Album | Kaatru Veliyidai |
Director | Mani Ratnam |
Producer | Madras Talkies |
Composer | A R Rahman |
Starring | Karthi, Aditi Rao Hydari |
Actor | Karthi |
Singers | Tippu, Nikita Gandhi, A R Reihana |
Lyricist | Vairamuthu |
Release Year | 2017 |
Singers : Nikita Gandhi, Tippu And A.R. Reihana
Music By : A.R. Rahman
Female : {Saarattu Vandiyila Seerattoliyila
Orantherinjathu Unmugam
Ullam Killum Antha
Kalla Chirippila
Mella Chivandhadhu Enmugam} (2)
Male : Adi Vethala Potta
Udhatta Enakku
Pathiram Pannikkudu
Naan Kudutha Kadana
Thiruppi Kudukka
Sathiyam Pannikkudu
En Ratham Soodukkolla
Pathu Nimisham
Dhaan Raasaathi
Female : Aanukko Pathu Nimisham -ha
Ponnuko Anju Nimisham -ha
Podhuvaa Sandi Thanam Pannum
Aambalaya Ponnu
Kindi Kezhangeduppaa
Male : Selaikku Saayam Pogu Mattum
Unna Naan Velukka Venumadi
Paadu Pattu Vidiyum Pozhudhu
Veliyil Solla Poigal Venumadi
Male : Pudhu Pennae..
Adhuthaandi
Tamizh Naattu Baanii..
Female : {Saratu Vandiyila Seerattoliyila
Orantherinjathu Unmugam
Ullam Killum Antha
Kalla Chirippila
Mella Chivandhadhu Enmugam} (2)
Chorus : …………..
Male : Vekkaththayae
Kozhachchu Kozhachchu
Kungumam Poosikkodi
Aasai Ulla Vervaiya Pol
Vaasam Edhadi
Female : Ae Poongodi
Vandhu Thenkudi
Avan Kaigalil Udaiyattum
Kanni Kannadi
Female : Kathaazhang Gaattukkul
Maththaalam Kekkudhu
Sithaanai Rendukkum Kondaattam
Kuththaala Chaaralae
Muththana Panneeru
Vithaara Kallikku Thallaattam
Male : Avan Manmadha Kaattu
Sandhanam Eduthu
Maarbil Appikittaan
Iva Kurangu Kazhuththil
Kuttiya Pola
Tholil Ottikittaa
Female : Ini Buthi Kalangura
Muththam Koduthidu Raasaavae
Male : Ponnu Dhaan Rathina Katti – Ha
Maappilla Vethala Potti
Eduthu Rathina Kattiya
Vethala Pottiyil
Mooda Chollungadi
Male : Modhalil Maala Maathungadi
Piraghu Paala Maathungadi
Kattil Vittu Kaalaiyilae
Kasangi Vandhaa
Selai Maathungadi
Female : Maharaani..adhuthaandi
Tamizh Naattu Baani..
Female : {Kathaazhang Gaattukkul
Maththaalam Kekkudhu
Sithaanai Rendukkum Kondaattam
Kuththaala Chaaralae
Muththana Panneeru
Vithaara Kallikku Thallaattam} (4)
Male : {Pudhu Pennae..
Adhuthaandi
Tamizh Naattu Baanii} (4)
பாடகிகள் : நிகிதா காந்தி, எ.ஆா். ரெய்ஹனா
பாடகா் : திப்பு
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : { சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் } (2)
ஆண் : அடி வெத்தலபோட்ட
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு
நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம்
சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி
பெண் : ஆணுக்கோ பத்து
நிமிசம் ஹா பொண்ணுக்கோ
அஞ்சு நிமிசம் ஹா பொதுவா
சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
ஆண் : சேலைக்கு சாயம்
போகு மட்டும் உன்ன நான்
வெளுக்க வேணுமடி பாடுபட்டு
விடியும் பொழுது வெளியில்
சொல்ல பொய்கள் வேணுமடி
ஆண் : புது பெண்ணே……
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…
பெண் : { சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் } (2)
குழு : …….
ஆண் : வெக்கத்தையே கொழச்சி
கொழச்சி குங்குமம் பூசிக்கோடி
ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி
பெண் : ஏ பூங்கொடி வந்து
தேன் குடி அவன் கைகளில்
உடையட்டும் கண்ணி கண்ணாடி
பெண் : கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்
ஆண் : அவன் மன்மதகாட்டு
சந்தனம் எடுத்து மாா்பில்
அப்பிக்கிட்டான் இவ குரங்கு
கழுத்தில் குட்டிய போல
தோளில் ஒட்டிக்கிட்டா
பெண் : இனி புத்தி கலங்குற
முத்தம் கொடுத்திடு ராசாவே
ஆண் : பொண்ணுதான்
ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள
வெத்தலப்பொட்டி எடுத்து
ரத்தினகட்டிய வெத்தல
பொட்டியில் மூடச்சொல்லுங்கடி
ஆண் : முதலில் மாலை
மாத்துங்கடி பிறகு பாலை
மாத்துங்கடி கட்டில் விட்டு
காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி
பெண் : மகராணி…
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…
பெண் : { கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் } (4)
ஆண் : { புது பெண்ணே……
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…} (4)