Album | Karuththamma |
Director | Bharathiraja |
Producer | Bharathiraja |
Composer | A R Rahman |
Starring | Raja, Rajashree, Maheswari |
Actor | Raja |
Singers | Minmini, Shahul Hameed |
Lyricist | Vairamuthu |
Release Year | 1994 |
Singers : Shahul Hameed And Minmini
Music By : A. R. Rahman
Female : Pachchakili Paadum Ooru
Panju Meththa Bullock Paaru
Manjal Aaru Paayum Andha Ooru
Kutti Potta Aatu Koottam
Kondayaatum Kozhi Koottam
Sondham Ulla Saadhi Sanam Paaru
Chorus : {Pasu Maattukku Oru Paattu
Velinaattukku Adhu Vilayaattu} (2)
Female : Pachchakili Paadum Ooru
Panju Meththa Bullock Paaru
Manjal Aaru Paayum Andha Ooru
Kutti Potta Aatu Koottam
Kondayaatum Kozhi Koottam
Sondham Ulla Saadhi Sanam Paaru
Chorus : Kokkara Ko.. Kokkara Ko
Kokkara Ko Ko Kok Kok Ko
Kokkara Ko Ko Kok Kok Ko
Kok Kok Kok Kok Kok Kok Kok Ko Ko
Kokkara Ko Ko Kok Kok Ko
Kokkara Ko Ko Kok Kok Ko
Kok Kok Kok Kok Kok Kok Kok Ko Ko
Male : Thanni Kudam Konda
Pombalaya Pola
Ooru Kadhai Pesikondu
Nadhi Nadakkum
Pachchakili Mella Pallaviya Solla
Kuyil Vandhu Saranaththil
Kural Kodukkum
Female : Kondaattam
Ingu Thendralukku Dhinam Dhinam
Thaerottam
Ada Pattanaththil Illai Indha
Kaatrottam
Andha Nandavana Poovae
Naakaali
Adhil Amarven Vandaattam
Female : Pachchakili Paadum Ooru
Panju Meththa Bullock Paaru
Manjal Aaru Paayum Andha Ooru
Kutti Potta Aatu Koottam
Kondayaatum Kozhi Koottam
Sondham Ulla Saadhi Sanam Paaru
Chorus : {Pasu Maattukku Oru Paattu
Velinaattukku Adhu Vilayaattu} (2)
Male : Kuttai Kaama Thaever
Katti Vechathamma
Koondhal Varum Munnaalae Kulikattuma
Othayadi Paadhai Pogum
Idam Yengae
Othayilae Naanaaga Nadakattuma
Female : Sangeedham
Ingu Kozhi Aadu Kaththum Saththam
Sangeedham
Konjam Thalli Ninnu Rasippadhu
Sandhosam
Engal Jannal Pakkam Yeppozhudhum
Poo Vaasam
Andha Sugamoo Paravasam
Female : Pachchakili Paadum Ooru
Panju Meththa Bullock Paaru
Manjal Aaru Paayum Andha Ooru
Kutti Potta Aatu Koottam
Kondayaatum Kozhi Koottam
Sondham Ulla Saadhi Sanam Paaru
Chorus : {Pasu Maattukku Oru Paattu
Velinaattukku Adhu Vilayaattu} (2)
பாடகார்கள் : ஷாகுல் ஹமீது மற்றும் மின்மினி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பெண் : பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
குழு : {பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு} (2)
பெண் : பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
குழு : கொக்கர கோ கொக்கர கோ
……
ஆண் : தண்ணி குடம் கொண்ட
பொம்பளைய போல
ஊரு கதை பேசிகொண்டு
நதி நடக்கும்
பச்சகிளி மெள்ள
பல்லவிய சொல்ல
குயிள் வந்து சரனத்தில்
குரல் கொடுக்கும்
பெண் : கொண்டாட்டம்
இங்கு தென்றலுக்கு தினம் தினம்
தேரோட்டம்
அட பட்டனத்தில் இல்லை இந்த
காற்றோட்டம்
அந்த நந்தவன பூவே
நாகாலி
அதில் அமர்வேன் வண்டாட்டம்
பெண் : பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
குழு : {பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு} (2)
ஆண் : குட்டை காம தேவ
கட்டி வெச்சதம்மா
கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா
ஒத்தையடி பாதை
போகும் இடம் எங்கே
ஒத்தையிலே நானாக நடகட்டுமா
பெண் : சங்கீதம்
இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம்
சங்கீதம்
கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது
சந்தோசம்
எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும்
பூ வாசம்
அந்த சுகமோ பரவசம்
பெண் : பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
குழு : {பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு} (2)