Album | Aladdin Tamil |
Director | Guy Ritchie |
Producer | Dan Lin, Jonathan Eirich |
Composer | Alan Menken |
Starring | Will Smith, Mena Massoud, Naomi Scott, Marwan Kenzari, Navid Negahban |
Singers | Nincy Vincent |
Lyricist | Madhan Karky |
Release Year | 2019 |
Singer : Nincy Vincent
Music By : Alan Menken
Female : Sattangalai
Kallil Vetti Vaithaal
Nooru Aandaai Maaraathu
Vedikkai Paar Pennae
Endru Sonnaal
En Vaazhkkaiyo Ketkkaadhu..
Female : Sollae..ennaaven Nee Illaamal
Orr Nodiyilae
Edhan Boomiyae Keezh Melaai…
Female : Kal Ondraai Naanaa..
Sol Indri Naan Povenaa…
Ull Kobam Konden Thaanaa
Naavindri Aavenooo
Sol Pechae..pechae…
Female : Thirakkaamal Uraikkaamal
Ponaal Ooo Azhindhandroo Poven
Naavindri Aaveno ..sol Pechae
Female : Kaal Illaamal Ennai Sei
Vinnodu Yerum Paravai Naan
Ival Siragai Murikkaadhae
Avv Vaanmel Poga Thaanae Naan
Ivai Ellaam Meidhaanaa..oomai Naanaa..
Female : Naan Uyir Illaamal
Saambal Andro Aavenn…
Naavindri Aavenooo
Sol Pechae..pechae…
Female : Naan Ketppen
Varugindra Saavai Ketppen
Oru Vaarthai Solla Paarppen
Naavindri Aavenooo Sol Pechae..
Naavindri Aavenooo
Sol Pechae..pechae..
பாடகி : நின்சி வின்சென்ட்
இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்
பெண் : சட்டங்களை
கல்லில் வெட்டி வைத்தால்
நூறு ஆண்டை மாறாது
வேடிக்கை பார் பெண்ணே
என்று சொன்னால்
என் வாழ்க்கையோ கேட்காது…
பெண் : சொல்லே…
என்னாவேன் நீ இல்லாமல்
ஓர் நொடியிலே
எந்தன் பூமியே கீழ்மேலாய்…
பெண் : கல் ஒன்றாய் நானா….
சொல் இன்றி நான் போவேனா…
உள் கோபம் கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே….பேச்சே
பெண் : திறக்காமல் உரைக்காமல்
போனால் ஓ அழிந்தன்றோ போவேன்
நாவின்றி ஆவேனோ….சொல் பேச்சே
பெண் : காலில்லாமல் என்னைச் செய்
விண்ணோடு ஏறும் பறவை நான்
இவள் சிறகை முறிக்காதே
அவ் வான்மேல் போகத் தானே நான்
இவை எல்லாம் மெய்தானா…ஊமை நானா
பெண் : நான் உயிரில்லாமல்
சாம்பல் அன்றோ ஆவேன்…
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே….பேச்சே
பெண் : நான் கேட்பேன்
வருகின்ற சாவைக் கேட்பேன்
ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே…பேச்சே….