Album | Odangal |
Director | Ameerjan |
Producer | P. S. V. Hariharan |
Composer | Sampath Selvam |
Starring | Sanjay Kumar, Naveena, |
Actor | Sanjay Kumar, |
Singers | K S Chitra |
Lyricist | Vairamuthu |
Release Year | 1989 |
Singer : K. S. Chitra
Music By : Sampath Selvam
Female : Oooh Aaroraaro Mmmm…
Thaalaelo Thaalaelo
Lalalala Raariraariro Lalalala Raariraariro
Female : Yaen Azhuthaai Magalae Ooo..
Yaen Azhuthaayo…
Yaen Azhuthaai Magalae Ooo..
Yaen Azhuthaayo…
Kanneerthaan Thaaipaal Endru
Nee Azhuthaayo
Female : Thottil Illaiyo Thookkamillaiyo
Sontham Sonthamillaiyo Athai
Sollavum Vaai Illaiyo…oooo…
Female : Yaen Azhuthaai Magalae Ooo..
Yaen Azhuthaayo…
Female : Oodam Pola Odugindren
Naan Karai Saeravillai..ee..
Neeyum Vanthu Paaramaanaai
Sumai Kolla Yaarumillai
Pantha Paasam Ingae Paaramaanaal
Iruppathil Laabamillai
Ada Irakkavum Naeramillai Oo…ooo…oo..
Female : Yaen Azhuthaai Magalae Ooo..
Yaen Azhuthaayo…
Female : Poli Maalai Poli Thaali
Idhu Enna Sugam Tharumaa…aa…aa..
Vaettaiyaadum Kaattu Vaengai
Vazhivittu Varantharumaa
Ada Aavi Ingu Pona Pinbu
Kuruvikku Sudhanthiramaa…aa…
Intha Kodumaikku Vilambaramaa Aaa…aa…aah..
Female : Yaen Azhuthaai Magalae Ooo..
Yaen Azhuthaayo…
Kanneerthaan Thaaipaal Endru
Nee Azhuthaayo
Female : Thottil Illaiyo Thookkamillaiyo
Sontham Sonthamillaiyo Athai
Sollavum Vaai Illaiyo…oooo…
Female : Yaen Azhuthaai Magalae Ooo..
Yaen Azhuthaayo…
Kanneerthaan Thaaipaal Endru
Nee Azhuthaayo…
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்
பெண் : ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்….
தாலேலோ தாலேலோ
லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ
பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…
ஏன் அழுதாயோ….
ஏன் அழுதாய் மகளே ஓஓ…
ஏன் அழுதாயோ….
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ
பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோ…..ஓஓஓ…
பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…
ஏன் அழுதாயோ….
பெண் : ஓடம் போல ஓடுகின்றேன்
நான் கரை சேரவில்லை…ஈ….
நீயும் வந்து பாரமானாய்
சுமைக் கொள்ள யாருமில்லை
பந்தபாசம் இங்கே பாரமானால்
இருப்பதில் லாபமில்லை
அட இறக்கவும் நேரமில்லை ஓஓ…ஓஓ..ஓ…
பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…
ஏன் அழுதாயோ….
பெண் : போலி மாலை போலி தாலி
இது என்ன சுகம் தருமா…ஆ…ஆ…
வேட்டையாடும் காட்டு வேங்கை
வழிவிட்டு வரந்தருமா
அட ஆவி இங்கு போன பின்பு
குருவிக்கு சுதந்திரமா….ஆ….
இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆ…ஆ..ஆஹ்…
பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…
ஏன் அழுதாயோ….
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ
பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோ…..ஓஓஓ…
பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…
ஏன் அழுதாயோ….
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ….