Album | Ranga Raattinam |
Director | Krishnan-Panju |
Producer | Sowcar Janaki |
Composer | V Kumar |
Starring | Gemini Ganesan, Ravichandran, V. S. Raghavan |
Actor | Gemini Ganesan |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Kannadasan |
Release Year | 1971 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : V. Kumar
Male : Thanga Thottil Pattu Methai Thaai Veettilae
Paasam Mattum Undu Endhan Thaalaattilae
Male : Thanga Thottil Pattu Methai Thaai Veettilae
Paasam Mattum Undu Endhan Thaalaattilae
Male : Thannai Thaanae Marandhirundhaal
Unnai Eendra Annai
Thannai Thaanae Marandhirundhaal
Unnai Eendra Annai
Thirumbi Vandha Ninaivirundhum
Marandhadhenna Ennai
Thirumbi Vandha Ninaivirundhum
Marandhadhenna Ennai
Male : Imaiyai Vizhi Thaan Marappadhundo
Kaatchi Vandha Pinnae
Imaiyai Vizhi Thaan Marappadhundo
Kaatchi Vandha Pinnae
Enadhu Nilaiyai Eduthu Cholla
Thoodhu Po Yen Kannae
Enadhu Nilaiyai Eduthu Cholla
Thoodhu Po En Kannae
Male : Thanga Thottil Pattu Methai Thaai Veettilae
Paasam Mattum Undu Endhan Thaalaattilae
Male : Kannan Vandhaan Nanbanukku
Thaer Otta Andru
Kannan Vandhaan Nanbanukku
Thaer Otta Andru
Thandhai Vandhaan Pillaikkaaga
Car Otta Indru
Thandhai Vandhaan Pillaikkaaga
Car Otta Indru
Male : Vaanil Ulla Dhaevan
Indha Vindhai Kandu Sirippaan
Vaanil Ulla Dhaevan
Indha Vindhai Kandu Sirippaan
Vaazhndhu Paarkka Vaelai Vandhaal
Nammai Ondru Saerppaan
Vaazhndhu Paarkka Vaelai Vandhaal
Nammai Ondru Saerppaan
Male : Thanga Thottil Pattu Methai Thaai Veettilae
Paasam Mattum Undu Endhan Thaalaattilae
Thaalaattilae Mm Mm Mm Mm
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
ஆண் : தன்னைத் தானே மறந்திருந்தாள்
உன்னை ஈன்ற அன்னை
தன்னைத் தானே மறந்திருந்தாள்
உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும்
மறந்ததென்ன என்னை
திரும்பி வந்த நினைவிருந்தும்
மறந்ததென்ன என்னை
ஆண் : இமையை விழிதான் மறப்பதுண்டோ
காட்சி வந்த பின்னே
இமையை விழிதான் மறப்பதுண்டோ
காட்சி வந்த பின்னே
எனது நிலையை எடுத்துச் சொல்ல
தூது போ என் கண்ணே
எனது நிலையை எடுத்துச் சொல்ல
தூது போ என் கண்ணே
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
ஆண் : கண்ணன் வந்தான் நண்பனுக்கு
தேரோட்ட அன்று
கண்ணன் வந்தான் நண்பனுக்கு
தேரோட்ட அன்று
தந்தை வந்தான் பிள்ளைக்காக
காரோட்ட இன்று
தந்தை வந்தான் பிள்ளைக்காக
காரோட்ட இன்று
ஆண் : வானில் உள்ள தேவன்
இந்த விந்தை கண்டு சிரிப்பான்
வானில் உள்ள தேவன்
இந்த விந்தை கண்டு சிரிப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால்
நம்மை ஒன்று சேர்ப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால்
நம்மை ஒன்று சேர்ப்பான்
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தாலாட்டிலே ம்ம்…ம்ம்….ம்ம்….ம்ம்….