Album | Sivappathigaram |
Director | Karu Pazhaniappan |
Producer | B. S. Radhakrishnan |
Composer | Vidyasagar |
Starring | Vishal, Mamta Mohandas |
Actor | Vishal |
Singers | Manicka Vinayakam, Rajalakshmi |
Lyricist | Pa Vijay |
Release Year | 2006 |
Singers : Manicka Vinayakam And Rajalakshmi
Music By : Vidyasagar
Male : Aadaatha Vandiyilae
Athiraatha Kondaiyilae..ae
Athiraatha Kondaiyilae
Poovaala Poo Mudinju
Amusavalli Vanthirukka
Ooru Aambalainga Baththiramya
Female : Eh Manaarkudi Kalakalakka
Mathura Jilla Manamanakka
Aandipatti Silusilukka
Aransanpatti Gamagamakka
Male : Thaeni Ellaam Thagathagakka
Veerapaandi Kirukirukka
Sinnamannoor Sirusirukka
Kambam Ellaam Kathakathakka
Female : Pozhiyum Thaan Posaposakka
Periyakulam Kisukisukka
Male : Hey Vaththalagundu Vadavadakka
Vaadipatti Palapalakka
Whistling : ………
Female : Ye Usalampatti Uchchukotta
Saedapatti Nachchukotta
Male : Kalingapatti Karichchukotta
Kariyapatti Verththukotta
Female : Thirubuvanam Sokkinikka
Sivaganga Thikkinikka
Male : Ada Varisanaadu Saayavazhi
Vaazhaooththu Sariyae
Pulichchampatti Kaayam Antha
Poosalooru Karuga
Female : Summa Adi Vanthen
Aadi Vanthen Aattam
En Mela Pala
Minorukku Nottom
Female : Summa Adi Vanthen
Aadi Vanthen Aattam
Ithu Koththagaikku
Kudukkaatha Thottam
Female : Eh Ootha Satta Potta Paiyyan
Oor Oora Thirinja Paiyyan
Female : Uchchi Kotti Paarththa Paiyyan
Oothaariya Ninna Paiyyan
Female : Koora Etti Paarththa Paiyyan
Kuppurathaan Vizhuntha Paiyaan
Female : Rendaam Aattam Pona Paiyyan
Rombavumthaan Bayantha Paiyyan
Female : Aada Thinnu Valantha Paiyyan
Aadamalae Kavuntha Paiyyan
Female : Vetti Katta Vitta Paiyyan
Vinthi Vinthii Nadantha Paiyyan
Whistling : …………
Female : Eh Oththa Seruppo Potta Paiyyan
Orasi Orasi Thenja Paiyyan
Female : Whistle Adichchi Kizhichcha Paiyyan
Veenagaththaan Pona Paiyyan
Female : Santhaikkuthaan Vantha Paiyyan
Sangathikku Ninna Paiyyan
Female : Ada Vedala Paiyyan Oruththan
Summa Vetti Paiyyan Oruththan
Theruvil Kedantha Paiyyan Oruththan
Thanna Marantha Paiyyan Oruththan
Female : {Ithu Kada Theruvae
Kaanatha Thangam
Itha Kalavaada Porathu
Intha Singam} (2)
Female : Ei Ammi Kalla Naan Irukken
Manja Araikka Nee Vaariya
Nanja Veliya Naan Irukken
Naaththu Nada Nee Vaariya
Female : Thiruvizhaava Naan Irukken
Uri Adikka Nee Vaariya
Vaaikaala Naan Irukken
Vazhi Marikka Nee Vaariya
Female : Pana Marama Naan Irukken
Kal Edukka Nee Vaariya
Pantha Kaala Naan Irukken
Kooda Pinna Nee Vaariya
Female : Thara Maeda Naan Irukken
Selambu Suththa Nee Vaariya
Panjaarama Naan Irukken
Kozhi Pudikka Nee Vaariya
Female : Munthiri Kaada Naan Irukken
Nari Veratta Nee Vaariya
Naan Raaku Muththu Raaku
Enna Thottukaththaan Saaku
Ada Naakku Muzhi Mookku Ellaam
Nalla Nalla Sokku
Female : {Ithu Aambalaiya
Paakkaatha Kaaththu
Enna Appadiya Alli
Eduththu Poththu} (2)
Whsitling : ……………
பாடகி : ராஜலக்ஷ்மி
பாடகர் : மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : ஆடாதவண்டியிலே
அதிராத கொண்டையிலே
அதிராத கொண்டையிலே
பூவால பூ முடிஞ்சு
அமுசவள்ளி வந்திருக்கா
ஊரு ஆம்பளைங்க
பத்திரம்யா
பெண் : ஏ மன்னார்குடி
கலகலக்க மதுரஜில்லா
மணமணக்க ஆண்டிபட்டி
சிலுசிலுக்க அரசன்பட்டி
கமகமக்க
ஆண் : தேனியெல்லாம்
தகதகக்க வீரபாண்டி
கிறுகிறுக்க சின்னமன்னுார்
சிறுசிறுக்க கம்பமெல்லாம்
கதகதக்க
பெண் : பொழியும்தான்
பொசபொசக்க பெரியகுளம்
கிசுகிசுக்க
ஆண் : ஹே வத்தலகுண்டு
வட வடக்க வாடிப்பட்டி
பளபளக்க
விஷ்லிங் : ..
