Album | Thai Ullam |
Director | K. Ramnoth |
Producer | Pattanna |
Composer | Chittor V Nagaiah & A Rama Rao |
Starring | V. Nagayya, Manohar, M. V. Rajamma, Madhuri Devi |
Actor | V. Nagayya |
Singers | M L Vasanthakumari |
Lyricist | Kavimani Desigavinayagam Pillai |
Release Year | 1952 |
Singer : M. L. Vasanthakumari
Music By : Chittor V. Nagaiah And A. Rama Rao
Female : Aaa…aaa..aaa..aaa..aaa..aaa..aa..
Haaa…aaa..aaa..aaa..haa…aaa…
Female : Kovil Muluvathum Kanden
Kovil Muluvathum Kanden
Uyar Goburam Yeri Kanden..ae..aennn
Kovil Muluvathum Kanden
Uyar Goburam Yeri Kanden..ae..aennn
Kovil Muluvathum Kanden
Female : Devathi Devanai ..ee..eee..ee..
Devathi Devanai Yaan
Devathi Devanai Yaan
Engu Thediyum Kandilenae
Female : Theppa Kulam Kanden..aen…
Suttri Thaerodum Veedhi Kanden..aen
Heppa Kulam Kanden..aen…
Suttri Thaerodum Veedhi Kanden
Devadhi Devanai Yaan
Engu Thediyum Kandilenae
Female : Ullathil Ullaanadi
Adhu Nee Unara Vendumadi
Ullathil Kaanbaayenil
Ullathil Kaanbaayenil
Koyil Ullaeyum Kaanbaayadi
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்
பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ..ஆஆ…ஆஆ…ஆ….
ஹா….ஆஆ….ஆஆ….ஆஅ….ஹா….ஆஅ…
பெண் : கோவில் முழுவதும் கண்டேன்
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்…ஏ…ஏன்…
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்…ஏ…ஏன்…
கோவில் முழுவதும் கண்டேன்
பெண் : தேவாதி தேவனை….ஈ…..ஈஈ….ஈ….
தேவாதி தேவனை யான்
தேவாதி தேவனை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே
பெண் : தெப்பக் குளங் கண்டேன்….ஏன்…
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்….ஏன்
தெப்பக் குளங் கண்டேன்….ஏன்…
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்….
தேவாதி தேவானை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே
பெண் : உள்ளத்தில் உள்ளானடி
அது நீ உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில்
உள்ளத்தில் காண்பாயெனில்
கோயில் உள்ளேயும் காண்பாயடி…..