Album | Amman Kovil Thiruvizha |
Director | P. R. Somasundar |
Producer | Murugan Kalaignanam |
Composer | Ilaiyaraaja |
Starring | Nizhalgal Ravi, Kanaka |
Actor | Nizhalgal Ravi |
Singers | Ilayaraja |
Lyricist | Na Kamarajan |
Release Year | 1990 |
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Vaasamulla Vetti Vaeru
Vandhu Vilaiyaadudhadi
Oru Naesamulla Malliya Poo
Konji Manam Veesudhadi
Paasamulla Mayilae..
Koocham Enna Kuyilae..
Nee Vaadi Konjam Veliyae
Male : Maanjola Kili Irukku
Siru Poo Polae Sirichirukku
Asanjaadum.. Chinnanjiru Mayilae
Idhu Maala Nalla Neram
Muthu Maala Thara Venum
Male : Adi Maanjola Kili Irukku
Siru Poo Polae Sirichirukku
Male : {Sola Konda Thaalathukku
Thottu Vilaiyaadu
Neelakenda Meena Kandu
Mettu Varum Paadu} (2)
Male : Alwa Pechukkaari
Indha Athaan Munnae Vaadi
Nee Machu Veettu Maadi
Oru Machaan Vandhaan Thaedi
Unnaalae Ninnaalae Ponnaalae Hoi
Male : Maanjola Kili Irukku
Siru Poo Polae Sirichirukku
Asanjaadum.. Chinnanjiru Mayilae
Idhu Maala Nalla Neram
Muthu Maala Thara Venum
Male : {Pacharisi Pal Varisa
Pacha Kili Paesum
Ichaiyila Ullurugi
Ezha Manam Vaadum} (2)
Male : Yem Munnaal Aasa Moochu
Unakkengae Pochu Paechu
Nee Kannaal Paadum Paattu
Indha Maanam Nenjil Vaettu
Mundhaana Sendhaenae Vandhenae Hoi
Male : Maanjola Kili Irukku
Siru Poo Polae Sirichirukku
Asanjaadum.. Chinnanjiru Mayilae
Idhu Maala Nalla Neram
Muthu Maala Thara Venum
Male : Adi Maanjola Kili Irukku
Siru Poo Polae Sirichirukku
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வாசமுள்ள வெட்டிவேரு
வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ
கொஞ்சி மணம் வீசுதடி
பாசமுள்ள மயிலே
கூச்சமென்ன குயிலே
நீ வாடி கொஞ்சம் வெளியே……
ஆண் : மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்….சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
ஆண் : அடி மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
ஆண் : {சோளக்கொண்டை தாளத்துக்கு
தொட்டு விளையாடு
நீலக்கெண்ட மீனக்கண்டு
மெட்டு வரும் பாடு} (2)
ஆண் : அல்வா பேச்சுக்காரி
இந்த அத்தான் முன்னே வாடி
நீ மச்சு வீட்டு மாடி
ஒரு மச்சான் வந்தான் தேடி
உன்னாலே இந்நாளே பொன்னாளே ஹோஹேய்
ஆண் : மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்….சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
ஆண் : {பச்சரிசி பல்வரிசை
பச்சைக்கிளி பேசும்
இச்சையிலே உள்ளுருகி
ஏழை மனம் வாடும்} (2)
ஆண் : எம்….முன்னாலாசை மூச்சு
உனக்கெங்கே போச்சு பேச்சு
நீ கண்ணால் பாடும் பாட்டு
இந்த மாமன் நெஞ்சில் வேட்டு
முந்தான செந்தேனே வந்தேனே ஹோய்…
ஆண் : மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்….சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
ஆண் : அடி மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு