Album | Dharmam Engey |
Director | A. C. Tirulokchandar |
Producer | Periyanna |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Jayalalithaa |
Actor | Sivaji Ganesan |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1972 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Male : Palliyaraikkul Vandha Pulli Mayilae
Un Paarvaiyl Saaindhadhammaa
Velli Nilavae
Male : Palliyaraikkul Vandha Pulli Mayilae
Un Paarvaiyl Saaindhadhammaa
Velli Nilavae
Female : Alli Iraikka Vandha Kalla Nagaiyae
Alli Iraikka Vandha Kalla Nagaiyae
Un Anaippinil Saaindhadhaiyaa Indha Malarae
Female : Alli Iraikka Vandha Kalla Nagaiyae
Un Anaippinil Saaindhadhaiyaa Indha Malarae
Female Chorus : Yaaiya Yayayaya Yaaiyaa
Yaaiya Yayayaya Yaaiyaa
Yaaiya Yayayaya Yaaiyaa
Yaaiyaa Yaaiyaa Yaa..
Male : Ohooo Oooo Ooo Ooo Oo Oo…
Female : Hoo Oo Hoo Ooo
Male : {Muthukkalai Sindhi Sindhi
Punnagai Endraai
Moodi Vaitha Thaen Kudathai
Angangal Endraai} (2)
Female : Pathu Tharam Thottu Thottu
Baavanai Seidhaai
Pangu Kollum Munbu Enna
Sodhanai Seidhaai Sodhanai Seidhaai
Male : Palliyaraikkul Vandha Pulli Mayilae
Un Paarvaiyl Saaindhadhammaa Velli Nilavae
Female Chorus : Aa…aa…aaa….aa….aa..aaa.
Male : Thendral Vandhu Mella Mella
Unnai Thazhuvum
Female : Thendralukku Paadhai Indri
Ennai Thazhuvu
Male : Thendral Vandhu Mella Mella
Unnai Thazhuvum
Female : Thendralukku Paadhai Indri
Ennai Thazhuvu
Male : Ulla Mattum Inbam Ellaam
Alli Vazhangu
Female : Uchi Mudhal Paadham Varai
Undhan Virundhu Undhan Virundhu
Male : Palliyaraikkul Vandha Pulli Mayilae
Un Paarvaiyl Saaindhadhammaa Velli Nilavae
Female : Alli Iraikka Vandha Kalla Nagaiyae
Un Anaippinil Saaindhadhaiyaa Indha Malarae
Female Chorus : {Aaaa..aaa…mmmm
Female : Aahaa Aahaahaa} (3)
பாடகர்கள் : டி. எம். சௌந்ரரஜான் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பெண் : அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் : அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் குழு : யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்யா யாய்யா யா..
ஆண் : ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஓ….
பெண் : ஹோ ஓ ஹோ ஓஒ
ஆண் : {முத்துக்களைச் சிந்திச் சிந்தி
புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை
அங்கங்கள் என்றாய்} (2)
பெண் : பத்துத் தரம் தொட்டுத் தொட்டு
பாவனை செய்தாய்
பங்கு கொள்ளும் முன்பு என்ன
சோதனை செய்தாய் சோதனை செய்தாய்
ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பெண் குழு : ஆ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ….ஆஅ…
ஆண் : தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
பெண் : தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
ஆண் : தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
பெண் : தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
ஆண் : உள்ள மட்டும் இன்பம் எல்லாம்
அள்ளி வழங்கு
பெண் : உச்சி முதல் பாதம் வரை
உந்தன் விருந்து உந்தன் விருந்து
ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பெண் : அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் குழு : {ஆஅ….ஆஅ….ம்ம்ம்ம்
பெண் : ஆஹா ஆஹாஹா} (3)