Album | Uthaman |
Director | V. B. Rajendra Prasad |
Producer | Jagapathy Art Pictures |
Composer | K V Mahadevan |
Starring | Sivaji Ganesan, Manjula |
Actor | Sivaji Ganesan |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1976 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Naalai Naalai Endrirundhen
Nalla Neram Paarthu Vandhen
Thatthi Thatthi Odi Vandhu
Muthu Muthu Punnagaiyai Thaedinen
Adhai Ingae Kanden
Female : Ooril Ulla Pillaigatkkellaam
Annaiyai Paarthen
Naan Oruvan Mattum Annai Indri
Eppadi Vandhen
Ooril Ulla Pillaigatkkellaam
Annaiyai Paarthen
Naan Oruvan Mattum Annai Indri
Eppadi Vandhen
Female : Koyil Paarthu Kanneerodu
Kumbidu Potten
En Thaayai Mattum Kaattu Endru
Saamiyai Ketten
Saamiyai Ketten
Male : .
Male : Naalai Naalai Endrirundhen
Nalla Neram Paarthu Vandhen
Thatthi Thatthi Odi Vandhu
Muthu Muthu Punnagaiyai Thaedinen
Adhai Ingae Kanden
Male : Veenai Endru Meetta Vandhen
Mathalamaanaal
Medai Pottu Kaathirundhen
Thatthuvamaanaal
Veenai Endru Meetta Vandhen
Mathalamaanaal
Medai Pottu Kaathirundhen
Thatthuvamaanaal
Male : Imaiyai Thandha Paavai Endhan
Vizhigalai Kettaal
Idhayam Engum Aani Kondu
Siluvai Vadithaal
Siluvai Vadithaal
Male : Naalai Naalai Endrirundhen
Nalla Neram Paarthu Vandhen
Thatthi Thatthi Odi Vandhu
Muthu Muthu Punnagaiyai Thaedinen
Adhai Ingae Kanden
Male : Udhayamaagum Neram Endru
Kizhakkinil Nindren
Aval Pozhudhu Pogum Neram Endru
Maerkkinil Sendraal
Udhayamaagum Neram Endru
Kizhakkinil Nindren
Aval Pozhudhu Pogum Neram Endru
Maerkkinil Sendraal
Male : Asthamana Chooriyan Endru
Avalai Chollavaa
Naan Avalai Vella Mudiyavillai
Vidhiyai Vellavaa
Vidhiyai Vellavaa
Male : Naalai Naalai Endrirundhen
Nalla Neram Paarthu Vandhen
Thatthi Thatthi Odi Vandhu
Muthu Muthu Punnagaiyai Thaedinen
Adhai Ingae Kanden
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
பெண் : ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம்
அன்னையை பார்த்தேன்
நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி
எப்படி வந்தேன்
ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம்
அன்னையை பார்த்தேன்
நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி
எப்படி வந்தேன்
பெண் : கோயில் பார்த்து கண்ணீரோடு
கும்பிடு போட்டேன்
என் தாயை மட்டும் காட்டு என்று
சாமியை கேட்டேன்
சாமியை கேட்டேன்
ஆண் : .
ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
ஆண் : வீணை என்று மீட்ட வந்தேன்
மத்தளமானாள்
மேடை போட்டு காத்திருந்தேன்
தத்துவமானாள்
வீணை என்று மீட்ட வந்தேன்
மத்தளமானாள்
மேடை போட்டு காத்திருந்தேன்
தத்துவமானாள்
ஆண் : இமையை தந்த பாவை எந்தன்
விழிகளை கேட்டாள்
இதயமெங்கும் ஆணிக் கொண்டு
சிலுவை வடித்தாள்……
சிலுவை வடித்தாள்…….
ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
ஆண் : உதயமாகும் நேரம் என்று
கிழக்கினில் நின்றேன்
அவள் பொழுதுபோகும் நேரம் என்று
மேற்கினில் சென்றாள்
உதயமாகும் நேரம் என்று
கிழக்கினில் நின்றேன்
அவள் பொழுதுபோகும் நேரம் என்று
மேற்கினில் சென்றாள்
ஆண் : அஸ்தமன சூரியன் என்று
அவளை சொல்லவா
நான் அவளை வெல்ல முடியவில்லை
விதியை வெல்லவா
விதியை வெல்லவா
ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்