Album | Ranga Raattinam |
Director | Krishnan-Panju |
Producer | Sowcar Janaki |
Composer | V Kumar |
Starring | Gemini Ganesan, Ravichandran, V. S. Raghavan |
Actor | Gemini Ganesan |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Kannadasan |
Release Year | 1971 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : V. Kumar
Male : Oru Malligai Mottu Mazhai Thuli Pattu
Chillena Poothadhu Idhazh Vittu
Chillena Poothadhu Idhazh Vittu
Adhan Punnagai Pattu Than Manam Kettu
Konjida Vandhadhu Kulir Kaatru
Konjida Vandhadhu Kulirk Kaatru
Male : Malligai Mottu Mazhai Thuli Pattu
Chillena Poothadhu Idhazh Vittu
Chillena Poothadhu Idhazh Vittu
Male : Kodai Mazhaiyil Vaadai Kaatril
Kuliredukkira Maadhu
Aadai Konjam Vilagi Nindru
Azhagai Kaattum Podhu
Male : Kodai Mazhaiyil Vaadai Kaatril
Kuliredukkira Maadhu
Aadai Konjam Vilagi Nindru
Azhagai Kaattum Podhu
Thalir Pondra Ila Maeni Thodum Aasai Kondu
Kuliraamal Thudikkindra Manam Ondru Undu
Male : Malligai Mottu Mazhai Thuli Pattu
Chillena Poothadhu Idhazh Vittu
Chillena Poothadhu Idhazh Vittu
Male : Oorarindha Thirudan Endru
Paer Eduthadhundu
Porulukkaaga Ponnukkaaga
Thiruda Ponadhundu
Male : Oorarindha Thirudan Endru
Paer Eduthadhundu
Porulukkaaga Ponnukkaaga
Thiruda Ponadhundu
Udalodu Uruvaana Pasi Ondru Undu
Virundhaaga Nee Unnai Parimaaru Indru
Male : Malligai Mottu Mazhai Thuli Pattu
Chillena Poothadhu Idhazh Vittu
Chillena Poothadhu Idhazh Vittu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று
கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று
ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடை கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடைக் கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு
குளிராமல் துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு
ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஆண் : ஊரறிந்த திருடன் என்று
பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக
திருடப் போனதுண்டு
ஆண் : ஊரறிந்த திருடன் என்று
பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக
திருடப் போனதுண்டு
உடலோடு உருவான பசி ஒன்று உண்டு
விருந்தாதாக நீ உன்னை பரிமாறு இன்று
ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு