Album | Manikarnika The Queen Of Jhansi |
Director | Krish Jagarlamudi, Kangana Ranaut |
Producer | Zee Studios Kamal Jain |
Composer | ShankarEhsaanLoy |
Starring | Kangana Ranaut, Jisshu Sengupta, Mohammed Zeeshan Ayyub, Ankita Lokhande |
Actor | Kangana Ranaut |
Singers | Mahalakshmi Iyer, Shriram Iyer |
Lyricist | Madhan Karky |
Release Year | 2019 |
Singers : Mahalakshmi Iyer And Shriram Iyer
Music By : �Shankar-Ehsaan-Loy
Female : Oo.. Komaanae
Oo.. Endhan Komaanae
Undhan Maan Ini Naandhaanae
Female : Oo.. Endhan Komaanae
Undhan Maan Ini Naandhaanae
Female : Unadhu Kaattil Naan Nuzhaindhenae..ae..
Unadhu Kaattil Naan Nuzhaindhenae
Vanathin Vanappilae Tholaindhenae
Female : Piragu Undhan Vizhigalai Kandu
Mayangi Mayangiyae Vizhundhenae
Female : Undhan Vaalin Oosai Kettae..ae…
Undhan Vaalin Oosai Kettae..
Kanavinai Niruthiyae Thidukkittu Vizhithenae
Female : Oo.. Komaanae
Undhan Maan Ini Naandhaanae
Oo..oo.. Endhan Komaanae
Undhan Maan Ini Naandhaanae
Chorus : Komaanae..ae..komaanae..ae..
Komaanae..ae..endhan Komaanae
Um Vegam Meedhu Ival
Mogam Kondadhai
Dhegam Cholludhae…
Ival Dhegam Meedhu Neer
Mogam Kondadhai Um
Vegam Cholludhae Komaanae..
Female : Oo… Komaanae..ae….
Female : Unadhu Ninaivugal
Enadhunavaaga..aa..
Unadhu Ninaivugal Enadhunavaaga
Udalum Uyirum Naan Niraindhenae
Unadhu Nizhal Endhan Thugilena Maara
Ulagam Ulagam Naan Marandhenae
Female : Oh Undhan Vaalin Oosai Kettae..
Ae…hoo..
Undhan Vaalin Oosai Kettae..
Kanavinai Niruthiyae Thidukkittu Vizhithenae
Female : Oo.. Komaanae
Undhan Maan Ini Naandhaanae
Oo..oo.. Endhan Komaanae
Undhan Maan Ini Naandhaanae
Male : Chiru Koondil Adaivaayaa..
Perungaattil Thirivaayaa..
Iru Rekkai Virippaayaa..
Ilamaanae Parappaayaa..
Female : Pudhu Uyarangalil En Uyir Parakka
Nee Cheidhaayoo
Pudhu Ulagangalai En Vizhigalilae
Nee Thirandhaayoo..
Female : Oh Kanavum Nanavum
Inaiyum Idathil
Ennai Neeyum Kuzhambida Cheidhaayoo
Female : Oo..komaanae
Endhan Komaanae..ae…
Komaanae..ae..komaanae..
Undhan Maan Ini Naandhaanae
Ennai Konjum Vedan Neethaanae
Hmmm Mmm Komaanae………
பாடகர்கள் : மகாலட்சுமி ஐயர் மற்றும் ஸ்ரீராம் ஐயர்
இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்
பெண் : ஓ.. கோமானே
ஓ.. எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
பெண் : ஓ.. எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
பெண் : உனது காட்டில் நான் நுழைந்தேனே..ஏ..
உனது காட்டில் நான் நுழைந்தேனே
வனத்தின் வனப்பிலே தொலைந்தேனே
பெண் : பிறகு உந்தன் விழிகளைக் கண்டு
மயங்கி மயங்கியே விழுந்தேனே
பெண் : உந்தன் வாளின் ஓசை கேட்டே..
உந்தன் வாளின் ஓசை கேட்டே..
கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே
பெண் : ஓ…கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஓ..ஓ…எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
குழு : கோமானே..ஏ…கோமானே..ஏ…
கோமானே..ஏ…எந்தன் கோமானே
உம் வேகம் மீது இவள்
மோகம் கொண்டதை
தேகம் சொல்லுதே…
இவள் தேகம் மீது நீர்
மோகம் கொண்டதை உம்
வேகம் சொல்லுதே கோமானே..
பெண் : ஓ.. கோமானே..ஏ….
பெண் : உனது நினைவுகள்
எனதுணவாக..ஆஅ…
உனது நினைவுகள் எனதுணவாக
உடலும் உயிரும் நான் நிறைந்தேனே
உனது நிழல் எந்தன் துகிலென மாற
உலகம் உலகம் நான் மறந்தேனே
பெண் : ஓ உந்தன் வாளின் ஓசை கேட்டே..
ஏ..ஹோ…
உந்தன் வாளின் ஓசை கேட்டே..
கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே
பெண் : ஓ…கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஓ..ஓ…எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஆண் : சிறு கூண்டில் அடைவாயா..
பெருங்காட்டில் திரிவாயா..
இரு றெக்கை விரிப்பாயா..
இளமானே பறப்பாயா..
பெண் : புது உயரங்களில் என் உயிர் பறக்க
நீ செய்தாயோ
புது உலகங்களை என் விழிகளிலே
நீ திறந்தாயோ…
பெண் : ஓ கனவும் நனவும்
இணையும் இடத்தில்
என்னை குழம்பிடச் செய்தாயோ
பெண் : ஓ.. கோமானே
எந்தன் கோமானே..ஏ…
கோமானே..ஏ…கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
என்னைக் கொஞ்சும் வேடன் நீதானே
ஹ்ம்ம் ம்ம்ம் கோமானே…..