..
Kangalaa Minnala Female : Mmm..
Koondhalaa Female : Haaa..
Oonjalaa...Female : Haa
Indha Sandhegam Nee Vandhadhaalaa
Female : Kaadhala.. Male : Vennila..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
ஆண் : கண்களா
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : மின்னலா
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண் : காதலா..ஆஆ…
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோசம் நீ தந்ததாலா
ஆண் : வெண்ணிலா
ஹோ என்னோடு தான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோய்
ஆண் : கண்களா மின்னலா
கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண் : காதலா…
ஆண் : ரோஜாப்பூ தேகத்தில்
தாழம்பூ வாசங்கள்
நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தில்
சூடான தேனுக்கு
நான் ஏங்கி நின்றேனடி
பெண் : தொட்டாலும் தாளாமல்
விட்டாலும் போகாமல்
தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமே
முத்துக்கள் என்றாக
நான் கோர்ப்பேன் முத்து மணி
ஆண் : உன்னை தாயாக்கி
தாலாட்டுவேனே கண்மணி
பெண் : ஹோ ஹோ
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோசம் நீ தந்ததாலா
ஆண் : ஹோ வெண்ணிலா
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண் : காதலா….
குழு : இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
ஆண் : இது காதல் ஆரம்பம்
பெண் : இது காதல் ஆரம்பம்
பெண் : ஆனந்த வெள்ளத்தில்
நான் மூழ்கும் நேரத்தில்
மூச்சுக்கும் திண்டாடினேன்
வீழ்கின்ற நேரத்தில்
தீப்பற்றிக்கொள்கின்ற
விண்மீனை போல் ஆகினேன்
ஆண் : காமன் தன் தேசத்தில்
என்னென்ன இன்பங்கள்
எல்லாமும் நான் வாங்கினேன்
எல்லாமும் தந்தாலும்
இல்லாத நெஞ்சம்போல்
எந்நாளும் நான் ஏங்கினேன்
பெண் : இது எப்போதும்
தீராத தாகம் காதலா
ஆண் : கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண் : காதலா
ஹோ ஹோ
மௌனமே ஆண் : ம்ம்
பாடலா ஆண் : ம்ம்
ஆனதே ஆண் : ம்ம்
காதலா ஆண் : ம்ம்
இந்த சந்தோசம் நீ தந்ததாலா
ஆண் : வெண்ணிலா
பெண் : ஹோ என்னோடு தான்
நான் இல்லையே
ஆண் : கண்ணோடு தான்
துயில் இல்லையே ஹோய்
கண்களா பெண் : ம்ம்
மின்னலா பெண் : ம்ம்
கூந்தலா பெண் : ஹா..
ஊஞ்சலா பெண் : ஹா..
இந்த சந்தேகம் நீ வந்ததாலா
பெண் : காதலா
ஆண் : வெண்ணிலா