Album | Thambi Vettothi Sundaram |
Director | V. C. Vadivudaiyan |
Producer | S. Sumithra Senthilkumar |
Composer | Vidyasagar |
Starring | Karan, Anjali |
Actor | Karan |
Singers | Kalyani, Karthik |
Lyricist | Vairamuthu |
Release Year | 2011 |
Singer : Kalyani And Karthik
Music By : Vidyasagar
Female : Kolaikaaraa….
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraa..aa Hoi….
Male : Kolakaari…
Unna Paatthu Usur Pochu
Ninnu Pochu En Moochu
Adi Kolaikaari….
Female : Un Madiyil Seeraattu
Yen Manasa Thaalaattu
Andha Alai Mel Paai Pottu
Yen Azhagai Neeraattu
Female : Kolaikaaraa….
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraa..aa Hoi….
Female : Paalum Sorum Ungaama
Pacha Thanni Sellaama
Iththu Iththu Ponaenae
Echil Muttham Illaama
Female : Nenjaangani Thaangaama
Rendu Kannum Thoongaama
Kattil Sugam Kaangaama
Kaaman Seiyum Naattaamai
Male : Panjillaama Thee Illaama Paththa Vacha Kalli
Butthikkulla Kaththi Veesi Povadhenna Thalli
Pacha Vaazha Thoppukkulla Pandhi Vaikka Vaadi Pulla
Paal Pazhangal Koodaikkulla Paththiyamum Thevai Illa
Kolaikaari..ae….
Female : Aaa….aa….aa…
Aah….aah…aaa….
Male : Naanjil Naattu Kadalellaam
Unna Kandu Valai Veesum
Sangu Muththu Yellaamae Thanga Kaala Vilai Paesum
Orakkarai Yellaamae Ottikkollum Meen Vaasam
Unna Mattum Thottaalae
Maasam Ellaam Poovaasam
Female : Paadhi Kolai Senju Puttu
Thappi Sellum Moodaa
Muththamittu Mothaththaiyum
Konnu Puttu Poda
Aasa Vacha Pombalaikku
Anju Naalaa Thookkamilla
Meesa Vacha Aambalaikku
Meththa Vaanga Nenappillai
Male : Kolakaari…
Unna Paatthu Usur Pochu
Ninnu Pochu En Moochu
Adi Kolaikaari….
Female : Kolaikaaraa….
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraa..aa…
Male : Un Madiyil Seeraattu…
Yen Manasa Thaalaattu..
Andha Alai Mel Paai Pottu..
Female : En Azhagae Neeraattu…
பாடகர்கள் : கல்யாணி மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : கொலைகாரா….
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா….ஆ ஹோய்….
ஆண் : கொலைகாரி….
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி….
பெண் : உன் மடியில் சீராட்டு….
என் மனச தாலாட்டு….
அந்த அலைமேல் பாய் போட்டு….
என் அழகே நீராட்டு….
பெண் : கொலைகாரா….
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா….ஆ ஹோய்….
பெண் : பாலும் சோறும் உங்காம
பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே….
எச்சில் முத்தம் இல்லாம….
பெண் : நெஞ்சாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சுகம் காங்காம
காமன் செய்யும் நாட்டாமை….
ஆண் : பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்தி வெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல….
கொலைகாரி….ஏ….
பெண் : ஆஅ….ஆ….ஆ…
ஆஹ்…ஆஹ்….ஆஅ……
ஆண் : நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம்
உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே
மாசம் எல்லாம் பூவாசம்
பெண் : பாதி கொலை செஞ்சுப்புட்டு
தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும்
கொன்னுப்புட்டு போடா
ஆசை வச்ச பொம்பளைக்கு
அஞ்சு நாளா தூக்கமில்லை
மீசை வச்ச ஆம்பளைக்கு
மெத்தை வாங்க நெனப்பில்லை….
ஆண் : கொலைகாரி
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி….
பெண் : கொலைகாரா….
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா….ஆ…
ஆண் : உன் மடியில் சீராட்டு….
என் மனச தாலாட்டு….
அந்த அலைமேல் பாய் போட்டு..
பெண் : என் அழகே நீராட்டு….