Album | Endrendrum Kadhal |
Director | Manoj Bhatnagar |
Producer | K. T. Kunjumon |
Composer | Manoj Bhatnagar |
Starring | Vijay, Rambha |
Actor | Vijay |
Singers | Unnikrishnan, Chithra, Nagore |
Lyricist | Arivumathi |
Release Year | 1999 |
Singers : Unnikrishnan, Chithra And Nagore
E. M. Hanifa
Music By : Manoj Bhatnagar
Male : Megangal Engae Ponaalum
Bhoomikku Ondrae Aagaayam
Vizhiyin Eeram Unadhu Anbai Koorum
Ithu Kaadhal Aarambam
Ithu Kaadhal Aarambam
Male : Nadodi Manaa..aa Pogathae
Neerindri Meenum ..mmm..vazhaathae
Vizhiyin Eeram Unadhu Anbai Koorum
{Ithu Kaadhal Aarambam
Ithu Kaadhal Aarambam} (2)
Female : Pogathae Nadodi Nanba Pogathae
Moodathae En Kaadhal Jannal Moodathae
Chorus : Pogathae Nadodi Nanba Pogathae
Moodathae Intha Kaadhal Jannal Moodathae
Female : Nadodi Nanban Pogathae
Male : Endrendrum Kaadhal Maaradhae
Female : Udal Mattum Thaanae
Kadal Vittu Thaandum
Ninaivu Ingu Ennodu
Neengaamal Vazhum
Female : Pagal Vandha Podhu
Irul Engu Pogum
Irul Vandha Podhu
Nizhal Engu Pogum
Female : En Imaigal Ingu Moodamal
Un Vizhigal Angae Thoongadhae
Nee Maranthae Thoongi Ponaalum
Naan Kanavil Varuven Appothae
Kanavuga Vendam Kanavugal Vendam
Uyirinil Oonjal Aadu
Chorus : Ithu Kaadhal Aarambam
Ithu Kaadhal Aarambam
Female : Ithu Kaadhal Aarambam
Ithu Kaadhal Aarambam
Male : Uyir Thantha Bhoomi
Enai Angu Thedum
En Thotta Poovellaam
Kaanamal Vaadum
Male : Maram Ennai Thedi
Kilai Kaigal Neetum
Kuyil Kootam Naan Indri
Kural Vatri Pogum
Male : En Dhesakaatrum Vaadadho
En Swaasam Thannai Thedatho
Adi Kaadhal Konda Rojavae
En Uravugal Pirindhida Vazhveno
Female : Vaarthaigal Vendam
Vaarthaigal Vendam
Mounathinaalae Pesu
Chorus : Ithu Kaadhal Aarambam
Ithu Kaadhal Aarambam
Female : Ithu Kaadhal Aarambam
Ithu Kaadhal Aarambam
Female : Pogathae Nadodi Nanba Pogathae
Moodathae En Kaadhal Jannal Moodathae
Chorus : {Pogathae Nadodi Nanba Pogathae
Moodathae Intha Kaadhal Jannal Moodathae} (2)
Male : Nadodi Nanbaaaa… Pogathae
Endrendrum Kaadhal Maaradhae
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன், கே. எஸ். சித்ரா
மற்றும் நாகூர் ஹனிபா
இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
ஆண் : மேகங்கள் எங்கே போனாலும்
பூமிக்கு ஒன்றே ஆகாயம்
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
ஆண் : நாடோடி மன்னா.. போகாதே
நீரின்றி மீனும்.. வாழாதே
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
பெண் : போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே
குழு : போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே
பெண் : நாடோடி நண்பன் போகாதே
ஆண் : என்றென்றும் காதல் மாறாதே
பெண் : உடல் மட்டும் தானே
கடல் விட்டு தாண்டும்
நினைவிங்கு என்னோடு
நீங்காமல் வாழும்
பெண் : பகல் வந்த போது
இருள் எங்கு போகும்
இருள் வந்த போது
நிழல் எங்கு போகும்
பெண் : எம் இமைகள் இங்கு மூடாமல்
உன் விழிகள் அங்கே தூங்காதே
நீ மறந்தே தூங்கி போனாலும்
நான் கனவில் வருவேன் அப்போதே
கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம்
உயிரினில் ஊஞ்சல் ஆடு
குழு : இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
பெண் : இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
ஆண் : உயிர் தந்த பூமி
எனை அங்கு தேடும்
என் தோட்ட பூவெல்லாம்
காணாமல் வாடும்
ஆண் : மரம் என்னை தேடி
கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி
குரல் வற்றி போகும்
ஆண் : என் தேசக்காற்றும் வாடாதோ
என் சுவாசம் தன்னை தேடாதோ
அடி காதல் கொண்ட ரோஜாவே
என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ
பெண் : வார்த்தைகள் வேண்டாம்
வார்த்தைகள் வேண்டாம்
மௌனத்தினாலே பேசு
குழு : இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
பெண் : இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
பெண் : போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே
குழு : {போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே} (2)
ஆண் : நாடோடி நண்பா.. போகதே
என்றென்றும் காதல் மாறாதே