Album | Anbulla Malare |
Director | B. R. Ravishankar |
Producer | V. V. Babu |
Composer | Ilaiyaraaja |
Starring | Shanthi Krishna, Vijay Menon |
Actor | Nakul |
Singers | S Janaki |
Lyricist | Vairamuthu |
Release Year | 1984 |
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Dhegam Pon Dhegam
Ondrodu Ondraagum Vizhaa
Dhegam Pon Dhegam
Ondrodu Ondraagum Vizhaa
Thudikkavae Padukkai Nilaa
Ilamaiyin Inimaiyil
Ragasiya Mazhaiyil Nanaindhu
Female : Dhegam Pon Dhegam
Ondrodu Ondraagum Vizhaa
Chorus : Naanana Nannanna
Naanana Nanna Nannaa
Naanana Nannanna
Naanana Nanna Nannaa
Female : Thaekki Vaitha Aasai
Theenda Sollaadho
Naanam Ennum Paattai
Adhu Paada Chollaadho
Naayagan Porvaiyil Bodhai Meerumae
Paavaiyin Paarkadal Pongum Neramae
Female : Dhegam Engum Dhaagam
Adhu Thaedum Panneer Megam
Dhegam Engum Dhaagam
Adhu Thaedum Panneer Megam
Mutham Ennum Yutham Seiyum Dhegam
Laalaa Lalaalaa Lalaalaa Lalaalaa Lalaa
Chorus : Aa..aaa…aaa..aaa..aaa..aaa…
Haa…aaa…aaa…aaaa..aaa..aaaa…
Female : Naangu Kaigal Serndhu
Sorgam Thedaadho
Meni Engum Udhadu
Payanam Pogaadho
Thogaiyin Gopuram Tholil Serumae
Thaamarai Poovinai Vandu Keerumae
Female : Inbam Ennum Ucham
Adhil Innum Illai Micham
Inbam Ennum Ucham
Adhil Innum Illai Micham
Poovil Thaedum Yogum Seidha Dhegam
Female : Dhegam Pon Dhegam
Ondrodu Ondraagum Vizhaa
Dhegam Pon Dhegam
Ondrodu Ondraagum Vizhaa
Thudikkavae Padukkai Nilaa
Ilamaiyin Inimaiyil
Ragasiya Mazhaiyil Nanaindhu
Laalaa Lalaalaa Lalaalaa Lalaalaa Lalaa
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தேகம் பொன் தேகம்
ஒன்றோடு ஒன்றாகும் விழா
தேகம் பொன் தேகம்
ஒன்றோடு ஒன்றாகும் விழா
துடிக்கும் படுக்கை நிலா
இளமையின் இனிமையில்
ரகசிய மழையில் நனைந்து
பெண் : தேகம் பொன் தேகம்
ஒன்றோடு ஒன்றாகும் விழா
குழு : னானன னன்னன்ன
னானன னன்ன னன்னா
னானன னன்னன்ன
னானன னன்ன னன்னா
பெண் : தேக்கி வைத்த ஆசை
தீண்ட சொல்லாதோ
நாணம் என்னும் பாட்டை
அது பாடச் சொல்லாதோ
நாயகன் பார்வையில் போதை மீறுமே
பாவையின் பாற்கடல் பொங்கும் நேரமே
பெண் : தேகம் எங்கும் தாகம்
அது தேடும் பன்னீர் மேகம்
தேகம் எங்கும் தாகம்
அது தேடும் பன்னீர் மேகம்
முத்தம் என்னும் யுத்தம் செய்யும் தேகம்
லாலா லலாலா லலாலா லலாலா லலா
குழு : ஆ…ஆஅ..ஆஅ…ஆஅ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஹா…ஆஅ..ஆஅ…ஆஅ…ஆஆ….ஆஅ…ஆஅ…
பெண் : நான்கு கைகள் சேர்ந்து
சொர்க்கம் தேடாதோ
மேனி எங்கும் உதடு
பயணம் போகாதோ
தோகையின் கோபுரம் தோளில் சேருமே
தாமரைப் பூவினை வண்டு கீறுமே
பெண் : இன்பம் என்னும் உச்சம்
அதில் இன்னும் இல்லை மிச்சம்
இன்பம் என்னும் உச்சம்
அதில் இன்னும் இல்லை மிச்சம்
பூவில் தேடும் யோகம் செய்த தேகம்
பெண் : தேகம் பொன் தேகம்
ஒன்றோடு ஒன்றாகும் விழா
தேகம் பொன் தேகம்
ஒன்றோடு ஒன்றாகும் விழா
துடிக்கும் படுக்கை நிலா
இளமையின் இனிமையில்
ரகசிய மழையில் நனைந்து
லாலா லலாலா லலாலா லலாலா லலா