பெண் : ஏ உசலம்பட்டி
உச்சுக்கொட்ட சேடப்பட்டி
நச்சுக்கொட்ட
ஆண் : கலிங்கப்பட்டி
கரிச்சுக்கொட்ட காரியப்பட்டி
வேர்த்துக் கொட்ட
பெண் : திருபுவனம்
சொக்கி நிக்க சிவகங்க
திக்கி நிக்க
ஆண் : அட வரிசநாடு
சாய வழி வாழ ஊத்து
சரிய புளிச்சம்பட்டி காயம்
அந்த பூசலூரு கருக
பெண் : சும்மா ஆடி வந்தேன்
ஆடிவந்தேன் ஆட்டம்
என் மேல பல மைனருக்கு
நோட்டம்
பெண் : சும்மா ஆடி வந்தேன்
ஆடிவந்தேன் ஆட்டம்
இது குத்தகைக்கு குடுக்காத
தோட்டம்
பெண் : ஏ ஊதா சட்ட
போட்ட பையன் ஊர்
ஊரா திரிஞ்ச பையன்
பெண் : உச்சிக்கொட்டி
பார்த்த பையன் ஊதாரியா
நின்ன பையன்
பெண் : கூரை எட்டி
பார்த்த பையன்
குப்புறத்தான்
விழுந்த பையன்
பெண் : ரெண்டாம்
ஆட்டம் போனபையன்
ரொம்பவுந்தான்பயந்த
பையன்
பெண் : ஆட தின்னு
வளந்த பையன்
ஆடாமலே கவுந்த
பையன்
பெண் : வேட்டி கட்ட
விட்ட பையன் விந்தி
விந்தி நடந்த பையன்
விஷ்லிங் : …………….
பெண் : ஏ ஒத்த செருப்போ
போட்ட பையன் ஒரசி ஒரசி
தேஞ்ச பையன்
பெண் : விசிலடிச்சு கிழிச்ச
பையன் வீணாகத்தான்
போன பையன்
பெண் : சந்தைக்குத்தான்
வந்த பையன் சங்கதிக்கு
நின்ன பையன்
பெண் : அட வெடல
பையன் ஒருத்தன்
சும்மா வெட்டி பையன்
ஒருத்தன் தெருவில்
கெடந்த பையன் ஒருத்தன்
தன்ன மறந்த பையன்
ஒருத்தன்
பெண் : { இது கடைத்தெருவே
காணாத தங்கம் இத
களவாட போறது
இந்த சிங்கம் } (2)
பெண் : ஏய் அம்மி கல்லா
நான் இருக்கேன் மஞ்ச
அரைக்க நீ வாரியா நஞ்ச
வேலியா நான் இருக்கேன்
நாத்து நட நீ வாரியா
பெண் : திருவிழாவா
நான் இருக்கேன்
உறியடிக்க நீ வாரியா
வாய்க்காலா நான்
இருக்கேன் வழிமறிக்க
நீ வாரியா
பெண் : பனைமரமா
நான் இருக்கேன்
கல்லெடுக்க நீ வாரியா
பந்தக்காலா நான்
இருக்கேன் கூடை
பின்ன நீ வாரியா
பெண் : தரைமேடா நான்
இருக்கேன் சிலம்பு சுத்த
நீ வாரியா பஞ்சாரமா நான்
இருக்கேன் கோழி புடிக்க
நீ வாரியா
பெண் : முந்திரி காடா
நான் இருக்கேன் நாி
விரட்ட நீ வாரியா
நான் ராக்கு முத்து ராக்கு
என்ன தொட்டுக்கத்தான்
சாக்கு அட நாக்கு முழி
மூக்கு எல்லாம் நல்ல
நல்ல சோக்கு
பெண் : { இது ஆம்பளையே
பாக்காத காத்து என்ன
அப்படியே அள்ளியெடுத்து
போத்து } (2)
விஷ்லிங் : …………….