Album | Urimai Geetham |
Director | R. V. Udayakumar |
Producer | K. S. Sivaraman |
Composer | Pallavi |
Starring | Prabhu, Karthik, Pallavi, Ranjini |
Actor | Prabhu |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | R V Udhaya Kumar |
Release Year | 1988 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Manoj – Gyan
Male : Pon Maanae Nilladi.. Aa ..ha
En Perai Solladi..aa ..ha
Pon Maanae Nilladi
Chorus : Aa ..ha
Male : En Perai Solladi
Chorus : Aa ..ha
Male : Vandondru Unnai Suthuthu
Thindaadi Sokki Nirkkuthu
Poovendru Thaenai Kondu Varuma Hoo
Female : Senthaazham Poovidhu.. Aa ..ha
Un Perai Solludhu.. Aa ..ha
Senthaazham Poovidhu
Chorus : Aa ..ha
Female : Un Perai Solludhu
Chorus : Aa ..ha
Female : Vandondru Ennai Suthuthu
Thindaadi Sokki Nirkkuthu
Poovindru Thaenai Thanthu Vidumaa Oo
Male : Pon Maanae Nilladi
Female : Aa ..ha
Male : En Perai Solladi
Female : Aa ..ha
Chorus : .
Male : Haei Andhiyil Vandhidum Chandhiran
Unniru Kangalil Therigirathu
Chorus : Kangalil Therigirathu
Female : Aayiram Kanavugal Thalaiyanai Maedaiyil
Vizhigalai Sudugirathu..
Chorus : Vizhigalai Sudugirathu
Male : Kadhai Solla Ingae Vagaiyundu Pennae
Idaivelaiyil Vidai Thedida Thadaiyenna Kannae
Female : Sittaadai Vetkam Kondadhu
Muthada Pakkam Vandhadhu
Kothodu Poovai Thandhidathaan
Male : Pon Maanae Nilladi
Female : Aa ..ha
Male : En Perai Solladi
Female : Ho ..ooo
Male : .
Female : Minnidum Ponnidai Unnidam Vandhadhu
Mandhiram Purigirathu
Chorus : Mandhiram Purigirathu
Male : Aanandha Naadagam Aarambham Aagidum
Vaelaiyum Varugiradhu
Chorus : Velaiyum Varugiradhu
Female : Aardhanai Naan Seivadhu Un Perai Thaanae
Male : Sendhooram Ennai Thottadhu
Mandhaara Maalai Ittadhu
En Perai Solli Sollithaanae Ho
Male : Pon Maanae Nilladi.. Aa ..ha
En Perai Solladi..ho..oo
Male : Vandondru Unnai Suthuthu
Thindaadi Sokki Nirkkuthu
Poovendru Thaenai Kondu Varuma Hoo
Female : Senthaazham Poovidhu.. Aa ..ha
Un Perai Solludhu.. Aa ..ha
Female : Vandondru Ennai Suthuthu
Thindaadi Sokki Nirkkuthu
Poovindru Thaenai Thanthu Vidumaa Oo
Male : Pon Maanae Nilladi
Female : Aa ..ha
Senthaazham Poovidhu..
Male : Ho..oo
Both : {La La La Lalala
Chorus : Aa..haa
Both : La La La Lalala
Chorus : Aa..haa} (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான்
ஆண் : பொன் மானே நில்லடி..ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி.. ஆஆஆஹ்
ஆண் : பொன் மானே நில்லடி..
குழு : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி..
குழு : ஆஆஆஹ்
ஆண் : வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா..ஓஓ..
பெண் : செந்தாழம் பூவிது… ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது.. ஆஆஆஹ்
பெண் : செந்தாழம் பூவிது…
குழு : ஆஆஆஹ்
பெண் : உன் பேரை சொல்லுது..
குழு : ஆஆஆஹ்
பெண் : வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா..ஓஓ..
ஆண் : பொன் மானே நில்லடி..
பெண் : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி..
பெண் : ஓஓஹ்
குழு :
ஆண் : ஹேய்..அந்தியில் வந்திடும் சந்திரன்
உன்னிரு கண்களில் தெரிகிறது..
குழு : கண்களில் தெரிகிறது
பெண் : ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில்
விழிகளை சுடுகிறது….
குழு : விழிகளை சுடுகிறது
ஆண் : கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே
இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே
பெண் : சிட்டாடை வெட்கம் கொண்டது
முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான்
ஆண் : பொன் மானே நில்லடி..
பெண் : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி..
பெண் : ஓஓஹ்..
ஆண் : .
பெண் : மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது
மந்திரம் புரிகிறது….
குழு : மந்திரம் புரிகிறது
ஆண் : ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும்
வேலையும் வருகிறது….
குழு : வேலையும் வருகிறது
பெண் : ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே
ஆண் : செந்தூரம் என்னைத் தொட்டது
மந்தார மாலை இட்டது
என் பேரைச் சொல்லி சொல்லித்தானே..ஓஹ்…
ஆண் : பொன் மானே நில்லடி..ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி.. ஆஆஆஹ்
வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா..ஓஓ..
பெண் : செந்தாழம் பூவிது… ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது.. ஆஆஆஹ்
வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா..ஓஓ..
ஆண் : பொன் மானே நில்லடி..
பெண் : ஆஆஆஹ்
பெண் : செந்தாழம் பூவிது..
ஆண் : ஓஓஹ்
இருவர் : {லாலாலல…..
குழு : ஆஆஆஹ்
இருவர் : லாலாலல…..
குழு : ஆஆஆஹ்} (2)