Album | Kaalaiyum Neeye Maalaiyum Neeye |
Director | R. Sundarrajan |
Producer | Poornachandra Arts |
Composer | Devendran |
Starring | Vijayakanth, Prabhu, Radhika, Lakshmi |
Actor | Vijayakanth |
Singers | K J Yesudas |
Lyricist | Vaali |
Release Year | 1988 |
Singer : K. J. Yesudas
Music By : Devendran
Male : Raaththirikku Konjam Ooththikkiraen
Nontha Manasa Konjam Thaeththikkiraen
Raaththirikku Konjam Ooththikkiraen
Nontha Manasa Konjam Thaeththikkiraen
Male : Sollaamal Thavichchu Sogaththil Thudichchen
Ellaamae Nenaichchu Yaekkaththil Kudichchen
Nenjukkul Naanae Azhugiraen
Male : Raaththirikku Konjam Ooththikkiraen
Nontha Manasa Konjam Thaeththikkiraen
Male : Maanikka Thottil Katti Meththathaan Virichchae
Thaalaattu Paattu Padichchae
Naalum Kannu Muzhichchae
Maaraappil Enna Moodi Paalaththaan Koduththae
Aalaakku Enna Valaththae
Vaazha Uyir Koduththae
Male : Kaalam Seitha Kolamithu
Kuththaththai Yaar Mael Solluvathu
Kaalam Seitha Kolamithu
Kuththaththai Yaar Mael Solluvathu
Ammaadi Enna Seiya Mannikkanum Ennathaan
Yaarkitta Solli Azhuvaen
Male : Raaththirikku Konjam Ooththikkiraen
Nontha Manasa Konjam Thaeththikkiraen
Male : Kann Kettu Pona Pinbu Dheivaththa Arinjaen
Yaekkaththil Ninnu Thuthichchen Yaengi Nenju Kodhichchen
Kai Vittu Pona Selvam Meendumthaan Varumaa
Kaayangal Aari Vidumaa Kaalam Maari Varumaa
Male : Irunda Vaanam Velukkumaa
Nenjukku Amathi Kidaikkumaa
Irunda Vaanam Velukkumaa
Nenjukku Amathi Kidaikkumaa
Ammaadi Enna Seiyya Mannikkanum Ennathaan
Yaarkitta Solli Azhuvaen
Male : Raaththirikku Konjam Ooththikkiraen
Nontha Manasa Konjam Thaeththikkiraen
Sollaamal Thavichchu Sogaththil Thudichchen
Ellaamae Nenaichchu Yaekkaththil Kudichchen
Nenjukkul Naanae Azhugiraen
Male : Raaththirikku Konjam Ooththikkiraen
Nontha Manasa Konjam Thaeththikkiraen
Raaththirikku Konjam Ooththikkiraen
Nontha Manasa Konjam Thaeththikkiraen
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்….
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்….
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்….
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்….
ஆண் : சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்….
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்..
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்..
ஆண் : மாணிக்க தொட்டில் கட்டி மெத்ததான் விரிச்சே…
தாலாட்டு பாட்டு படிச்சே…..
நாளும் கண்ணு முழிச்சே…..
மாராப்பில் என்ன மூடி பாலத்தான் கொடுத்தே…
ஆளாக்கி என்ன வளத்தே….
வாழ உயிர் கொடுத்தே….
ஆண் : காலம் செய்த கோலமிது
குத்தத்தை யார் மேல் சொல்லுவது
காலம் செய்த கோலமிது
குத்தத்தை யார் மேல் சொல்லுவது
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்
யார் கிட்ட சொல்லி அழுவேன்
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்..
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்..
ஆண் : கண் கெட்டு போன பின்பு தெய்வத்த அறிஞ்சேன்
ஏக்கத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்
கை விட்டு போன செல்வம் மீண்டும் தான் வருமா
காயங்கள் ஆறி விடுமா..காலம் மாறி வருமா..
ஆண் : இருண்ட வானம் வெளுக்குமா..
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா….
இருண்ட வானம் வெளுக்குமா….
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா….
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்
யார் கிட்ட சொல்லி அழுவேன்….
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்..
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்..
சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்..
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்..
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்..
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்..
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்..