Album | Savithiri |
Director | Bharathan |
Producer | Lena Productions |
Composer | M S Viswanathan |
Starring | Vinoth, Menaka, J. V. Ramana Murthi, Nanditha Bose |
Singers | Vani Jairam, P Jayachandran |
Lyricist | Kannadasan |
Release Year | 1980 |
Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : …………….
Male : Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Maaran thaeril varum maalai nerangalil
Kadhal devathaigal paadum paadalgalil
Paravasam adaigindra idhayangalae
Female : Maaran thaeril varum maalai nerangalil
Kadhal devathaigal paadum paadalgalil
Paravasam adaigindra idhayangalae
Aa….aa….aaa…..aa….aa….aa….aa….aa…..
Both : Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Female : Aa….aa….aaa…..aa….aa….aa….aa
Chorus : Aa….aa….aaa…..aa….aa….aa….aa…aa…aa…
Male : Megam sellum paadhai
Dhinam maarum endra pothum
Megam sellum paadhai
Dhinam maarum endra pothum
Female : Thaagam engu pogum
Kadal neerai thaedi odum
Thaagam engu pogum
Kadal neerai thaedi odum
Male : Dhinam mayangi mayangi
Nerungi nerungi valarnthidum
Pudhiya uravum pudhiya iravum sugamallavaa
Female : Sugamallavaa
Aa….aa….aaa…..aa….aa….aa….aa
Both : Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Female : Aa….aa….aaa…..aa….aa….aa….aa
Chorus : Aa….aa….aaa…..aa….aa….aa….aa…aa…aa…
Male : Poonthotta medai azhagaana ilamai
Sudhi pedham enna pedham
Poovodu thaenum thanodu vandum
Ainthaavathaana vedham
Female : Oru veenai thannil evar meettinaanum
Pudhithaaga thondrum raagam
Oorkola thendral yaar maeni meedhum
Idhamaaga vanthu mothum
Idhamaaga vanthu mothum
Aa….aa….aaa…..aa….aa….aa….aa
Both : Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Chorus : ……………….
Female : Kaar kaalam paarththu kani maamaraththil
Kalyaanam seitha kiligal
Poorveega sontham poorveega pantham
Puriyaatha kadhal mozhigal
Male : Idhu veru kovil idhu veru poojai
Idharkaana dheepam vizhigal
Ilangaalai inbam idhamaaga vendum
Ivaiyandri yaedhu vazhigal
Female : Ivaiyandri yaedhu vazhigal
Aa….aa….aaa…..aa….aa….aa….aa
Both : Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Male : Maaran thaeril varum maalai nerangalil
Female : Kadhal devathaigal paadum paadalgalil
Male : Paravasam adaigindra idhayangalae
Female : Aa….aa..aa…a…aa….
Both : Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Male : Maaran thaeril varum maalai nerangalil
Female : Kadhal devathaigal paadum paadalgalil
Male : Paravasam adaigindra idhayangalae
Female : Aa….aa..aa…a…aa….
Both : Mazhai kaalamum
Pani kaalamum sugamaanavai
Female : Aa….aa….aaa….aa….aa…..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : …………………………………
ஆண் : மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை
மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசம் அடைகின்ற இதயங்களே
பெண் : மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசம் அடைகின்ற இதயங்களே
ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ………..ஆ…….ஆ……ஆ…..
இருவர் : மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை..
பெண் : ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ…
குழு : ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ………..ஆ…….ஆ……ஆ…..
ஆண் : மேகம் செல்லும் பாதை
தினம் மாறும் என்ற போதும்
மேகம் செல்லும் பாதை
தினம் மாறும் என்ற போதும்
பெண் : தாகம் எங்கு போகும்
கடல் நீரை தேடி ஓடும்
தாகம் எங்கு போகும்
கடல் நீரை தேடி ஓடும்
ஆண் : தினம் மயங்கி மயங்கி
நெருங்கி நெருங்கி வளர்ந்திடும்
புதிய உறவும் புதிய இரவும் சுகமல்லவா
பெண் : சுகமல்லவா
ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ………..ஆ…….ஆ……ஆ…..
இருவர் : மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை..
பெண் : ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ…
குழு : ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ………..ஆ…….ஆ……ஆ…..
ஆண் : பூந்தோட்ட மேடை அழகான இளமை
சுதி பேதம் என்ன பேதம்
பூவோடு தேனும் தேனோடு வண்டும்
ஐந்தாவதான வேதம்
ஆண் : பூந்தோட்ட மேடை அழகான இளமை
சுதி பேதம் என்ன பேதம்
பூவோடு தேனும் தேனோடு வண்டும்
ஐந்தாவதான வேதம்
பெண் : ஒரு வீணை தன்னில் எவர் மீட்டினானும்
புதிதாக தோன்றும் ராகம்…
ஊர்க்கோலத் தென்றல் யார் மேனி மீதும்
இதமாக வந்து மோதும்…
இதமாக வந்து மோதும்
ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ………..ஆ…….ஆ……ஆ…..
இருவர் : மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை…
குழு : ஸாநித நீஸநி ஸாநித நீ நீ சா நீ சாசா பபா
சாநித நீஸம பா மக மா கா மா பா நீ சாரிகா
பெண் : கார் காலம் பார்த்து கனி மாமரத்தில்
கல்யாணம் செய்த கிளிகள்
பூர்வீகச் சொந்தம் பூர்வீக பந்தம்
புரியாத காதல் மொழிகள்
ஆண் : இது வேறு கோவில் இது வேறு பூசை
இதற்கான தீபம் விழிகள்
இளங்காலை இன்பம் இதமாக வேண்டும்
இவையன்றி ஏது வழிகள்….
பெண் : இவையன்றி ஏது வழிகள்….
ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ…
இருவர் : மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை
ஆண் : மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
பெண் : காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
ஆண் : பரவசம் அடைகின்ற இதயங்களே….
பெண் : ஆஆஆஆஆ…..
இருவர் : மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை..
ஆண் : மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
பெண் : காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
ஆண் : பரவசம் அடைகின்ற இதயங்களே
பெண் : ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ………..ஆ…….ஆ……ஆ…..
இருவர் : மழைக் காலமும்
பனிக் காலமும் சுகமானவை..
பெண் : ஆ….ஆ…….ஆஆ….ஆ……ஆ…..