Album | Kaalaiyum Neeye Maalaiyum Neeye |
Director | R. Sundarrajan |
Producer | Poornachandra Arts |
Composer | Devendran |
Starring | Vijayakanth, Prabhu, Radhika, Lakshmi |
Actor | Vijayakanth |
Singers | S Janaki |
Lyricist | Raja Sundar |
Release Year | 1988 |
Singer : S. Janaki
Music By : Devendran
Female : Kaalai Neeyae Maalai Neeyae
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Female : Chinna Chinna Kuruvi
Thottu Thottu Thazhuvi Aada
Adhai Allida Naanum Oda
Anaiththaen Iru Kaigalil Saerththu
Naanae Inikkum Thaenae…ooo….
Female : Kaalai Neeyae Maalai Neeyae
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Chorus : ………
Female : Gangai Vaigai Polae
Pillai Selvangal Rendu
Kaakkum Imaigal Naanthaan
Enniru Kanmani Ivaiyallavo
Gangai Vaigai Polae
Pillai Selvangal Rendu
Kaakkum Imaigal Naanthaan
Enniru Kanmani Ivaiyallavo
Female : Thendral Polae Engum Sellungal
Anbin Paadam Naalum Sollungal
Thendral Polae Engum Sellungal
Anbin Paadam Naalum Sollungal
Thaththith Thiriyum Kiliyae Thanga Nilavin Oliyae
Chorus : ………..
Female : Pantham Sontham Yaavum Nooru Jenmangal Vaazhga
Paasam Ennum Noolil Pinniya Malligai Saramaaga
Pantham Sontham Yaavum Nooru Jenmangal Vaazhga
Paasam Ennum Noolil Pinniya Malligai Saramaaga
Female : Annai Thanthai Pillai Ellorum
Ondraai Paadum Geetham Sangeetham
Chorus : Annai Thanthai Pillai Ellorum
Ondraai Paadum Geetham Sangeetham
Female : Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Female : Chinna Chinna Kuruvi
Thottu Thottu Thazhuvi Aada
Adhai Allida Naanum Oda
Anaiththaen Iru Kaigalil Saerththu
Naanae Inikkum Thaenae…ooo….
Female : Kaalai Neeyae Maalai Neeyae
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Chorus : Lala Laallala Laa
Lala Laallala Laa
Lala Laallala Laa
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண் : சின்ன சின்னக் குருவி
தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட
அதை அள்ளிட நானும் ஓட
அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து
நானே இனிக்கும் தேனே….ஓஒ….
பெண் : காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
குழு : .
பெண் : கங்கை வைகை போலே
பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு
காக்கும் இமைகள் நான்தான்
என்னிரு கண்மணி இவையல்லவோ
கங்கை வைகை போலே
பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு
காக்கும் இமைகள் நான்தான்
என்னிரு கண்மணி இவையல்லவோ
பெண் : தென்றல் போலே எங்கும் செல்லுங்கள்
அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள்
தென்றல் போலே எங்கும் செல்லுங்கள்
அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள்
தத்தித் திரியும் கிளியே தங்க நிலவின் ஒளியே
குழு : ..
பெண் : பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க
பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக
பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க
பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக
பெண் : அன்னை தந்தை பிள்ளை எல்லோரும்
ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
குழு : அன்னை தந்தை பிள்ளை எல்லோரும்
ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
பெண் : முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண் : சின்ன சின்னக் குருவி
தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட
அதை அள்ளிட நானும் ஓட
அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து
நானே இனிக்கும் தேனே….ஓஒ….
பெண் : காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு….
குழு : லல லால்லல லா
லல லால்லல லா
லல லால்லல லா