Album | Sangathamizhan |
Director | Vijay Chandar |
Producer | B. Venkatarama Reddy |
Composer | Prakash Francis |
Starring | Vijay Sethupathi, Nivetha Pethuraj, Raashii Khanna |
Actor | Vijay Sethupathi |
Singers | Vivek-Mervin |
Lyricist | Prakash Francis |
Release Year | 2019 |
Singers : Anirudh Ravichander And Jonita Gandhi
Music By : Vivek-Mervin
En Sandakozhi Needhaan
Sathiyama Inimel
En Sondhamellam Nee Dhaan
Orakannal Oru Paarvai Paarthu
Enna Konna
Sariyaa Nadanthaalum
Thaanavae Sarukkuren
Ennadi Enna Panna
Bodhai Yeruthae
Unna Paarkaiyila
Yaedho Aaguthae
Ellaam Seruthae
Konjam Sirikaiyila
Kanna Kaati Ponaa
Enna Thaandi Ponaa…aa…
Kanna Kaatti Pogum Pothae
Enna Ava Kondu Ponaa
En Sandakozhi Needhaan
Sathiyama Inimel
En Sondhamellam Nee Dhaan
En Sandakozhi Needhaan
Ada Sathiyama Inimel
En Sondhamellam Nee Dhaan
Malalaiyum Naan
Nee Ennai Sera Kaathirupenae
Nila Oli Naan
Adi Nee Varum Neram Paathirupenae
Thelinthidum Ennam Yenoo Illai
Ini Venaam Oru Thayakkam
Iruthi Varaim Nam Pirivae Illai
Orakannal Oru Paarvai Paarthu
Enna Konna
Sariyaa Nadanthaalum
Thaanavae Sarukkuren
Ennadi Enna Panna..enna Panna
Bodhai Yerutha
Enna Paakkaiyila
Yaedhoo Aagutha
Ellaam Maarutha
Konjam Sirikaiyila
Kanna Kaatti Pogum Pothae
Enna Ava Kondu Ponaa
En Sandakozhi Needhaan
Sathiyama Inimel
En Sondhamellam Nee Dhaan
En Sandakozhi Needhaan
Ada Sathiyama Inimel
En Sondhamellam Nee Dhaan
Enna Thaandi Ponaa…aa…
Male : Sandakaari Needhaan
En Sandakozhi Needhaan
Ada Sathiyama Inimel
En Sondhamellam Nee Dhaan
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் ஜொனிடா காந்தி
இசையமைப்பாளர் : விவேக் -மெர்வின்
ஆண் : என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண
ஆண் : ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
ஆண் : என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா….ஆ.
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா
ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
பெண் : மழைத்துளி நீ
மழலையும் நான்
நீ என்னை சேர காத்திருப்பேனே
ஆண் : இறைமதி நீ
நில ஒளி நான்
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே
பெண் : இது ஏனோ புது மயக்கம்
தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை
இனி வேணாம் ஒரு தயக்கம்
இறுதி வரை நம் பிரிவே இல்லை
ஆண் : இல்லை….
ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண….என்ன பண்ண
ஆண் : ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
ஆண் : என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே
என அவ கொண்டு போனா
ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண் : எஹ் என்னை தாண்டி போனா….ஆ…
என்னை தாண்டி போனா….ஆ…
ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்